இந்தியப் பிரதமர் மோடி மீது அமெரிக்கா வைத்திருக்கும் மரியாதை இதுதானா?

நியூயார்க், பிப். 16- இந்திய பிரதமர் மோடி மீது அமெரிக்கா வைத்திருக்கும் மரியாதை இதுதானா பிரதமர் மோடி அமெரிக்காவில் இருக்கும் பொழுதே அமெரிக்காவிலிருந்து 119 இந்தியர்கள் கை கால்களில் விளங்கிடப்பட்டு இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர் அமெரிக்காவில் சட்டவிரோத மாக வசிக்கும் தனது…

Viduthalai

கும்பமேளாவின் பயன் மக்கள் உயிரைப் பறிப்பதுதானா?

முற்றிலும் முடங்கிப் போன ரயில்வே நிர்வாகம் புதுடில்லி, பிப்.16 உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் மகா கும்பமேளா நிகழ்வில் பங்கேற்கும் நோக்கில் நேற்று (15.2.2025) இரவு ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான பயணிகள் தலைநகர் டில்லியில் உள்ள புதுடில்லி ரயில் நிலையத்தில் ரயிலில்…

Viduthalai

மும்மொழிக் கொள்கையை ஏற்க வற்புறுத்தினால் மற்றொரு மொழிப்போர் 42 லட்சம் மாணவர்களின் எதிர்காலத்தில் அரசியல் செய்யாதீர் ஒன்றிய அமைச்சருக்கு, அமைச்சர் அன்பில் மகேஸ் பதிலடி

திருச்சி, பிப்.16 உத்தரப்பிரதேச மாநிலத்தின் வாரணாசியில் நேற்று (15.2.2025) காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச் சியில் பங்கேற்ற ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘புதிய கல்விக்கொள்கையை ஏற்காததால் தமிழ்நாட்டிற்கு நிதி விடுவிக்க முடியாது’ என்று தெரிவித்தார். திருச்சி…

Viduthalai

ராமன் கோயில் தலைமை பூசாரிக்கு ஏற்பட்ட கதி?

இறந்தவரின் உடலில் கல்லைக் கட்டி ஆற்றில் தூக்கி எறிந்த பரிதாபம் இதற்குப் பெயர் ஜல சமாதியாம்! அயோத்தி, பிப்.16 அயோத்தி ராமர் கோவில் தலைமை பூசாரி மகாந்த் சத்யேந்திர தாஸ் உடல்நலக்குறைவால் காலமானார். இதையடுத்து அவரது உடல் புதைக்கப்படவில்லை. அதேபோல் அவரது…

Viduthalai

மணிப்பூரை சரி செய்துவிட்டு தமிழ்நாடு குறித்து பா.ஜ.க. பேசட்டும் அமைச்சா் கீதாஜீவன்

நாகர்கோவில், பிப்.16 மணிப்பூா் மாநிலத்தை சரி செய்து விட்டு தமிழ்நாடு பெண்கள் பாதுகாப்பு குறித்து பாஜக பேசட்டும் என்றாா் தமிழ்நாடு சமூக நலன் - மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ.கீதாஜீவன். நாகா்கோவிலில் செய்தியாளா்களுக்கு அவா் 14.2.2025 அன்று கூறியதாவது: தமிழ்நாடு…

Viduthalai

கூட்டணிக் கட்சிகளின் கருத்து முரண்பாடானது அல்ல – அவை ஆலோசனைகள் : முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கருத்து

சென்னை, பிப்.16 'கூட்டணிக் கட்சி களின் கருத்துகளை நான் ஆலோசனையாகத் தான் பார்க்கிறேன். முரண்பாடாக நினைப் பதில்லை' என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், உங்களில் ஒருவன் என்ற தலைப்பில் வீடியோ வடிவில் நேற்று (15.2.2025)…

Viduthalai

கன்னியாகுமரி ‘பெரியார்’ கட்டுரைப் போட்டியில் வென்ற பள்ளி மாணவர்களுக்கான பரிசளிப்பு

கன்னியாகுமரி, பிப். 16- தந்தை பெரியாருடைய கருத்துகளை மாணவர்க ளுக்கு எடுத்துக்கூறும் வகையில் பெரியார் சிந்தனை உயராய்வு மய்யம் மற்றும் குமரிமாவட்ட பகுத் தறிவாளர்கழகம் சார்பாக பள்ளி மாண வர்களுக்கான கட்டுரைப்போட்டி தக்கலை அமலா கான்வென்ட் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் வைக்கம்…

Viduthalai

விருத்தாசலம் கழக மாவட்டத் தோழர்கள் இல்லங்களில் கழகக் கொடி ஏற்றப்பட்டது மாவட்ட பொறுப்பாளர்களுக்கு உற்சாக வரவேற்பு

விருத்தாசலம், பிப். 16- விருத்தாசலம் கழக மாவட்டத் தோழர்கள் இல்லங்களில் திராவிடர் கழக இலட்சியக்கொடி ஏற்றப்பட்டது. கழகக் கொடி ஏற்றச் சென்ற மாவட்டப் பொறுப்பா ளர்களுக்கு கழகக் குடும்பத்தினர் உற்சாக வரவேற்பளித்தனர். இலட்சியக்கொடி விருத்தாசலம் கழக மாவட்ட கலந்துரையாடல் கூட்டத்தில் கழகத்…

Viduthalai

திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இ.ரா குணசேகரன் பங்கேற்கும் திராவிடர் கழக மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்

18.2.2025 செவ்வாய்க்கிழமை காலை 10 மணி - தேனி மாலை 4 மணி - நாராயண தேவன்பட்டி (கம்பம்) 21.2.2025 வெள்ளிக்கிழமை மாலை 5 மணி - தூத்துக்குடி 22.2.2025 சனிக்கிழமை காலை 10 மணி - நாகர்கோவில் (கன்னியாகுமரி) மாலை…

Viduthalai

கடலூர் தமிழ்ச் சங்கத் தமிழர் திருநாள் விருது வழங்கும் விழா

கடலூர் மாவட்டத் தமிழ்ச் சங்கத் தமிழர் திருநாள் விருது வழங்கும் விழா 7.2.2025 அன்று பெரியார் கல்லூரி அரங்கில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. கழகப் பொதுச்செயலாளர் துரை.சந்திரசேகரன் சிறப்புரையாற்றினார். பிரவீன் அய்யப்பன், மருதவாணன், கோமதி, இளமாறன் ஆகியோர் விருது வழங்கப்பட்டு சிறப்பிக்கப் பெற்றனர்.…

Viduthalai