பெரியார் பாலிடெக்னிக்கில் ஓசூர் டி.வி.எஸ்.மோட்டார்ஸ் பிரைவேட் லிமிடெட் வளாக நேர்காணலில் 51 பேர் தேர்வு

வல்லம்,பிப்.25- வல்லம் பெரியார் பாலிடெக்னிக்கில் 20.2.2025 அன்று ஓசூர் டி.வி.எஸ்.மோட்டார்ஸ் (TVS Motors Pvt. Ltd., Hosur) கம்பெனி கலந்து கொண்ட வளாக நேர்காணலில் 51 மாணவ, மாணவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஓசூர் டிவி.எஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் மேலாளர் மகேஸ்வரி, மற்றும் மனிதவள…

Viduthalai

நீர் மேலாண்மை – கழிவு நீர் மறுசுழற்சிக்கான புத்தாக்க தொழில்நுட்ப கண்காட்சி – கருத்தரங்கம்

சென்னை, பிப்.25- நீர் மேலாண்மை, கழிவு நீர் மறுசுழற்சி, உப்புநீர் நீக்குதல், வடிகட்டி அமைப்புகள், தூய்மை தீர்வுகள், பம்பிங் அமைப்புகள் மற்றும் ஸ்மார்ட் வாட்டர் மேலாண்மை தொழில்நுட்பங்கள் போன்ற பல வகையான தயாரிப்புகள் மற்றும் அதற்கான தீர்வுகளின் கண்காட்சி - கருத்தரங்கம்…

Viduthalai

மனிதநேயம் எங்கே? சொத்தை பெற்றுக்கொண்டு பெற்றோரை தவிக்க விட்ட மகன்கள் மீட்டு ஒப்படைத்த ஆட்சியா்

நாமக்கல்,பிப்.25- ராசிபுரம் அருகே சொத்துகளை பெற்றுக் கொண்டு பெற்றோரை தவிக்கவிட்ட மகன்களிடமிருந்து, மாவட்ட ஆட்சியா் ச.உமா சொத்தை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தாா். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் வட்டம், மங்களபுரத்தைச் சோ்ந்தவா்கள் ப.இருசப்பன் (70) - ராசாத்தி இணையர். இவா்களுக்கு இரண்டு மகன்கள்.…

Viduthalai

கிரையப் பத்திரம், பட்டா பெறுவதற்கான சிறப்பு முகாம் – தேதிகள் அறிவிப்பு

சென்னை,பிப்.25- தமிழ்நாடு முழுக்க நகர பகுதிகளில் 86 ஆயிரம் பட்டாக்களை 6 மாத காலத்திற்குள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தகவல்கள் வெளியான நிலையில், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் வீடு, மனைகளுக்கான ஒதுக்கீடு பெற்றவர்களுக்கு முக்கிய தகவல்…

Viduthalai

கோயில் பூசாரியின் யோக்கியதை சிறுமிக்கு பாலியல் தொல்லை கோயில் பூசாரிக்கு பொதுமக்கள் தர்ம அடி!

மாதவரம்,பிப்.25- புளியந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் வனிதா (28), (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கு, கடந்த 2014ஆம் ஆண்டு திருமணமாகி 7 வயதில் பெண் குழந்தை உள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு குடும்ப பிரச்சினை காரணமாக கணவரை பிரிந்து வனிதா தனியாக வாழ்ந்து…

Viduthalai

65 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு ரூ.880 கோடியில் சேலம் ஜவுளிப் பூங்கா பணிகள் அமைச்சர் ரா.ராஜேந்திரன் தகவல்

சேலம்,பிப்.25- சேலம் அஸ்தம்பட்டி பயணியர் மாளிகையில் தமிழ்நாடு சுற்றுலாத் துறை அமைச்சர் ரா.ராஜேந்திரன் நேற்று (24.2.2025) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: சேலத்தில் ஜவுளிப் பூங்கா அமைக்கப்படும் என கடந்த சட்டமன்ற தேர்தலின்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்தார். தொடர்ந்து,…

Viduthalai

இன்று முதல் 5 நாட்களுக்கு தென்மாவட்டங்கள், டெல்டா பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு!

சென்னை,பிப்.25- பிப்ரவரி 25 (இன்று) முதல் மாா்ச் 1ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மய்யம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தமிழ்நாட்டில் பிப்ரவரி 25ஆம் தேதி (இன்று) வறண்ட…

Viduthalai

நடிகை விஜயலட்சுமி பாலியல் குற்றச்சாட்டு வழக்கு

27ஆம் தேதி சீமான் நேரில் வர காவல்துறை தாக்கீது சென்னை,பிப்.25- நீதிமன்ற உத்தரவையடுத்து, நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில் நாளை மறுநாள் (பிப்.27) நேரில் ஆஜராகும்படி சீமானுக்கு காவல் துறையினர் சம்மன் அனுப்பி உள்ளனர். தன்னை திருமணம்…

Viduthalai

100 ஆண்டு கோரிக்கை ஆற்றுப் பாலம் கட்டும் பணி துவக்கம்!

மதுரை,பிப்.25- மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளி பள்ளம் கிராமத்தில் பொதுமக்களின் 100 ஆண்டு கால கோரிக்கையாக இருந்த வைகை ஆற்றுக்கு செல்லும் வழியில் உள்ள நிலையூர் கால்வாயில் புதிய ஆற்றுப்பாலம் கட்டுவதற்கான பணிகள் துவங்கின. ஆண்டுக்கு ஆண்டு மதுரையில் கள்ளழகர்…

Viduthalai

பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பட்டமளிப்பு விழா மற்றும் கலைத் திருவிழா

திருச்சி, பிப். 25- பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் மழலையர் பிரிவின் யூ.கே.ஜி மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா மற்றும் பிரீ.கே.ஜி முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான கலைத் திருவிழா ஆகிய இருபெரும் விழாவானது, பள்ளி வளாகத்தில் உள்ள…

Viduthalai