தமிழ்நாடு மற்றும் ஆந்திராவில் டெஸ்லா நிறுவனம் மின்சார கார் தொழிற்சாலை
சென்னை, மார்ச் 3 தமிழ்நாடு மற்றும் ஆந்திராவில் டெஸ்லா நிறுவனம் மின்சார கார் தொழிற்சாலையை அமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவனம் மின்சார கார்கள் விற்பனையில் உலக அளவில் முன்னணியில் உள்ளது. இந்தியாவில் மின்சார கார் சந்தையை…
பகுஜன் சமாஜ் கட்சியில் அதிரடி மருமகன் பொறுப்புகளை பறித்தார் மாயாவதி
லக்னோ, மார்ச் 3 பகுஜன் சமாஜ் கட்சியில் ஆகாஷ் ஆனந்த் வகித்த பொறுப்புகளைப் பறித்து அக்கட்சியின் தலைவர் மாயாவதி நடவடிக்கை எடுத் துள்ளார். தான் உயிரோடு இருக்கும் வரை அரசியல் வாரிசை அறிவிக்கப்போவது இல்லை என்றும் அவர் விளக்கம் அளித் துள்ளார்.…
அமைச்சர்களிடம் மனு கொடுப்பது பொதுமக்கள் பிச்சை எடுப்பதாம் மத்திய பிரதேச பா.ஜ.க. அமைச்சர் திமிர் பேச்சு
கோபால், மார்ச் 3 அடிப்படை வசதிகளை கேட்டு மக்கள் மனு கொடுப்பதை பிச்சை கேட்பது போல் உள்ளது என பாஜக அமைச்சர் பிரஹ லாத் படேல் கூறி இருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது. பாஜக தலைவர்கள் சர்ச்சை கருத்துகளை தெரிவிப்பது தொடர் கதையாகி…
வடஇந்திய மாநிலப் பள்ளிகளில் எத்தனை மொழிகள்?
முதலமைச்சர் கேள்வி சென்னை, மார்ச் 3 ‘‘ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுத கதையாக, தமிழ்நாட்டின் இருமொழிக் கொள்கையால் தென்னிந்திய மொழி களைப் படிக்கின்ற வாய்ப்பு தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு கிடைக்கவில்லை என புதுச்சரடு விடுகிறார் ஆளுநர் ரவி. பாஜக கூட்டணி ஆட்சி…
சிம்பொனி அரங்கேற்ற லண்டன் செல்லும் இளையராஜா.. நேரில் சந்தித்து வாழ்த்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை, மார்ச் 3 இசைஞானி இளையராஜாவை நேரில் சந்தித்தது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், இசைஞானி இளையராஜாவுடன் இன்றைய காலைப் பொழுது... ஆசியாவிலேயே யாரும் செய்யாத சாத னையாக, வரும் மார்ச் 8 அன்று இலண்டன்…
வெறும் விழா அல்ல!
திராவிட மாடல் ஆட்சி நடத்தி வரும் – சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மானமிகு மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் 72ஆம் ஆண்டு பிறந்த நாள்விழா சிறப்பாக மக்கள் நெஞ்சில் மலிவுப் பதிப்பாக, கொண்டாட்டமாக நடைபெற்றது உண்மையே! ஆனால் அது ஒரு…
பரிகார முயற்சி
எங்கு அளவுக்கு மீறிய - தாங்க முடியாத கொடுமை நடைபெறுகின்றதோ அங்குதான் சீக்கிரத்தில் பரிகார முயற்சி வீறுகொண்டெழவும், சீக்கிரத்தில் இரண்டிலொன்று காணவுமான காரியங்கள் நடைபெறும். ('குடிஅரசு' - 4.10.1931)
மும்மொழிக் கொள்கையை எதிர்த்து அமெரிக்கா டெக்சாஸ் மாநிலத்தில் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்!
டெக்சாஸ், மார்ச் 3- தமிழ்நாட்டின் இரு மொழி கொள்கைக்கு ஆதரவாகவும், மும்மொழிக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அமெரிக்க வாழ் தமிழர்கள் போராட்டத்தை முன்னெடுத்து உள்ள னர். அமெரிக்க நாட்டின் டெக்சாஸ் மாகாணத்தின் மிகப் பெரிய நகரமான ‘டல்லாஸ்' நகரத்தில் வாழும் அமெரிக்க வாழ்…
