நல்லொழுக்கம் – தீயொழுக்கம்

ஒருவன், மற்றவன் தன்னிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறானோ அதைப் போன்றே அவனும் மற்றவனிடம் நடந்து கொள்வதுதான் ஒழுக்கமாகும். மற்றவன் தன்னிடம் நடந்து கொள்வதால் தனக்கு மனக் கஷ்டமும், மன வேதனையும், துன்பமும் உண்டாகுமானால், அதனைப்போன்று தானும் மற்றவனிடம்…

Viduthalai

அடம்பிடிக்கும் ஆளுநர்: தமிழ்நாடு உடற்கல்வி – விளையாட்டு பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் தமிழ்நாடு அரசு அமைத்த தேடல் குழு செல்லாதாம் ஆளுநர் ஆர்.என்.ரவி

சென்னை, மார்ச் 12- தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் தொடர்பாக யுஜிசி பிரதிநிதி இல்லாமல் அமைக்கப் பட்டுள்ள தேடுதல் குழுவை திரும்பப் பெற வேண்டும் என்றும், யுஜிசி பிரதிநிதியுடன் வேந்தர் அமைத் துள்ள தேடுதல் குழுவை ஏற்று…

viduthalai

பெரியாரை உலகமயமாக்கும் திட்டத்தில் தமிழர் தலைவர் ஆஸ்திரேலியா பயணம்!

தமிழர் தலைவர் ஆஸ்திரேலியா நாட்டிற்குப் பயணம் மேற்கொண்டுள்ளார். சுயமரியாதை இயக்க நூற்றாண்டில் சிட்னி, பிரிஸ்பேன், கேன்பெர்ரா, மெல்போர்ன் போன்ற நகரங்களில் நடைபெறவுள்ள கருத்தரங்குகளில் பங்கேற்க உள்ளார். இந்நிகழ்ச்சிகளுக்காக ஆஸ்திரேலியா சிட்னி விமான நிலையத்திற்குத் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி இன்று…

Viduthalai

ஒன்றிய அரசு வேலைக்கான தேர்வில் ஆள் மாறாட்டம் வட மாநில இளைஞர்கள் 8 பேர் கைது

கோவை, மார்ச் 12- ஒன்றிய அரசு வேலைக்கான தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த வழக்கில், வட மாநிலங்களைச் சேர்ந்த 8 இளைஞர்களை கோவை சாய்பாபாகாலனி காவல் துறையினர் கைது செய்தனர். எழுத்துத் தேர்வு கோவை மேட்டுப்பாளையம் சாலையில், வடகோவை அருகே ஒன்றிய அரசின்…

viduthalai

கோமாளிகள் ஆகி விட்டார்களா பிஜேபியினர்?

ஹோலி பண்டிகையில் வண்ணப் பொடியை பிடிக்காதவர்கள் தார்ப்பாய் அணிந்து கொள்ளலாமாம்! லக்னோ, மார்ச் 12 ேஹாலி கொண்டாட்டத்தின்போது வண் ணப் பொடியை படிக்காதவர்கள் தார்ப்பாய் அணிந்து கொள்ளலாம் என பா.ஜனதா பிரமுகர் கூறிய கருத்து சர்ச்சையாகியுள்ளது. ேஹாலி உத்தரப்பிரதேச தொழிலாளர் நலன்…

Viduthalai

ஆதிதிராவிடர், பழங்குடியினர் மாணவர்களுக்கு தாட்கோ மூலம் கட்டணமின்றி ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

சென்னை,மார்ச் 12- ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் தாட்கோ மூலம் கட்டணமின்றி வழங்கப்படும் உணவக மேலாண்மை (ஹோட்டல் மேனேஸ்மென்ட்) படிப்புகளில் சேர்ந்து பயில விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அழைப்பு விடுத்துள்ளார். தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு…

viduthalai

பிஎம் சிறீ திட்டம் பற்றி தமிழ்நாடு அரசு சொல்லாததை கூறும் ஒன்றிய கல்வி அமைச்சர்!

அன்றைய தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா எழுதிய கடிதத்தில் ‘‘பிஎம் சிறீ பள்ளி பற்றி ஆராய அமைத்துள்ள உயர்நிலைக் குழுவின் அறிக்கையின் பின்பே 2024-2025 ஆண்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ய முடியும்’’ என்று தெளிவாகக் கூறியுள்ளார்.

Viduthalai

தந்தை பெரியாரின் வைக்கம் போராட்டத்தின் அடுத்த கட்ட பரிணாமம்

ஜாதிவாரியாக இல்லாமல் அனைவரும் வைக்கம் மகாதேவர் கோயிலுக்குள் ஒன்றாகப் பூஜை கொச்சி, மார்ச் 12 வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் வகையிலும், வைக்கம் மகாதேவர் கோவிலைச் சுற்றியுள்ள பொதுவெளிகளுக்கு அனைத்து ஒடுக்கப்பட்ட சமூகத்தினரும் செல்ல தடையிருந்ததை எதிர்த்து நடைபெற்ற அறவழிப்…

Viduthalai

செய்யூருக்கு வருகிறது:800 ஏக்கரில் சிப்காட் தொழில் பூங்கா முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை, மார்ச் 12- செங்கல்பட்டு மாவட்டம், செய்யூரில் 800 ஏக்கர் பரப்பளவில் விரைவில் புதிய சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். நுழைவு வாயில் செங்கல்பட்டில் நேற்று (11.3.2025) நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில்…

viduthalai

கழகக் களத்தில்…!

16.03.2025 ஞாயிற்றுக்கிழமை அன்னை மணியம்மையார், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா - உலக மகளிர் நாள் விழா பொதுக்கூட்டம் போடி: மாலை 5 மணி * இடம்: பழைய பேருந்து நிலையம், அண்ணா நடுநிலைப்பள்ளி அருகில், போடி * தலைமை:…

Viduthalai