வருகிற 13ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் முனைவா் பட்டப்படிப்பை புதுப்பிக்கும் மாணவா்களுக்கு கல்வி ஊக்கத் தொகை
சென்னை, ஜன.3 ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின சமுதாயத்தைச் சோ்ந்த முழு நேர முனைவா் பட்டப் படிப்பை புதுப்பிக்கும் மாணவா்களும் ஊக்கத் தொகை பெற விண்ணப்பிக்கலாம். இது குறித்து, தமிழ்நாடு அரசு வெளி யிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப் பதாவது: கல்வி…
தந்தை பெரியாரால் தமிழர் சமுதாயம் பெற்ற எழுச்சியும் மாட்சியும் – கருத்தரங்கம்
தூத்துக்குடி, ஜன. 3- தூத்துக்குடி உண்மை வாசகர் வட்டம் 34ஆவது நிகழ்ச்சியாகத் தந்தை பெரியாரின் 51ஆம் ஆண்டு நினைவு நாள் கருத்தரங்கம் பெரியார் மய்யம், அன்னை நாகம்மையார் அரங்கில் 24.12.2024 அன்று காலை 11 மணி அளவில் நடைபெற்றது. சொ.பொன்ராஜ் தலைமை…
அரசு பணியாளர், ஓய்வூதியர்களுக்கு பொங்கல் ஊக்கத்தொகை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை, ஜன.3 தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்களுக்கு 2023-2024-ஆம் ஆண்டுக்கான மிகை ஊதியம் (போனஸ்) மற்றும் பொங்கல் பரிசு வழங்க ரூ.163.81 கோடி நிதி ஒதுக்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள…
முனைவர் சிந்தை மு.ராசேந்திரன் மறைவு
திராவிடர் கழகம் சார்பில் இறுதி மரியாதை, குடும்பத்தினரிடம் தமிழர் தலைவர் ஆறுதல் அரூர், ஜன. 3- சிறந்த பகுத்தறிவாளரும், மேனாள், திமுக தொண்டரணி மாநில அமைப் பாளரும், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குனரும், மத்தூர் கலைமகள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் தாளாளருமான…
3, 5, 8 வகுப்புகளுக்கு கற்றல் அடைவுத் திறன் தேர்வு
சென்னை, ஜன.3 தமிழ்நாட்டில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 3, 5, 8 வகுப்புகளில் பயிலும் மாணவா்களுக்கு இந்த மாதம் கற்றல் அடைவுத் திறன் தோ்வு நடத்தப்படவுள்ளது. இது குறித்து பள்ளிக்கல்வித் துறை இயக்குநரகம் சார்பில், அனைத்து மாவட்ட முதன்மைக்…
குமரி மாவட்ட கழக சார்பாக தந்தை பெரியார் நினைவு நாள் சிறப்புக் கருத்தரங்கம்
கன்னியாகுமரி மாவட்ட கழக சார்பாக தந்தை பெரியார் நினைவு நாள் சிறப்புக்கூட்டம் நாகர்கோவில் ஒழுகினசேரி பெரியார் மய்யத்தில் நடைபெற்றது சிறப்புக் கருத்தரங்கத்திற்கு மாவட்ட கழக தலைவர் மா.மு. சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். மாவட்ட கழக செயலாளர் கோ.வெற்றி வேந்தன் முன்னிலை வகித்து…
மனுதர்மம்: திருமாவளவன் பேச்சும் – ‘பெரியார் டி.வி.’ ஒளிபரப்பும் குற்றம் இல்லை!
அவதூறு வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு! சென்னை, ஜன. 3- மனுதர்மம் குறித்த தொல்.திருமாவளவன் பேச்சும் – ‘பெரியார் டி.வி.’ ஒளிபரப்பும் குற்றம் இல்லை! என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு செப்டம்பர்…
பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் தமிழ்நாடு ஆளுநரின் நோக்கம் நிறைவேறாது அமைச்சர் கோவி. செழியன் திட்டவட்டமான கருத்து
தஞ்சை, ஜன.3 தமிழ்நாட்டில் காலியாக உள்ள பல்கலைக்கழக துணைவேந்தர் நியமன விவகாரத்தில், தமிழ்நாடு ஆளுநரின் நோக்கம் நிறைவேறாது என்று தமிழ்நாடு உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் கூறினார். பல்கலைக் கழக துணைவேந்தர் தஞ்சாவூர் அருகே ராராமுத்திரக கோட் டையில் புதிய…
தமிழர் திருவிழா 13ஆம் தேதி தொடங்குகிறது சென்னையில் 18 இடங்களில் சங்கமம் கலை நிகழ்ச்சி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்
சென்னை, ஜன.3 சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா கலை நிகழ்ச்சிகளை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 13ஆம் தேதி தொடங்கி வைக்கிறார். இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது: சங்கமம் திருவிழா நம்ம ஊரு…
2026 வரை மோடி ஆட்சி நீடிக்குமா? என்பது சந்தேகம் : சஞ்சய் ராவத்
மும்பை, ஜன.3 மோடி ஆட்சி வரும் 2026 வரை நீடிக்குமா என்பது சந்தேகம் என சஞ்சய் ராவ்த் தெரிவித்துள்ளார். சென்ற ஆண்டு நடந்த நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களில் வெற்றி பெற்று தொடர்ந்து…
