முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் 72 ஆம் ஆண்டு பிறந்த நாள்: தந்தை பெரியார் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை!

திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்களின் 72 ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (1.3.2025) சென்னை பெரியார் திடலில் உள்ள தந்தை பெரியார் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர்…

Viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 1.3.2025

டெக்கான் கிரானிக்கல், சென்னை: * தொகுதி வரையறை மற்றும் ஹிந்தித் திணிப்பு எதிர்ப்பு குறித்து மக்களிடம் எடுத்துக் கூறுங்கள், திமுக தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம். டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * மாணவர்கள் விஞ்ஞான மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும், அய்தராபாத்தில் ஒன்றிய…

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1579)

இந்தத் திராவிடர் கழகம் பார்ப்பானைச் சேர்க்காது. அவனும் இதில் வந்து சேரமாட்டான். ஏனென்றால் பார்ப்பான் தன்னைத் திராவிடன் என்று கூறுவானா? வேறு எந்தப் பேரைச் சொன்னாலும் பார்ப்பான் வந்து சுளுவாக அதனுள் புகுந்து விடுவான். அதோடு அந்தக் கட்சிகளுக்கே தலைவனாகியும் விடுவான்.…

viduthalai

உடல் நலம் விசாரிப்பு

சிதம்பரம் கழக மாவட்ட செயலாளர் யாழ்திலிபன் இரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டு புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தியறிந்து தமிழர் தலைவர் ஆசிரியர் வீரமணி, கழகத் துணைத் தலைவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தனர். புதுவை மாநில தலைவர் சிவ…

viduthalai

2.3.2025 ஞாயிற்றுக்கிழமை திராவிடத்தாய் பீ.மனோரஞ்சிதம் நினைவு கழகப் பொதுக்கூட்டம்

 குடந்தை: மாலை 5.30 மணி * இடம்: தண்ணீர் தொட்டி, திருநறையூர் * வரவேற்புரை: வழக்குரைஞர் பீ.ரமேஷ் (குடந்தை மாநகர தலைவர்) * தலைமை: கு.நிம்மதி (மாவட்டத் தலைவர்) * முன்னிலை: வை.இளங்கோவன் * சிறப்புரை: இரா.பெரியார் செல்வம் (கழக பேச்சாளர்)…

viduthalai

2.3.2025 ஞாயிற்றுக்கிழமை மதுரை சிந்தனை மேடை-பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் இணைந்து நடத்தும் அன்னை மணியம்மையார் பிறந்தநாள் சிறப்புக் கூட்டம்

மதுரை: மாலை 6 மணி *இடம்: பெரியார் மய்யம், கீழமாசி வீதி மதுரை-1 *தலைமை: வீர.பழனிவேல்ராசன், மாவட்டச் செயலாளர், ப.க. * வரவேற்புரை : பா.சடகோபன்,மாவட்ட அமைப்பாளர், ப.க. * நோக்க உரை: அ.முருகானந்தம் (மாவட்டத் தலைவர்), சி.மகேந்திரன்,மாநில அமைப்பாளர், ப.க.…

viduthalai

வட மாநிலங்களில் மும்மொழிக் கொள்கையின் பரிதாப நிலை ஆசிரியர்கள் பற்றாக்குறை இதுதான் ஒன்றிய பிஜேபி ஆட்சியின் நிர்வாக லட்சணம்

புதுடில்லி, மார்ச் 1- ஹிந்தி பேசும் வட மாநிலங்களில் மும் மொழிக் கொள்கை அமலில் உள்ளது. இப்பட்டியலில், உத்தரப் பிரதேசம், பீகார், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், அரியானா, உத்தராகண்ட், இமாச்சல பிரதேசம், சத்தீஸ்கர், ஜார்கண்ட் ஆகிய 9 மாநிலங்கள் இடம் பெற்றுள்ளன.…

viduthalai

நீதிபதி பணியிடங்களில் அனைத்து சமூகத்தினருக்கும் பிரதிநிதித்துவம் வழங்க கோரி வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டம்

சென்னை, மார்ச் 1- சென்னை உயர் நீதிமன்றத்தில் காலியாக உள்ள நீதிபதி பணியிடங்களை நிரப்பும்போது அனைத்து சமூகத்த வர்களுக்கும் உரிய பிரதிநிதித்துவம் வழங்கக் கோரி உயர் நீதிமன்ற வழக் கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற…

viduthalai

தமிழர் தலைவருடன் தஞ்சாவூர் மாநகர கழக புதிய பொறுப்பாளர்கள் சந்திப்பு

வல்லம், மார்க் 1- புதிதாக பொறுப்பேற்றுள்ள தஞ்சை மாநகர பொறுப்பாளர்கள் மாவட்டத் துணைத் தலைவர் பா.நரேந்திரன், மாநகரத் தலைவர் செ.தமிழ்ச்செல்வன், மாநகரச் செயலாளர் இரா.வீரகுமார்,மாநகர துணை பள்ளி அக்ரஹாரம் பகுதி அமைப்பாளர் பேராசிரியர் ஜோதிபாசு ஆ.டேவிட், மாநகர பகுத்தறிவு கலை இலக்கிய…

viduthalai

கழகக் களத்தில்…!

2.3.2025 ஞாயிற்றுக்கிழமை தாம்பரம் பெரியார் வாசகர் வட்டம் நடத்தும் 15ஆவது சிறப்புக் கூட்டம் தாம்பரம்: மாலை 6 மணி * இடம்: பெரியார் பகுத்தறிவு புத்தக நிலையம், தாம்பரம் அண்ணா பேருந்து நிலையம் * தலைப்பு: ஒன்றிய அரசால் வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு…

viduthalai