விடுதலைச் சந்தா

முதுபெரும் பெரியார் தொண்டர் மாவட்ட காப்பாளர் கீரமங்கலம் அ.தங்கராசு ஓராண்டு விடுதலைச் சந்தா 1000 ரூபாய் மாவட்ட தலைவர் க.மாரிமுத்துவிடம் வழங்கினார். மாவட்ட பகுத்தறிவு கழக செயலாளர் வீரையா உடனிருந்தார்.

viduthalai

தா.பழூர் வருகைதரும் தமிழர் தலைவருக்கு வரவேற்பு

அரியலூர் மாவட்டம் தா.பழூரில் நடைபெறவுள்ள முப்பெரும். விழாவிற்கு வருகைதரும் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு அரியலூர் மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படவிருப்பதால் கழகத்தின் பொறுப்பாளர்கள் -தோழர்கள் அனைவரும் 3.3.2025 திங்கள்கிழமையன்று மாலை சரியாக 5 மணிக்கு…

viduthalai

குலக்கல்வி திணிப்பு

தந்தை பெரியார் தோழர் ஆச்சாரியார் அவர்கள் முதன் மந்திரியாக ஆனவுடன் மக்களுக்கு நீண்ட காலமாய்ப் பெருந் தொல்லையாக இருந்து வந்த உணவு கண்ட்ரோலை (கட்டுப்பாட்டை) எடுத்தார். நம்மைப் போன்றவர்களும் இது நல்ல காரியம் என்று ஆதரித்தோம். மக்கள் தங்களுக்கான கண்ட்ரோல்களை ஒழித்ததால்…

viduthalai

எஸ்.கே.பெருமாள் சாமி 83ஆவது பிறந்த நாளையொட்டி பெரியார் உலகிற்கு நிதி

பெரியார் காலம் தொட்டு இன்று வரை நம் கழக பணிகளுக்கு மிகப்பெரிய அளவில் தொடர்ந்து பல்வேறு விதமான உதவிகளை செய்து இயக்கத்திற்கு உறுதுணையாக இருப்பவர். திருப்பத்தூர் மாவட்ட விடுதலை வாசகர் வட்ட துணைச் செயலாளர், பெரியார்பெருந்தொண்டர் எஸ்.கே.பெருமாள் சாமி. அவர் தன்…

viduthalai

அனுமதி இல்லாமல் ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் நடத்தியதாக கழக துணைத் தலைவர் உள்ளிட்டோர் மீதான வழக்கு ரத்து உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை, மார்ச் 2- சென்னை உயர்நீதிமன்றத்தில், திராவிடர் கழக துணைத்தலைவர் கலி.பூங்குன்றன், பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், பொருளாளர் வீ.குமரேசன் ஆகியோர் தாக்கல் செய்திருந்த மனுவில், "எழும்பூர் ரயில் நிலையம் முன்பு திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தலைமையில் கடந்த 2022ஆம்…

viduthalai

பாதிக்கப்படும் நடுத்தர, ஏழை மக்கள்

கடந்த சில ஆண்டுகளாகவே, மக்கள் பொருள்கள் வாங்குவதும் நுகருவதும் குறைந்திருப்பதாக நாட்டின் தலைமை பொருளாதார ஆலோசகர் ஆனந்த் நாகேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஒன்றிய அரசின் பட்ஜெட் சீர்த்திருத்தங்களால், கடந்த 4 ஆண்டுகளில் நிறுவனங்களின் லாபம் 4 மடங்கு உயர்ந்துள்ளதாக கூறும் அவர், அதற்கேற்ப…

viduthalai

மக்கள் தொகையை கட்டுப்படுத்திய தமிழ்நாடு தொகுதி மறுசீரமைப்பில் ஏன் பாதிக்கப்பட வேண்டும்? – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி

சென்னை, மார்ச் 2- நாடாளு​மன்ற தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்​தில், மக்கள் தொகையை கட்டுப்​படுத்திய தமிழ்நாடு ஏன் பாதிக்​கப்பட வேண்​டும் என்று சென்னை​யில் நடைபெற்ற பிறந்​தநாள் விழா பொதுக்​கூட்​டத்​தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்​டா​லின் கேள்வி எழுப்​பினார். திமுக தலைவரும் தமிழ்நாடு முதல மைச்சருமான…

viduthalai

அரசு மருத்துவமனைகளில் 425 மருந்தாளுனர் பணி இடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

சென்னை, மார்ச் 2- அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 425 மருந்தாளுநர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் (எம்ஆர்பி) தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக எம்ஆர்பி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது: தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 425 மருந்தாளுநர்…

viduthalai

தமிழர் தலைமையில் அனுப்பிய ஆதித்யா விண்கலம் இஸ்ரோ – சூரியனின் புறவெளி ஒளி வெடிப்பை படம் பிடித்து சாதனை!

சென்னை,மார்ச் 2- சூரியனின் புறவெளியில் நிகழ்ந்த ஒளி வெடிப்பை ஆதித்யா விண்கலத்தில் உள்ள சூட் கருவி படம் பிடித்து சாதனை படைத்துள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. சூரியனின் வெளிப்புறப் பகுதியை ஆராய்வதற்காக ஆதித்யா எல்-1 எனும் நவீன விண்கலத்தை தமிழ்நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானி நிகர்…

viduthalai

கனடாவை தொடர்ந்து பிரிட்டனிலும் காலை உணவுத் திட்டம் துவக்கம் தமிழ்நாடு அரசு பெருமிதம்

சென்னை,மார்ச் 2- கனடாவை தொடர்ந்து பிரிட்டனிலும், அடுத்த மாதம் முதல் துவக்கப் பள்ளிகளில் காலை உணவு திட்டம் துவங்க உள்ளதாக, தமிழ்நாடு அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது. அரசு வெளியிட்டுள்ள அறிக்கை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எண்ணியபடி, தமிழ்நாடு இந்தியாவில் சிறந்த மாநிலம் என,…

viduthalai