சி.சு.மணியம்மை – மு.மணிகண்டன் ஆகியோரின் வாழ்க்கை இணை நல ஒப்பந்த விழானை கழகத் துணைத் தலைவர் நடத்தி வைத்தார்

மதுரை - விராட்டிபத்து பகுதி கழகத் தலைவர் சோ. சுப்பையா-சித்ரா மகள் சி.சு.மணியம்மை, திருச்சி பாலசமுத்திரம் பொ.மும்மூர்த்தி- திரிபுரசுந்தரி மகன் மு.மணிகண்டன் வாழ்க்கை இணை நல ஒப்பந்த விழாவினை திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தலைமையேற்று நடத்தி வைத்தார்.…

Viduthalai

முதலமைச்சர் மருந்தகத்தில் 762 வகை மருந்துகள் விற்பனை

தமிழ்நாட்டில் குறைந்த விலையில் மருந்துகள் கிடைக்க, 1,000 முதல்வர் மருந்தகங்கள் நேற்று (24.2.2025) திறக்கப்பட்டுள்ளன. இவற்றில், 25 -50 சதவீதம் வரை குறைந்த விலையில் மருந்துகள் விற்கப்படும். அதேநேரத்தில் அரசு மருத்துவமனைகள், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் வழங்கப்படும் மருந்துகள் நிறுத்தப்படாது.…

Viduthalai

யு.எஸ்.எய்டு அமைப்பின் 2 ஆயிரம் ஊழியர்கள் பணிநீக்கம் அதிபர் டிரம்ப் அதிரடி உத்தரவு

வாசிங்டன்,பிப்.25- அமெரிக்காவில் யு.எஸ்.எய்டு அமைப்பின் 2 ஆயிரம் ஊழியர்களை அதிபர் டிரம்ப் பணிநீக்கம் செய்தார். அமெரிக்க அதிபராக பதவி யேற்ற டிரம்ப், செலவினங்களை குறைத்து, அரசின் செயல்திறனை மேம்படுத்த டி.ஓ.ஜி.இ., எனும் துறையை உருவாக்கியுள்ளார். இந்த துறையின் தலைவராக தொழிலதிபர் எலான்…

Viduthalai

பெரியார் பாலிடெக்னிக்கில் உலக தாய்மொழி நாள் உறுதிமொழி

வல்லம், பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் உலக தாய்மொழி நாளை முன்னிட்டு 21.02.2025 அன்று உறுதிமொழி எடுக்கப்பட்டது. இந்நிகழ்வில் இப்பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் முனைவர் அ.ஹேமலதா, துணைமுதல்வர், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Viduthalai

டேராடூன் ராஷ்ட்ரிய ராணுவக் கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம்

அரியலூர், பிப்.25- உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில் அமைந்துள்ள இந்திய ராணுவக் கல்லூரியில் 2026-ஆம் ஆண்டு ஜனவரி பருவத்தில் மாணவா் சோ்க்கைக்கான நுழைவுத் தோ்வு ஜூன் 1-ஆம் தேதி நடைபெறுகிறது என்று அரியலூா் மாவட்ட ஆட்சியா் பொ. ரத்தினசாமி தெரிவித்துள்ளாா். விண்ணப்பிக்கலாம் இதுகுறித்து…

Viduthalai

‘ஹிந்தி மட்டும்தான் தெரியுமாம்’ திருச்சி விமான நிலையத்தில் திமிர் பேச்சு! வடமாநிலத்தினர் அடாவடித்தனம்

திருச்சி,பிப்.25- திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் வாகனங்களுக் கான நிறுத்தக் கட்டண வசூல் மய்யத்தில் பணியாற்றும் வட மாநிலத்தினர், ‘தமிழ் மற்றும் ஆங்கிலம் தெரியாது' என்று சொல்லி அடாவடியில் ஈடுபடுகின்றனர். இதனால், வாகனம் நிறுத்துபவர்களுக்கும், கட்டண வசூல் மய்யத்தில் இருப்பவர்களுக்கும் இடையே…

Viduthalai

சிங்களக் கடற்படைக் கொடூரத்துக்கு முடிவே இல்லையா?

மீனவர்கள் விவகாரம் - ஒன்றிய அமைச்சரை மீண்டும் வலியுறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் சென்னை,பிப்.25- இலங்கை கடற்படையால் தமிழ்நாடு மீனவர்கள் கைது செய்யப்படும் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒன்றிய அரசை வலியுறுத்தி உள்ளார். ராமேஸ்வரம்…

Viduthalai

மகாராட்டிராவில் பி.ஜே.பி. ஆட்சிக்கு சிக்கல் – கூட்டணிக்குள் குடுமிப்பிடி!

மும்பை,பிப்.25- மகாராட்டிரத்தில் கடந்த 2022ஆம் ஆண்டு காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ் -சிவசேனா (உத்தவ் தாக்கரே) ஆகிய கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்றது. இதில் சிவசேனாவில் இருந்து ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணி பிரிந்து பாஜகவுடன் கூட்டணி வைத்து ஆட்சியமைத்தது. ஏக்நாத்…

Viduthalai

பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான சிறப்புக் கருத்தரங்கம்

திருச்சி,பிப்.25- பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின், நாகம்மையார் கலையரங்கத்தில் 22.2.2025 அன்று காலை 11.00 மணியளவில் 10,11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான சிறப்புக் கருத்தரங்கம் நடைபெற்றது. இக்கருத்தரங்கில் பள்ளி முதல்வர் முனைவர் க.வனிதா முன்னிலை வகிக்க, மதுரை…

Viduthalai