தமிழ்நாட்டில் பலத்த மழை எதிரொலி : 4 ஆயிரம் ஏரிகள் நிரம்பின அணைகளின் நீர் இருப்பு 82 விழுக்காடு அதிகரிப்பு

சென்னை, டிச.13 தமிழ்நாட்டில் பரவலாக தொடர்ந்து மழை பெய்து வருவதோடு, சில இடங்களில் மிகக் கனமழையும் பெய்து வருகிறது. இதனால், 4 ஆயிரம் ஏரிகள் நிரம்பி வழிகின்றன. 2,926 ஏரிகளில் 76 முதல் 99 விழுக்காடு வரை நீர் இருப்பு உள்ளது.…

Viduthalai

மழை பாதிப்பு பகுதியில் துரிதகதியில் மீட்புப் பணி சென்னை காவல்துறை சார்பில் 39 கட்டுப்பாட்டு அறைகள் திறப்பு

சென்னை, டிச.13 சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதியில் துரி கதியில் மீட்புப் பணி நடைபெற்று வரு கிறது. காவல்துறை சார்பில் 39 மினி கட் டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டுள்ளது. கட்டுப்பாட்டு அறை சென்னையில் அவ்வப்போது பெய்து வரும் கன மழையால் தாழ்வான…

Viduthalai

தமிழ் கல்வெட்டு படிகளை பதிப்பிக்க நடவடிக்கை

ஒன்றிய அமைச்சரிடம் தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் என்.ஆர். இளங்கோ வலியுறுத்தல் சென்னை, டிச.13 தமிழ் கல்வெட்டுப் படிகளை பதிப்பிக்க ஒன்றிய அரசிடம் திமுக சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநிலங்களவை திமுக உறுப்பினர் என்.ஆர்.இளங்கோ, ஒன்றிய சுற்றுலா மற்றும் கலாச்சாரத் துறை அமைச்சர்…

Viduthalai

இலங்கை சிறையில் இருந்து தமிழ்நாட்டு மீனவர்கள் 9 பேர் விடுதலை

ராமேசுவரம், டிச.13 தமிழ்நாடு மீனவர்கள் 9 பேரை நிபந்தனையுடன் விடுதலை செய்தும், விசைப்படகு ஓட்டுநருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்தும், உயிரிழந்த கடற்படை வீரருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் இலங்கையின் மல்லாகம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஜுன் 25-ஆம் தேதி…

Viduthalai

சட்டப்பிரிவு 498ஏ என்ன சொல்கிறது?

கணவனோ, அவரது உறவினர்களோ யாராக இருந்தாலும், திருமணமான பெண்ணையும், அவரது குடும்பத்தினரையும் உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ கொடுமைக்கு ஆளாக்குவதை இந்த 498ஏ சட்டப்பிரிவு (BNS) 84) கிரிமினல் குற்றமாக வரையறுக்கிறது. இந்த குற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு 3 ஆண்டு சிறை மற்றும்…

Viduthalai

இரு சக்கர வாடகை வண்டிக்கு கட்டுப்பாடு ஏன்?

இரு சக்கர வாடகை வண்டிக்கு பயணிப்பவர்களின் பாதுகாப்பு கருதியே கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் இரு சக்கர வாடகை வண்டிக்கு எதிர்ப்பு தெரிவிப்பதை குறிப்பிட்ட அவர், மஞ்சள், வெள்ளை இலக்கத் தகடு கொண்ட வாகனங்களுக்கு வித்தியாசம்…

Viduthalai

முதல் வைக்கம் விருதை பெற்ற கன்னட எழுத்தாளர்

கேரளாவில் நடந்த வைக்கம் போராட்ட நூற்றாண்டு நிறைவு விழாவில், கருநாடகாவைச் சேர்ந்த எழுத்தாளர் தேவனூர மஹா தேவாவிற்கு நடப்பு ஆண்டுக்கான வைக்கம் விருதை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார். மேலும், ரூ.5 லட்சத்திற்கான காசோலையையும் முதலமைச்சர் வழங்கினார். ஜாதி பாகுபாடுகளுக்கு எதிராக…

Viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

13.12.2024 டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்கு ஒப்புதலை ஒன்றிய அமைச்சரவை வழங்கியது; அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் தாக்கலாக வாய்ப்பு நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: * எதிர்க்கட்சி…

Viduthalai

கழகக் களத்தில்…!

14.12.2024 சனிக்கிழமை கன்னியாகுமரி மாவட்ட பகுத்தறிவாளர் கழகக் கலந்துரையாடல் கூட்டம் கன்னியாகுமரி: மாலை 5 மணி * இடம்: பெரியார் மய்யம், ஒழுகினசேரி, நாகர்கோவில் * பொருள்: பகுத்தறிவாளர் கழகம் நடத்தும் இந்திய பகுத்தறிவாளர் சங்கத்தின் கூட்டமைப்பு 13ஆவது மாநாடு (டிசம்பர்…

Viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026