பா.ஜ. கட்சி ஆளும் மாநிலங்களிலும் மது ஒழிப்பு போராட்டம் நடத்துவார்களா? தொல். திருமாவளவன் கேள்வி
சென்னை, மார்ச் 18 தங்கள் கட்சி ஆளும் மாநிலங்களிலும் மது ஒழிப்பு போராட்டங்களை பாஜவி னர் நடத்துவார்களா என தொல். திருமாவளவன் எம்.பி., கேள்வி எழுப்பினார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நேற்று (17.3.2025) மதியம் ஏர் இந்தியா பய…
ேஹாலிப் பண்டிகையின் யோக்கியதை!
வட மாநிலங்களில் ேஹாலிப் பண்டிகை என்ற கூத்தாட்டம் கொண்டாட்டமாக நடைபெறும். வட மாநிலத்தவர்கள் தமிழ்நாட்டில் அதிகம் ஊடுருவியதால் சென்னை போன்ற நகரங்களிலும் இந்த ேஹாலிப் பண்டிகை தலை தூக்க ஆரம்பித்து விட்டது. இதற்காகச் சொல்லப்படும் கதை வழக்கம் போலவே ஆரிய –…
சுயமரியாதைக்காரர் ஒழுக்கம்
சுயமரியாதைக்காரர்கள் பொதுவாக மனித சமுதாயத்திற்கும், சமூக சமத்துவ வாழ்வுக்கும் ஏற்றதையே ஒழுக்கமாகக் கொண்டு - முக்கிய மாய் மனித சமுதாயத்திற்கு ஏற்றவண்ணம் அந் நியனுக்கு உதவி செய்வதும், அன்னியனுக்குத் தொந்தரவில்லாமல் நடந்து கொள்வதையே ஒழுக்க மாய்க் கருதுவார்கள். ('குடிஅரசு' 24.11.1940)
‘தமிழர் நிதி நிர்வாகம் தொன்மையும் தொடர்ச்சியும்’ ஆவண நூலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்
சென்னை, மார்ச் 18 ‘தமிழர் நிதி நிர்வாகம், தொன்மையும் தொடர்ச் சியும்’ ஆவண நூலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (17.3.2025) வெளியிட்டார். ஆவண நூல் வெளியீடு சங்ககாலம் முதல் சமூகநீதிக் காலம் வரையிலான தமிழர்களின் நிதி நிர்வாகச் சிறப்புகளின் பெருந் தொகுப்பாகவும்…
சமஸ்கிருதத்தின் ஊடுருவல்! பார்ப்பனரான பரிதிமாற் கலைஞரே சொல்லுகிறார்!
தமிழ் மொழி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், துளு என்று பல்வேறு வகைகளில் சிதறுண்டு போனதற்குக் கூடக் காரணம் ஆரிய மொழியாகிய சமஸ்கிருதம்தான். இதனைப் பார்ப்பனரான பரிதிமாற் கலைஞரே (வி.கோ.சூரிய நாராயண சாஸ்திரி) ‘தமிழ்மொழியின் வரலாறு’ என்னும் நூலிலே ஒப்புக் கொண்டுள்ளார். ‘‘தமிழ்மொழியில்…
தமிழ்நாட்டில்கூட தமிழ்மொழிக்கு இடமில்லை கேந்திரியா வித்யாலயா பள்ளிகளில் தமிழை அறிமுகப்படுத்த வேண்டும் தி.மு.க. வலியுறுத்தல்
திருச்சி, மார்ச் 18 ஒன்றிய அரசின் மொழிக் கொள்கையில் தமிழ்நாட் டிலும்கூட தமிழ் மொழிக்கு இடமில்லை என்று திமுக எம்.பி. அருண் நேரு தெரி வித்துள்ளார். தமிழுக்கு இடமில்லை இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்,”ஒன்றிய அரசின் மொழி கொள்கையில் தமிழ்நாட்டிலும்…
தமிழ்நாட்டைத் தொடர்ந்து தொகுதி மறுசீரமைப்பு: தெலங்கானாவில் அனைத்துக் கட்சி கூட்டம்
அய்தராபாத், மார்ச் 18 தொகுதி மறு சீரமைப்புக்கு எதிராக சென்னையில் மார்ச் 5 ஆம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் நாம் தமிழர், பாஜக கட்சிகள் தவிர்த்து அனைத்துக் கட்சிகளும் பங்கேற்றன. தமிழ்நாட்டைத் தொடர்ந்து தெலங்கானாவில் தொகுதி மறு சீரமைப்புக்கு…
தமிழ்நாட்டின் சுதந்திரப் போராட்ட வீரர்களை அங்கீகரிக்க வேண்டும் மக்களவை தி.மு.க. குழு தலைவர் டி.ஆர்.பாலு வேண்டுகோள்
புதுடில்லி, மார்ச் 18 அடுத்த ஆண்டிற்கான குடியரசு நாள் அலங்கார அணிவகுப்பில் தமிழ்நாட்டின் சுதந்திர போராட்ட வீரர்கள் குறித்த விவரங்களை ஒன்றிய அரசு சேர்க்க வேண்டும் என மக்களவை திமுக குழு தலைவர் டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார். மக்களவை விவாதத்தின் போது பேசிய…
இந்நாள் – அந்நாள்!
1978 - பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் நிரந்தரப் பொதுச்செயலாளராக கி.வீரமணி பொறுப்பேற்ற நாள் இந்நாள்!
வாக்காளர் குளறுபடி தொகுதி மறுசீரமைப்பு குறித்து விவாதிக்க அனுமதி மறுப்பு! மாநிலங்களவையிலிருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு!
புதுடில்லி, மார்ச் 18 வாக்காளர் அடையாள அட்டை விவகாரத்தில் தேர்தல் ஆணையம் செய்த குளறுபடி, தொகுதி மறுசீரமைப்பு உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து விவாதிக்க மறுப்பு தெரிவிக்கப்பட்டதால், மாநிலங்களவையில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது…
