சென்னைக்கு வருகிறது ‘ஏர் டாக்சி!
சென்னையில் 'ஏர் டாக்சி' எனப்படும் சிறிய விமானங்களை இயக்கும் திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் நகரத்திற்குள் வான்வழியாக விரைவாக பயணிக்க முடியும். மருந்து உள்ளிட்ட சரக்குகளையும் விரைந்து எடுத்துச் செல்ல முடியும். இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான பாதுகாப்பு…
யார் காலில், யார் விழுவது?
கருஞ்சட்டை ஆஸ்திரேலிய கிரிக்கெட் போட்டியில் நன்கு விளையாடிய நிதிஷ்குமாரின் (ரெட்டி) தந்தை தன்னை விட வயது குறைந்த சுனில் கவாஸ்கரை அய்தராபாத் விமான நிலையத்தில் சந்தித்தபோது, காலில் விழுந்து வணங்குகிறார். கிரிக்கெட்டிலும் ஜாதியா என்று கேட்கவேண்டாம்! கண்டிப்பாகக் கிரிக்கெட்டில் ஜாதி உண்டு.…
சென்னை மக்களுக்கு எச்சரிக்கை!
கடும் பனிப்பொழிவின் காரணமாக சென்னையில் காற்று மாசு அதிகரித்துள்ளது. நேற்று (3.1.2025) காலை காற்றின் தரக்குறியீடு வெகுவாக குறைந்ததால், அதனை சுவாசிக்கும் மக்களுக்கு ஆஸ்துமா உள்ளிட்ட நுரையீரல் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக ஒன்றிய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. காற்று தரக்குறியீடு…
செய்தியும், சிந்தனையும்…!
பணப்பை காலி! * சபரிமலை கோவில் வருமானம் ரூ.297 கோடி. >> ஆகா! மக்களின் பணப்பை (பர்ஸ்) காலி.
மதச் சார்பற்ற மக்களை ஒன்றிணைக்க வேண்டும்
பிரகாஷ் காரத் காட்பாடி, ஜன. 4 மத அடிப்படையில் மக்களைப் பிரித்து சாதகமாக்கிக் கொள்ள பா.ஜ.க. செயல்படுகிறது. இதைத் தடுக்க மதச் சார்பற்ற மக்களை ஒன்றிணைக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசியல் தலைமைக் குழு ஒருங்கி ணைப்பாளா் பிரகாஷ் காரத்…
சிரிப்பு, சிரிப்பா வருகுதய்யா!
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் சொர்க்கவாசல் தரிசனம் செய்ய ரூபாய் 500–க்கு கட்டண சீட்டு. முதலில் வரும் 500 பேருக்கு இலவசமாம்! சொர்க்கத்தைக் கூட விலை கொடுத்து வாங்க முடியும் போலும்!
பாஜக ஆளும் பீகாரில் அரசு பணிக்கான போட்டி தேர்வு வினாத்தாள் கசிவு: இளைஞர்களின் எதிர்காலத்தை அழிப்பதா?
ராகுல் காந்தி கடும் தாக்கு புதுடில்லி, ஜன.4 நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தனது 'எக்ஸ்' வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதி வில் கூறியிருப்பதாவது;- வினாத்தாள் கசிவு "பா.ஜ.க. ஏகலைவனைக்கு ஏற்பட்டதை போல் இந்திய இளைஞர்களின் கட்டை விரலை வெட்டி,…
ஆசிரியர் விடையளிக்கிறார்
கேள்வி 1: குஜராத் மாநிலம் பாபு நகரில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வரும் குழந்தைகள் கிறிஸ்துமஸ் கொண்டாடியபோது ஹிந்துத்துவவாதிகள் அவ்விழாவுக்கான அலங்கார ஏற்பாடுகளை சிதைத்துத் தாக்குதல் நடத்தியுள்ளது எதைக் காட்டுகிறது? - ப.மலர்விழி, கோவை பதில் 1: மதவெறியின் கோரத்தாண்டவம்…
உலகத் திரைப்படங்கள் பேசும் இந்திய மகளிரின் வாழ்வியல் சிக்கல்கள்
இந்தியப் பெண்கள் குறித்த நுணுக்கமான கதைகளைச் சொல்லி, இந்தியத் திரைப்படங்கள் மட்டுமின்றி பன்னாட்டுத் தயாரிப்பான திரைப்படங்களும் பிரபலமாகி உள்ளன. இந்தியத் திரைப்பட இயக்குநர் பாயல் கபாடியாவின் `ஆல் வீ இமேஜின் ஆஸ் லைட்' (All We Imagine As Light) திரைப்படம்,…
மனிதம் மறந்த அதீதப் பிரசங்கிகள்
டில்லி காசியா பாத் பகுதியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் வெளிநாடு சுற்றுலாப் பயணிகளும் உள்ளூர் கிறிஸ்தவர்களும் இணைந்து கிறிஸ்துமஸ் விழா கொண்டாடிக் கொண்டு இருக்கும் போது அங்கே கூட்டமாக வந்த சங்கிகள் கூட்டம் ஹரே ராமா ஹரே கிருஷ்ணா, ஜெய்…
