கழகக் களங்களில்….!
23.2.2025 ஞாயிற்றுக்கிழமை ஒன்றிய அரசின் ஹிந்தித் திணிப்பைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இராமநாதபுரம் காலை 10-00 மணி * இடம்: அரண்மனை அருகில், இராமநாதபுரம் * தலைமை: கே.எம்.சிகாமணி (மாவட்ட தலைவர்) * முன்னிலை: எம்.முருகேசன் (மாவட்ட செயலாளர்) *…
கவிஞர் கலி.பூங்குன்றன் தலைமையில் ந.கார்த்திக்-மாலதி மணவிழா வரவேற்பு
பெரியார் பெருந்தொண்டர் ஓட்டேரி கி.வெங்கடேசன் பேரன், வெ.நல்லதம்பி-இராசாத்தி இணையரின் மகன், கழக இளைஞரணித் தோழர் கார்த்திக்-பள்ளிக்கரணை மோகன் - ஜமுனா இணையரின் மகள் மாலதி ஆகியோரின் வாழ்விணையேற்பு வரவேற்பு விழாவிற்கு கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் தலைமை வகித்து வாழ்த்துரை வழங்கினார்.…
கழகக் களத்தில்…!
23.2.2025 ஞாயிற்றுக்கிழமை மதுரை சிந்தனை மேடை சிறப்புக் கூட்டம் மதுரை: மாலை 6 மணி *இடம்: பெரியார் மய்யம், எண்.5, கீழமாசி வீதி, மதுரை-1 *தலைமை: ஜெ.வெண்ணிலா (மனநல ஆலோசகர், தலைவர், மதுரை சிந்தனை மேடை)*ஒருங்கிணைப்பு: வே.செல்வம் (தலைமை செயற்குழு உறுப்பினர்)…
4ஆவது சிவகங்கை புத்தகத் திருவிழா- 2025 (21.02.2025 முதல் 02.03.2025 வரை)
சிவகங்கை மாவட்ட நிர்வாகம், பள்ளி கல்வித்துறை, பொது நூலக இயக்ககம் மற்றும் தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (BAPASI) இணைந்து நடத்தும் 4-வது சிவகங்கை புத்தகத் திருவிழாவில் "பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்திற்கு" அரங்கு எண்:46 ஒதுக்கப்பட்டுள்ளது. கழகத்…
”கபிலர் விருது”
கவிஞர் முத்தரசன் தமிழ்நாடு அரசின் ”கபிலர் விருது” பெற்றதையொட்டி, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களைச் சந்தித்து பயனாடை அணிவித்தார். விருது பெற்ற கவிஞருக்கு, கழகத் தலைவர் வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டார். உடன் தி.மு.க. தலைமைக் கழக சொற்பொழிவாளர் கவிஞர் ஈரோடு ப.இளையகோபால்.…
பார்வையில்லை.. ஆனால் மன உறுதியால் மாவட்ட ஆட்சியர்
மகாராஷ்டிரா இளம்பெண் பிரன்ஜால் பாட்டீல் இள வயதிலேயே பார்வையை இழந்தார். மனம் தளராத அவர், பிரெய்லி, ஸ்கிரினிங் தொழில்நுட்பம் மூலம் கல்வி கற்றார். 2016இல் ரயில்வேயில் முதல் முயற்சியில் வேலை கிடைத்தபோதும், நிராகரிக்கப்பட்டார். இருப்பினும் அவர், 2017இல் அய்.ஏ.எஸ்.சில் தேர்வெழுதி நாட்டிலேயே…
சீனா ஆக்கிரமித்த நிலங்கள் – என்ன செய்கிறது இந்தியா?
மல்லிகார்ஜூனா கார்கே கேள்வி புதுடில்லி, பிப்.22 இந்தியாவின் தேசப் பாது காப்பையும், பிராந்திய ஒரு மைப்பாட்டையும் மோடி அரசு ஆபத்தில் ஆழ்த்தி உள்ளதாக காங் கிரஸ் தலைவர் மல்லி கார்ஜுன கார்கே குற்றம் சாட்டியுள்ளார். சீனா ஆக்கிரமிப்பு இது தொடர்பாக அவர்…
யூஜிசி விதிமுறைகளை அமல்படுத்தும் முயற்சி மாநில சுயாட்சியை பாதிக்கும்
அமைச்சர் கோவி. செழியன் திருவனந்தபுரம், பிப்.22 கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் 20.2.2025 அன்று பல்கலைக்கழக மானி யக்குழுவின் வரைவு நெறிமுறைகள் 2025, குறித்த தேசிய மாநாடு நடை பெற் றது. இந்த மாநாட்டில் தமிழ்நாடு உயர் கல்வித் துறை அமைச்சர் முனைவர்…
“இரு மொழிக் கொள்கை என்பது – இரு விழிகள்”
உலகிலேயே மொழிக்காக களம் கண்டு வென்ற மண் ஒன்று உண்டு என்றால் அது தமிழ்நாடு தான். ‘‘யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’’ என்பதற்கேற்ப , தான் எழுச்சி பெற்றதோடு நில்லாமல் இந்திய துணைக்கண்டம் முழுவதும் மொழிஉணர்வை ஊட்டியது தமிழ்நாடு. இந்தியாவின்…
தமிழைப்பற்றி ஆளுநரா பேசுவது?
‘கால வரிசையில் பாரதி படைப்புகள்' என, பாரதி யாரின் இலக்கிய படைப்புகளை, 23 தொகுதிகளாக தொகுத்ததற்காக, சீனி விஸ்வநாதனுக்கு ஒன்றிய அரசு பத்மசிறீ விருது அறிவித்துள்ளது. அவருக்கும், பத்ம பூஷண் விருது பெறும் ஜவுளி வர்த்தகர் நல்லி குப்புசாமிக்கும், அசோக் நகர்…
