பதவி உயர்வு – நியமனங்களில் சமூகநீதி அடிப்படையில் இடஒதுக்கீட்டினை முறையாகப் பின்பற்ற வேண்டும்!

பேரா.சுப.வீரபாண்டியன் தலைமையில் நடைபெற்ற கண்காணிப்பு குழுக் கூட்டத்தில் அறிவுரை! சென்னை, பிப். 23- சமூக நீதி கண்காணிப்புக் குழுவின் ஆய்வுக் கூட்டம் தலைவர் பேராசிரியர் சுப வீரபாண்டியன் தலைமையில், குழுவின் உறுப்பினர்களான முனைவர் கே.தனவேல், ஏ.ஜெய்சன், கோ.கருணாநிதி மற்றும் மருத்துவர் சாந்தி…

viduthalai

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் சட்டத்தின் மூலமாக நந்தனை உள்ளே விட்ட ஆட்சி ‘திராவிட மாடல்’ ஆட்சிதான்!

சிதம்பரம் கோவிலுக்கு வந்த நந்தனை, ‘‘நந்தியே விலகு’’ என்று சொன்னாராம் கடவுள்! நந்தியைத்தான் விலகச் சொன்னாரே தவிர, நந்தனை உள்ளே வரச் சொல்லவில்லையே! அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் சட்டத்தின் மூலமாக நந்தனை உள்ளே விட்ட ஆட்சி ‘திராவிட மாடல்’ ஆட்சிதான்! பொதுக்குழு…

viduthalai

அன்னை மணியம்மையார் பிறந்த நாள் எழுச்சியுடன் கொண்டாடுவோம் மாவட்ட கழகக் கலந்துரையாடலில் முடிவு

நாகர்கோவில், பிப். 23- குமரிமாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் நாகர்கோவில், ஒழுகினசேரி பெரியார் மய்யத்தில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் மா.மு.சுப்பிரமணியம் தலைமை தாங்கி உரையாற்றினார். மாவட்டச் செயலாளர் கோ.வெற்றி வேந்தன் முன்னிலை வகித்து தொடக்கவுரையாற்றினார். திராவிடர்கழக மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு…

viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

23.2.2025 டெக்கான் கிரானிக்கல், சென்னை: < பத்தாயிரம் கோடி ரூபாய் கொடுத்தாலும் ஒன்றிய அரசின் தேசிய கல்விக் கொள்கையை ஏற்க மாட்டோம்; இக்கொள்கை நம்மை 2000 ஆண்டுகளுக்கு பின்னால் கொண்டு செல்லும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம். டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: <…

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1574)

அரசியல் கட்சிக்காரர்கள் பாமர மக்களிடத்தில் அவர்களின் காதுக்கு இனிக்கும்படி எவை எவைகளைப் புளுகினால் அவர்கள் ஏமாறுவார்களோ, அவற்றையெல்லாம் மனம் கூசாமல் புளுகி ஏமாற்றுகிறார்கள் என்றால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டாமா? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1,…

viduthalai

உலகளக்கும் தமிழ் மாணவர்கள் ஈரோடு பெரியார் படிப்பக வாசகர் வட்ட சிறப்புக் கூட்டம்

ஈரோடு, பிப். 23- 21.02.2025 அன்று மாலை ஈரோடு பெரியார் படிப்பக வாசகர் வட்டத்தின் சிறப்புக் கூட்டம் நடைபெற்றது .கூட்டத்திற்கு வாசகர் வட்ட தலைவர் அனிச்சம் கனிமொழி தலைமை தாங்கினார். செயலாளர் கவிதா நந்தகோபால் அனைவரையும் வரவேற்று பேசினார். டாக்டர் விவேக்…

viduthalai

கழகத் தோழர்களுக்கு வேண்டுகோள்

பிப்ரவரி 26 தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் இராஜபாளையம் வருகை கழகத் தோழர்களுக்கு வேண்டுகோள் 26.02.2025 அன்று மாலை இராஜபாளையம் கழக மாவட்டம் முரம்பில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்க தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பொதிகை அதிவிரைவு ரயிலில் வருகை…

viduthalai

‘‘பத்தாயிரம் கோடி ரூபாயை கொட்டிக் கொடுத்தாலும் தேசிய கல்விக் கொள்கையை ஏற்க மாட்டேன்’’ முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மகத்தான உறுதி

விருத்தாசலம், பிப்.23 சமூக நீதிக்கும், தமிழுக்கும், தமிழர்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடியது தேசிய கல்விக் கொள்கை. ரூ.10 ஆயிரம் கோடி தருவதாக சொன்னாலும், அத்திட்டத்தில் கையெழுத்திட மாட்டேன். தமிழ் சமுதாயத்தை 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு பின்னோக்கி தள்ளும் கெடுதலை ஒருபோதும் செய்ய மாட்டேன்…

viduthalai

ஹிந்திப் போர்

இந்திப் போர் ஆரம்பமாகி விட்டது. இந்தி எதிர்ப்பாளர் மூவர் சிறைப் படுத்தப்பட்டு அவர்கள் மீது வழக்கும் தொடரப்பட்டு விட்டது. இருவர் ஜாமீனில் விடப்பட்டிருக்கின்றனர். இவைகள் எல்லாம் எதிர்பார்க்கப்பட்டவைகளே. சென்னை மாகாணத் தமிழர் மகாநாட்டு நிருவாகக் கமிட்டியார் இவைகளையெல்லாம் எதிர்பார்த்தே முடிவு செய்திருக்கிறார்கள்.…

viduthalai

ஹிந்தி வந்து விட்டது இனி என்ன? ஒரு கை பார்க்க வேண்டியதுதான்

தந்தை பெரியார் தமிழ் நாட்டில் தமிழ் மக்களுக்கு இந்தி பாஷையைக் கட்டாயப் பாடமாக்கக் கற்பிக்க வேண்டுமென்று பார்ப்பன மந்திரி தோழர் ராஜகோபாலாச்சாரியார் பிடிவாதமாக முடிவு செய்துவிட்டார். தமிழ் மக்கள் எவ்வளவோ தூரம் முயன்றும், எத்தனையோ கூட்டங்கள் மூலம் தங்களது அதிருப்தியையும், ஆத்திரத்தையும்,…

viduthalai