கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

1 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

16.2.2025
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* தெலங்கானா அரசின் ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு ராகுல் பாராட்டு; நாடு தழுவிய அளவில் ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு இது வலு சேர்க்கும் என கருத்து.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* உ.பி. கும்பமேளாவுக்கு செல்வதற்காக டில்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 15 பேர் பலி.
தி இந்து:
* பிரதமர் மோடி குறித்து கார்ட்டூன் வெளியிட்டதை அடுத்து, விகடன் வலைத்தளம் முடக்கம்.
தி டெலிகிராப்:
* டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தால் நாடு கடத்தப்படும் இரண்டாவது இந்தியர் குழுவாக, 119 சட்டவிரோத இந்திய குடியேறிகளை ஏற்றிச் செல்லும் அமெரிக்க விமானம் இன்று அமிர்தசரஸ் விமான நிலையத்தில் தரையிறங்கும். பஞ்சாப் முதலமைச்சர் எதிர்ப்பு. டில்லி விமான நிலையம் செல்லாமல் இங்கு தரையிறக்கம் செய்து பஞ்சாப் மக்களை அவமானப்படுத்துகிறது மோடி அரசு என குற்றச்சாட்டு.

.- குடந்தை கருணா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *