பெண் பத்திரிகையாளர்களை இழிவு படுத்திய நடிகர் எஸ்.வி. சேகருக்கு ஒரு மாத சிறை தண்டனை உறுதி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை, ஜன.3 சமூக வலைத்தளங்களில் பெண் பத்திரிக்கையாளர்கள் குறித்து சர்ச்சை கருத்தை பதிவிட்ட வழக்கில் பாஜக-வை சேர்ந்த நடிகர் எஸ்.வி.சேகருக்கு விதிக்கப்பட்ட ஒரு மாத சிறை தண்டனையை உறுதி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவதூறு பதிவு கடந்த 2018-ஆம்…
குரு – சீடன்!
பாதுகாப்பில்லையா? சீடன்: ‘திருப்பதி' கோவிலுக்குச் சென்றவர் வீட்டில் திருட்டு' என்று செய்தி வந்துள்ளதே, குருஜி! குரு: ஏழுமலையானை நம்பித்தானே திருப்பதிக்குச் சென்றனர். அவர்கள் வீட்டிற்கே பாதுகாப்பு இல்லையா, சீடா?
திருடர்களின் கூடாரமா கோயில்? குழந்தையின் தங்க கொலுசு திருட்டு
சென்னை, ஜன.3 மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் வழிபாடு செய்ய வந்த குழந்தையிடம் தங்கக் கொலுசு திருடிய பெண்ணை சிசிடிவி காட்சிகள் மூலம் காவல் துறையினர் கைது செய்தனர். தங்க கொலுசு சென்னை பட்டினப் பாக்கம் சீனிவாசபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மகேஷ்குமார் (46).…
வாக்குகளுக்கு பணம் அளிக்கும் பாஜக– ஆர்.எஸ்.எஸ். ஆதரிக்கிறதா?
அரவிந்த் கெஜ்ரிவால் வினா புதுடில்லி, ஜன.3 வாக்குகளுக்கு பாஜக பணம் அளிப்பதை ஆர்.எஸ்.எஸ். ஆத ரிக்கிறதா என கெஜ்ரிவால் வினா எழுப்பி உள்ளார். வரும் பிப்ரவரி மாதம் நடைபெற உள்ள டில்லி சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தேதி விரைவில் அறி விக்கப்பட…
மீண்டும் நுழையும் அகத்தியக் கரடியும் – ஆரிய அம்மையாரின் பொம்மைக் கரடிகளும்!
* ஊசிமிளகாய் நேற்றைய (2.1.2025) ‘விடுதலை‘யில் மூத்தப் பத்தரிகையாளர் சாவித்திரி கண்ணன் அவர்கள் ‘‘செம்மொழி ஆராய்ச்சி நிறுவனத்தில் அகத்தியர் விழாவா?’’ என்ற தலைப்பில் தந்துள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளவாறு, அந்த புது நிறுவனத்தில் காவிச் சாயத்தை பூசி, இளம் மூளைகளுக்குக் காவிச் சாயமேற்றும்…
சீனாவில் பரவும் புதிய வைரஸ்?
2020-அய் மறக்க முடியுமா? வீடுகளிலேயே முடங்கச் செய்த கோவிட் காலம். இந்த வைரஸ் முதலில் பரவியது சீனாவில்தான். அதே போல தற்போது Influ A, HMPV, Covid 19 எனப் பல வைரஸ்கள் அங்கு பரவுகின்றன. உலகத்திலிருந்து இதை சீனா மறைக்கிறது…
புத்தாண்டு வாழ்த்து மோசடி
புத்தாண்டு வாழ்த்து சொல்வதுபோல் மோசடி நடப்பதாக காவல்துறை எச்சரித்துள்ளது. வாட்ஸ் அப் எண்ணுக்கு புத்தாண்டு வாழ்த்து என வரும் இணைப்புத் தொடர்பு (லிங்க்) மூலம் இந்த மோசடி அரங்கேறி வருகிறது. கைப்பேசிக்கு வரும் கோப்பைத் திறந்தால் தரவுகள், வங்கிக் கணக்கு தொடர்பான…
ஆனந்த விகடன் பாராட்டு
மதிப்பிற்குரிய ஆசிரியர் கி.வீரமணி அய்யா அவர்களுக்கு, வணக்கம். எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' நூலுக்கும்,நூல் வெளியீட்டு விழாவுக்கும் தாங்கள் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்து இருந்தீர்கள். அதற்கு எங்களின் நன்றி இந்தக் கடிதத்துடன் நூலின் பிரதியைத் தங்களுக்கு அனுப்பியுள்ளோம் இந்த நூலில் இடம்பெற்றிருக்கும் தங்களின்…
கிழக்கு திசை காற்று வேகமாறுபாடு; தமிழ்நாட்டில் லேசான மழைக்கு வாய்ப்பு
சென்னை, ஜன.3 கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழ்நாடு புதுச்சேரியில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் வடக்கு பருவமழை இன்னும் முடிவுக்கு வராத நிலையில், ஒரு சில இடங்களில்…
தமிழ்நாடு முதலிடம்
மாநிலத்தில் பள்ளிப் படிப்பில் இடை நிற்கும் மாணவர்கள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. 2023-2024 ஆண்டில் தமிழ்நாட்டில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை மாணவர்கள் இடைநிற்றல் விகிதம் '0' என ஒன்றிய கல்வி அமைச்சகத்தின் ஆண்டு ஆய்வு அறிக்கையில் தெரியவந்துள்ளது. பள்ளிப்…
