மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று (7.3.2025) சைதாப்பேட்டை சட்டமன்றத் தொகுதி, கோடம்பாக்கம் மண்டலம், வார்டு-142க்குட்பட்ட பஜார் சாலை மற்றும் ஜீனிஸ் சாலை ஆகிய பகுதிகளில் ரூ.2.39 கோடி மதிப்பில் மழைநீர் வடிகால்கள் கட்டும் பணியினை பஜார் சாலையில்…

viduthalai

தடையற்ற மின்விநியோகம் அதிகாரிகளுக்கு மின் வாரியம் உத்தரவு

சென்னை, மார்ச்8- கோடை காலம், நிதிநிலைக் கூட்டத் தொடர், பொதுத்தேர்வு போன்றவற்றை முன் னிட்டு தடையற்ற மின் விநியோகம் வழங்குவதை உறுதி செய்யுமாறு துறை சார்ந்த அதிகாரிகளுக்கு மின் வாரியம் உத்தர விட்டுள்ளது. அவசர கால பணிகளுக்கு ஏற்ற வகையில் ஊழியர்களையும்,…

viduthalai

பைபர் படகுகளில் கச்சத்தீவு செல்ல அனுமதி கோரிய வழக்கு: தமிழ்நாடு அரசு பரிசீலிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை, மார்ச் 8- கச்சத்தீவு அந்தோணியார் ஆலயத்திற்கு பைபர் படகுகளில் செல்ல அனுமதி கோரிய வழக்கில் தமிழ்நாடு அரசு முடி வெடுக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு 6.3.2025 அன்று உத்தரவிட்டது. ராமநாதபுரத்தைச் சேர்ந்த பிரின்சோ ரேமண்ட், 'உயர்நீதிமன்ற மதுரை அமர்வில்…

viduthalai

நிலவுக்கே சென்றாலும் ஜாதியை தூக்கி செல்வார்கள்-உயர்நீதிமன்றம் காட்டம்

சென்னை, மார்ச் 8- தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்திற்கு சிறப்பு அதிகாரியை நியமித்ததை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உச்சநீதிமன்றம், சங்கங்களை பதிவு செய்யும் சட்டத்தின் கீழ், ஜாதிகளை மய்யப்படுத்தக் கூடிய சங்கங்களை பதிவு செய்யலாமா? எனவும், பள்ளி,…

viduthalai

பெய்ஸ்பூர் நாடகம்

பெய்ஸ்பூர் காங்கிரஸ் நாடகம் முடிவடைந்து விட்டது. பாமர மக்களை ஏமாற்றி என்ன என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ, அவைகளை யெல்லாம் காங்கிரஸ் வீரர்கள் செய்து முடித்து விட்டார்கள். ஜெகஜாலப் புரட்டுகளில் காங்கிரஸ்காரர் கை தேர்ந்தவர்கள் அல்லவா? ஆகவே, அவர்களது கைச்சரக்கு முழுவதையும் பெய்ஸ்பூரில்…

viduthalai

திருவாரூர் சுயமரியாதைச் சங்கம்

22.11.1936 மாலை 7:30 மணிக்கு மேற்படி சங்க கட்டடத்தில் மாதாந்திரப் பொதுக் கூட்டமொன்று தோழர் கே. எஸ். எஸ். ராஜன் அவர்கள் தலைமையின் கீழ் கூடியது. அது காலை தோழர்கள்: டி.என்.லெட்சுமணப்பா, கே.சுந்தரராஜன், வி.கோதண்டபாணி முதலியோர் திருவாங்கூர் சமஸ்தானத்தின் அதிகாரத்துக்குட்பட்ட பொது…

viduthalai

பெரியார் வெற்றி

தீண்டாதார் உரிமைகளைப் பாதுகாக்கும் பொருட்டு திரு. ஈ.வெ.ராமசாமிப் பெரியார் 12 வருஷங்களுக்கு முன் வைக்கத்தில் தொடங்கிய சத்தியாக்கிரகப் போர், சில வாரங்களுக்கு முன் சமஸ்தானப் பொது ஸ்தாபனங்களில் எல்லாம் எல்லா ஜாதியாரும் பிரவேசிக்கலாம் என திருவிதாங்கூர் ராஜா பிறப்பித்த உத்தரவினால் அரைவாசி…

viduthalai

நினைவு நாள் நன்கொடை

காரைக்குடி பெரியார் பெருந்தொண்டர்கள் என்.ஆர்.சாமி- பேராண்டாள் ஆகியோரின் மூத்த மருமகளும், மேனாள் சிவகங்கை மண்டல தி.க. செயலாளர் சாமி சமதர்மம் அவர்களின் வாழ்விணையருமான பவானி சமதர்மம் அவர்களின் 31 ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி (8.3.2025) நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.500…

viduthalai

கழகக் களத்தில்…!

9.3.2025 ஞாயிற்றுக்கிழமை பொள்ளாச்சி கழக மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் பொள்ளாச்சி: காலை 9:30 மணி* இடம்: ம.தி.மு.க. அலுவலகம் பொள்ளாச்சி *சிறப்புரை: மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார் *பொருள்: சிதம்பரத்தில் நடந்து முடிந்த பொது குழு கூட்டத்தில் போடப்பட்ட தீர்மானங்கள் செயல்படுத்துதல்,…

viduthalai

பெரியார் மணியம்மை அறிவியல் தொழில்நுட்ப நிறுவனத்தில் அன்னை மணியம்மையார் 106ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா & பன்னாட்டு மகளிர்தின விழா

நாள்: 10.03.2025 - திங்கட்கிழமை இடம்: வள்ளுவர் அரங்கம் நேரம்: காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை வரவேற்புரை: வி.வயலட் ஜீலி (பாடநெறி கல்விப்புல முதன்மையர், பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம்) முன்னிலை: முனைவர் பூ.கு.சிறீவித்யா…

viduthalai