பெரியார் உலக நிதி

விருதுநகர் மாவட்டம், சிவகாசி ச.சுந்தரமூர்த்தி-சீனியம்மாள் இணையரது மகள் மணியம்மை, தான் சேமித்து வைத்த உண்டியல் பணத்தை ஆசிரியரிடம் பெரியார் உலக நிதியாக வழங்கினார்.

viduthalai

பெரியார் உலகத்திற்கு நன்கொடை

மதுரை மாநகர் மாவட்ட ப.க தலைவர் பால்ராஜின் 75ஆவது பிறந்த நாள் மகிழ்வாக பெரியார் உலகத்திற்கு ரூ 10,000/- நன்கொடை அளிக்கப்பட்டது.

viduthalai

இராசபாளையம் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் கழக அமைப்பில் நிர்வாக மாற்றம்

விருதுநகர் கழக மாவட்ட அமைப்பில் கீழ்க்கண்ட நிர்வாக மாற்றம் செய்யப்படுகிறது. இராசபாளையத்தில் உள்ள சாத்தூர் பகுதி விருதுநகர் கழக மாவட்டத்தில் இணைக்கப்படுகிறது. அதே போல் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி பகுதி இராசபாளையம் கழக மாவட்டத்தில் இணைக்கப்படுகிறது. - கலி.பூங்குன்றன் துணைத்…

viduthalai

பாராட்டத்தக்க நியமனம் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவராகிறார் ஆய்வாளர் பாலகிருஷ்ணன்

சென்னை,பிப்.27- உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தலைவராக ஓய்வு பெற்ற அய்ஏஎஸ் அதிகாரி பாலகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ் மொழி மற்றும் பண்பாட்டு ஆய்வு இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சென்னை தரமணி உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தலைவராக ஓய்வு பெற்ற…

viduthalai

மத கிறுக்கால் பலியான பக்தர்கள் சிவராத்திரியில் ஆற்றில் மூழ்கி 5 பக்தர்கள் பரிதாப மரணம்

கோதாவரி,பிப்.27- ஆந்திர பிரதேசத்தின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் தள்ளபுடி மண்டலத்திற்கு உட்பட்ட தடிபுடி பகுதியில், 11 மாணவர்கள் நேற்று (26.2.2025) காலை ஆற்றில் குளிப்பதற்காக சென்றுள்ளனர். குளித்து முடித்து விட்டு, கோவிலுக்கு செல்ல அவர்கள் திட்டமிட்டு இருந்தனர். மகா சிவராத்திரியை முன்னிட்டு…

viduthalai

கடவுளை நம்புவோர் கைவிடப்படுவர் கோயிலுக்குச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

குளித்தலை, பிப்.27- குலதெய்வ ேகாயிலுக்கு சென்றபோது குளித் தலையில் நேற்று (26.2.2025) அதிகாலை காரும், அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் ஒரே குடும் பத்தை சேர்ந்த 4 பேர் உள்பட 5 பேர் பலியாகினர். இச்சம்பவம் ெபரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.…

viduthalai

இராசபாளையம் பகுத்தறிவாளர் கழகம் சார்பில் முரம்பு பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் பங்கேற்பு-பாவாணர் சிலைக்கு மாலை அணிவிப்பு

”ஹிந்தித் திணிப்பு என்பது கொள்ளிக்கட்டையால் தலையை சொறிந்து கொள்வது போன்றது” ஒன்றிய அரசுக்குத் தமிழர் தலைவர் எச்சரிக்கை! இராசபாளையம், பிப். 27- இராஜபாளையம் முரம்பில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழாவில் ”ஹிந்தித் திணிப்பு என்பது கொள்ளிக்கட்டையால் தலையை சொறிந்து கொள்வது போன்றது”…

Viduthalai

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு நினைவுப் பரிசு

முரம்பு பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது தந்தை பெரியார் படத்தினை திமுக ஒன்றிய செயலாளர் ஞானராஜ் வழங்கினார். திருவள்ளுவர் படத்தினை மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் கோ.முத்தையா வழங்கினார். அம்பேத்கர் படத்தினை மாவட்ட…

viduthalai

டில்லியில் அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகள் மாநாடு

வருகிற 4ஆம் தேதி தொடங்கி 2 நாள் நடக்கிறது புதுடில்லி, பிப்.27- இந்திய தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ்குமார் கடந்த வாரம் பொறுப்பேற்றார். இதனைத் தொடர்ந்து அவர் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமை தேர்தல் அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடுவதற்காக…

Viduthalai

தமிழர் தலைவர் ஆசிரியர் மாலையிட்டு மரியாதை

இராசபாளையம் பாவாணர் படிப்பகத்தில் அமைந்துள்ள திராவிட மொழிநூல் ஞாயிறு பாவாணர் சிலைக்குத் தமிழர் தலைவர் ஆசிரியர் மாலையிட்டு மரியாதை செலுத்தினார். உடன் இராசபாளையம் மாவட்டத் தலைவர் இல.திருப்பதி, பாவாணர் படிப்பக பொறுப்பாளர்கள். (26.2.2025).

viduthalai