பெரியார் உலகத்திற்கு நிதி திரட்டுதல் கழக பிரச்சார கூட்டங்களை தொடர்ந்து நடத்துவோம் மேட்டுப்பாளையம் மாவட்ட கலந்துரையாடலில் முடிவு

மேட்டுப்பாளையம், மார்ச் 18- மேட்டுப்பாளையம் கழக மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் 16-3-2025 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி அளவில் குட்டை புதூரில் மாவட்ட துணை செயலாளர் க.நாராயணன் இல்லத்தில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் சு.வேலுச்சாமி, மாவட்ட செயலாளர் கா.சு.அரங்கசாமி ஆகியோர் முன்னிலை…

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1593)

மனிதன் அறிவோடு சாமியை நம்பினால் பரவாயில்லை. முட்டாள் தனத்தோடு நம்புவதா? அதனால் இவன் மடையனாவதோடு இவன் மனைவி மக்களெல்லாம் அல்லவா மடையர்களாகிறார்கள். சாமி இருக்கிறது என்று நம்புகிறானே தவிர, அது சர்வ சக்தியுள்ளது என்று சொல்கிறானே தவிர அதன்படி எவனாவது ஒருவன்…

Viduthalai

மொழிப் போராட்டம்: இந்துஸ்தானி

நாவலர் இரா. நெடுஞ்செழியன் 1931இல் கூடிய காங்கிரஸ் இந்துஸ்தானி இந்தியாவின் பொது மொழியாக வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றியது. ஒரு சபையின் தீர்மானத்தால் நிறைவேற்றப்பட்ட மொழி இந்துஸ்தானியைத் தவிர வேறு எதுவாகவும் இருந்திருக்க முடியாது, இந்துஸ்தானியைப் பற்றிச் சொல்லப்பட்டதும், மொழிப்பிரச்சினையில் ஈடுபட்டிருந்த…

Viduthalai

புதுடில்லி – சென்னை சிட்டி விரைவு ரயில் கன்னியாகுமரி வரை நீட்டிக்க வாய்ப்பு இல்லையாம் தெற்கு ரயில்வே அதிகாரி தகவல்

சென்னை, மார்ச் 18 புதுடெல்லி - சென்னை எழும்பூர் கிராண்ட் டிரங்க் (ஜிடி) விரைவு ரயிலை கன்னியாகுமரி வரை நீட்டிக்க வாய்ப்பு இல்லை என்று ரயில்வே அதிகாரி தெரிவித்துள்ளார். பயணிகள் கோரிக்கை தமிழ்நாட்டில் இருந்து வேலைவாய்ப்புக்காகவும், மேற்படிப்புக்காகவும், நுழைவுத்தேர்வு, நேர் காணல்,…

viduthalai

அமைச்சா்கள் சிவசங்கா், பெரியகருப்பன் மீதான தோ்தல் விதிமீறல் வழக்குகள் ரத்து

சென்னை, மார்ச் 18 தோ்தல் நேரத்தில் விதிமீறல் மற்றும் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக தமிழக அமைச்சா்கள் சிவசங்கா், பெரியகருப்பன் மீதான 4 வழக்குகளை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. தேர்தல் விதி மீறல் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கக் கோரி…

viduthalai

தந்தை பெரியார் பெயரைக் கேட்டாலே எதிரிகளின் குலை நடுங்குகிறதே!

'உன் இனத்தில் யார் பெயரைச் சொன்னால் எதிரியின் குலை நடுங்குகிறதோ, அவரே உன் தலைவன் ' என்றார் போராளி சேகுவேரா. இந்த கூற்று யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ, அறிவுஆசான் தந்தை பெரியார் அவர்களுக்கு உறுதியாக பொருந்தும். இந்த சிந்தனை வரிகளை மெய்யாக்கிய…

Viduthalai

பிஜேபி ஆட்சியின் தோல்வி!

நாட்டின் மிகப்பெரிய 10 நிறுவனங்களின் பங்கு விலை அடிப்படை சந்தை மதிப்பு கடந்த வாரத்தில் ரூ.93,357.52 கோடி சரிவு மும்பை, மார்ச் 18 நாட்டின் மிகப்பெரிய 10 நிறுவனங்களின் பங்கு விலை அடிப்படை சந்தை மதிப்பு கடந்த வாரத்தில் ரூ.93,357.52 கோடி…

Viduthalai

பிஜேபி – இந்தியா கூட்டணிக்கு இடையே நடப்பது ஒரு சித்தாந்த போராட்டம் ராகுல் காந்தி கருத்து

புதுடில்லி, மார்ச் 18 இந்தியாவின் கருத்து மீது ஆளும் பாஜக தாக்குதல் நடத்துகிறது என மக்களவை எதிர்க் கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டி உள்ளார். காங்கிரஸ் கட்சியின் எக்ஸ் சமூக வலைதளத்தில் 16.3.2025 அன்று ஒரு காட்சிப் பதிவு வெளியிடப்பட்டது.…

Viduthalai

ஒன்றிய அரசின் தேர்வுகள் அனைத்து மொழிகளிலும் நடத்துக! தி.மு.க. எம்.பி.கனிமொழி பேச்சு

புதுடில்லி, மார்ச் 18 யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கான வினாத்தாள்கள், தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளிலும் வழங்கப்பட வேண்டும் எனவும் இது குறித்து மக்களவையில் விவாதம் நடத்த வலியுறுத்தியும் நாடாளுமன்ற திமுக குழு தலைவர் கனிமொழி தாக்கீது அளித்துள்ளார். சிவில் சர்வீஸ்…

viduthalai

தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை சமூக நலனையும் வளர்ச்சியையும் உள்ளடக்கியுள்ளது!

பொருளாதார நிபுணர் ஜோதி சிவஞானம் பாராட்டு! சென்னை, மார்ச் 18 – தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை சமூக நலனையும் சமுதாய வளர்ச்சியையும் உள்ளடக்கி தயாரிக்கப்பட்டுள்ளதாக பொருளாதார நிபுணர் ஜோதி சிவஞானம் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டி ஒன்றில் பாராட்டியுள்ளார். முதலமைச்சர்…

Viduthalai