மனிதாபிமானமில்லாத பக்திப் போதை!

வயதான தாயை வீட்டில் பூட்டிவிட்டு, குடும்பத்துடன் கும்பமேளா சென்ற மகனைப்பற்றி ஒரு தகவல் வெளியாகியுள்ளது. வயதான தாயை வீட்டில் வைத்துப் பூட்டிவிட்டு, குடும்பத்துடன் கும்பமேளாவுக்கு நீராடச் சென்றுள்ளனர். வீட்டுக்குள் இருந்த உணவு தீர்ந்துவிட்டதால் பசியால் அழுத மூதாட்டியின் அலறல் சப்தம் கேட்டு,…

Viduthalai

நாத்திகன் – ஆத்திகன்

காரண காரியத்தைத் தெரிந்து அதன்படி நடப்பவன் நாத்திகன். வெறும் நம்பிக்கையை ஆதாரமாக வைத்துச் சாஸ்திரம் சொல்லுகிறது. அவர் பெரியோர்கள் சொல்லுகிறார்கள் என்பதை நம்பி அந்த நம்பிக்கையின்படி நடப்பவன் ஆத்திகன். ('விடுதலை' - 4.1.1957)

Viduthalai

ஆன்மிகம், ஜீவாத்மா, பரமாத்மா கதைகளை நன்னா கேளுங்கோ!

கருஞ்சட்டை கேள்வி: அரசியலும், ஆன்மிகமும் சேரும் வாய்ப்பு எப்போது வரும்? பதில்: ஆன்மிக அரசியல் என்பது காந்தி கூறிய நெறிமுறைகளைக் கொண்ட அரசியல். அதைத் தொலைத்தது காங்கிரஸ். அதைத் திரும்பக் கொண்டு வர முயல்கிறது பா.ஜ.க. ஆன்மிகம் இல்லாத அரசியல் வியாபாரம்.…

Viduthalai

கோடைக் காலங்களில் மின் தேவையை சமாளிக்க 3 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தரவேண்டும்!

ஒன்றிய அரசிடம் தமிழ்நாடு மின்வாரிய ஆணையர் கோரிக்கை சென்னை, பிப். 26- “தமிழ்நாட்டில் வரும் கோடை காலங்களில் மின் விநியோகத்தை சமாளிப்பதற்காக மத்திய தொகுப்பில் இருந்து கூடுதலாக 3 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் வழங்க வேண்டும்” என ஒன்றிய அரசிடம், மின்வாரிய…

viduthalai

இதுதான் கடவுள் சக்தியோ! பக்தர்கள் மூன்று பேர் கார் மோதி பலி

திருச்சி, பிப்.26 திருச்சியில் சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் நடைபயணமாக வரு கின்றனர். இதேபோல் கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே அய்வதுக்குடி கிராமத்தைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர் இந்தக் கோயிலுக்கு நடைபயணமாக சென்றனர். இவர்கள் தொழுதூர்…

Viduthalai

தொகுதிகள் சீரமைப்பு என்ற பெயரால் தென் மாநிலங்களின் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதா?

சரியான நேரத்தில் அனைத்துக் கட்சிகளையும் அழைத்து கருத்துக் கேட்டு, மாநில உரிமைகளை மீட்கும் ‘திராவிட மாடல்’ அரசின் முயற்சி வரவேற்கத்தக்கது! கூட்டாட்சியல்ல – உரிமைகளுக்கான பூட்டாட்சியைக் கொண்டுவரும் ஒன்றிய அரசின் சூழ்ச்சியை முறியடிப்போம்! தமிழர் தலைவர் ஆசிரியரின் முக்கிய அறிக்கை நாடாளுமன்றத்…

Viduthalai

மதுரை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ரூ.11,300 கோடி என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது மெட்ரோ ரயில் நிறுவன இயக்குநர் பேட்டி

மதுரை,பிப்.26- தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்து இரண்டாம் கட்ட நகரங்களான மதுரை கோவையில் மெட்ரோ ரயில் அமைக்கப்படும் என ஒன்றிய மாநில அரசுகள் அறிவித்திருந்தன. இதில் மதுரை மெட்ரோ ரயில் திட்டம் ரூபாய் 1178.35 கோடி மதிப்பீட்டில் முதற்கட்டமாக திருமங்கலம் முதல் ஒத்தக்கடை…

viduthalai

மலிவு விலையில் மருந்துகள் முதல்வர் மருந்தகத்தில் பொதுமக்கள் பெருங்கூட்டம் விலை குறைவு கண்டு மகிழ்ச்சி!

சென்னை,பிப்.26- தமிழ்நாடு முழுவதும் 1000 முதலமைச்சர் மருந்தகங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் (பிப்ரவரி 24) தொடங்கி வைத்தார். கடந்த ஆண்டு சுதந்திர நாள் விழா கொண்டாட்டத்தின் போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ‘முதல்வர் மருந்தகம்” என்ற திட்டம் தொடங்கப்படும். அதன்மூலம்,…

viduthalai

தமிழ்நாட்டில் ஹிந்தித் திணிப்புக்கு எதிர்ப்பு ரயில் நிலையத்தில் – அஞ்சல் அலுவலகத்தில் ஹிந்தி எழுத்துகள் அழிப்பு

சென்னை,பிப்.26- மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் தமிழ்நாட்டில் ஹிந்தி மற்றும் சமஸ்கிருதத்தை திணிக்கும் ஒன்றிய பாஜக அரசுக்கு கண்டனம் தெரிவித்து தமிழ்நாட்டில் தற்போதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. சென்னையில் ஒன்றிய அரசு அலுவலகத்தில் ஹிந்தி பெயர் பலகை அழிக்கும் போராட்டம்…

viduthalai