மதுரையில் வேளாண் பல்கலைக் கழகம் அமைச்சா் கே.என்.நேரு தகவல்

மதுரை,மார்ச் 8- மதுரையில் வேளாண் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கை தொடா்பாக முதலமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என்றாா் நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு. வேளாண்மை தனி நிதிநிலை அறிக்கை தொடா்பாக திருநெல் வேலி, தென்காசி, தூத்துக்குடி,…

viduthalai

சென்னை தீவுத்திடலில் ரூ.113 கோடி மதிப்பீட்டில் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய கண்காட்சி மய்யம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு

சென்னை,மார்ச் 8- சென்னை தீவுத்திடலில் ரூ.113 கோடி மதிப்பீட்டில் இரண்டு தளங்களுடன் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய கண்காட்சி k;aயம் உள்ளடக்கிய பொது சதுக்கப் பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று…

viduthalai

பெண்கள் பாதுகாப்பில் முக்கிய செயல்பாடு ஆட்டோக்கள் – வாடகைக் கார்களுக்கு காவல் உதவி ‘க்யூஆர்’ குறியீடு புதிய திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை,மார்ச் 8- சென்னையில் பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும் வகையில், சென்னை காவல்துறை சார்பில் உருவாக்கப்பட்ட பிரத்யேக காவல் உதவி ‘க்யூ ஆர்’ குறியீட்டை ஆட்டோக்கள், வாடகைக் கார்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (7.3.2025) வழங்கினார். பாதுகாப்பான பயணம்…

viduthalai

ஆசிரியர் விடையளிக்கிறார்

கேள்வி 1: எந்த ஜாதியினரும் கோவில் களுக்கு உரிமை கோர முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளதை மக்கள் வரவேற்கின்ற நிலையில், இத்தகைய உத்தரவு சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கும் பொருந்தும் அல்லவா? - அங்காளம்மாள், திருவொற்றியூர். பதில்…

Viduthalai

ஹோலி – பாதுகாப்பா? மிரட்டலா?

"ஹோலி விழாவிற்கு பாதுகாப்பு கொடுக்கவேண்டிய காவல்துறையே மிரட்டுகிறது. ஹோலி விழா அன்று இஸ்லாமியர்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம். இது மிரட்டல் அல்ல கோரிக்கை சொல்வது உத்தரப் பிரதேசத்தின் சம்பல் மாவட்ட காவல்துறை கணகாணிப்பாளர் அனுஜ் சவுதிரி. ஹோலி விழா மார்ச்…

Viduthalai

எப்பக்கம்  புகுந்துவிடும் ஹிந்தி? 

கருவாடு மீனாகித் துள்ளிடவும் கூடும் காகிதப்பூ மல்லிகையாய் மணந்திடவும் கூடும் கருங்கல்லில் நெற்பயிர்கள் விளைந்திடவும் கூடும் குறிஞ்சிமலர் அன்றாடம் மலர்ந்திடவும் கூடும் திருநங்கை குழந்தைகளைப் பெற்றிடவும் கூடும் தேன்முருங்கை மூங்கிலிலே காய்த்திடவும் கூடும் ஒருதமிழன் உயிரோடு இருக்கும்வரை ஹிந்தி ஓடிவந்து எப்பக்கம்…

Viduthalai

ஹிந்தியை நுழைய விட்டதால் மராட்டிக்கு விளைந்த கேடு!

இன்றைய தேதியில் மும்பையில் ஹிந்தி மொழி பேசுபவர்களும், குஜராத்தி மொழி பேசுபவர்களும் ஒன்றிணைந்தால் அவர்கள் மராத்தி மொழி பேசுபவர்களை விட எண்ணிக்கையில் அதிகம்!

Viduthalai

ஹிந்தி எதிர்ப்பு பூதமா? பூமராங்கா?

ஆழம் தெரியாமல் காலைவிட்டு விழிபிதுங்கும் ஹிந்தி ஆதரவு மெத்தப் படித்த மேதாவிகள்! சரா வட இந்திய ஹிந்தி தொலைக்காட்சிகளில் தமிழ்நாட்டில் உள்ள ஹிந்தி எதிர்ப்பு குரல் குறித்து பேசுவது, தமிழ்நாட்டில் உள்ள அரசியல் வாதிகளுக்கு கிடைத்த அலாவுதீன் விளக்கு ஆகும். எவ்வெப்போது…

Viduthalai

படித்தவர்களைப் பெருமைப்படுத்தும் பதோவா பல்கலைக்கழகம்

பதோவா பல்கலைக்கழகம் (Università degli Studi di Padova, UNIPD) இத்தாலியின் பதோவா நகரத்தில் உள்ள ஒரு இத்தாலிய பல்கலைக்கழகமாகும். இது கி.பி.1222ஆம் ஆண்டு போலோனியா பல்கலைக் கழகத்திலிருந்து வந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் குழுவால் உருவாக்கப்பட்டது, இது இத்தாலியில் இரண்டாவது…

Viduthalai

வாக்காளர் குளறுபடி: தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் விழிப்போடு இருக்கவேண்டியது மிகமிக முக்கியம்!

பாணன் தமிழ்நாடு தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு உள்ளது. சரியாக ஓராண்டு, அதற்கு என்ன இப்போது? தமிழ்நாடு அரசியல் கட்சிகள் அதாவது தமிழ்நாட்டின் எதிர் காலத்தின் மீது அக்கறைகொண்ட கட்சிகள் ஒன்றிய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை எதிர்த்து போராடிக்கொண்டு இருக்கின்றனர். ஒன்றிய…

Viduthalai