தினத்தந்தி பார்வையில்…

- ‘தினத்தந்தி' பேனா மன்னர் பதில்கள், 18.3.2025

Viduthalai

போடிநாயக்கனூரில் எழுச்சியுடன் நடைபெற்ற அன்னை மணியம்மையார் பிறந்த நாள் விழா

போடிநாயக்கனூர், மார்ச் 18- தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் 16 3 2025இல் தொண்டரத்தாய் அன்னை மணியம்மையார் 106ஆவது பிறந்த நாள் விழா, மு.க.ஸ்டாலின் அவர்களின் 72 ஆம் ஆண்டுபிறந்தநாள் விழா மற்றும் உலக மகளிர் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. சிறப்புரையாக…

Viduthalai

புதுக்கோட்டையில் கலந்துறவாடல் கூட்டம்

புதுக்கோட்டை மார்ச் 18- புதுக் கோட்டை மாவட்ட கழக அலுவலகத்தில் 22.3.2025 அன்று மாலை 4-30 மணியளவில் சிதம்பரம் பொதுக்குழுவில் நிறைவேற்றப் பட்ட தீர்மானங்கள் நடைமுறைப் படுத்துதல் தொடர்பாக கலந்துறவாடல் கூட்டம் நடைபெற உள்ளது. இந்நிகழ்விற்கு மாவட்ட கழகத் தலைவர் மு.அறிவொளி…

Viduthalai

புதுச்சேரியில் புதிய கல்விக் கொள்கை அமலுக்கு எதிர்ப்பு சட்டப்பேரவையில் இருந்து திமுக, காங். எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு

புதுச்சேரி, மார்ச் 18- புதுச்சேரியில் புதிய கல்விக் கொள்கை அமலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆர்எஸ்எஸ் கொள்கையை அமலாக்குவதாக குற்றம் சாட்டி சட்டப்பேரவையில் இருந்து அதிமுக, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். இதனிடையே, கேள்வி எழுப்பிய தன்னை பேச அனுமதிக்காமல் எதிர்க் கட்சியினர்…

Viduthalai

காரைக்காலில் உலக மகளிர் நாள் விழா பேச்சுப் போட்டி

காரைக்கால், மார்ச் 18- காரைக் கால் மாவட்ட கழக இளைஞரணி மற்றும் திராவிட மாணவர் கழகம் சார்பில் நடத்திய உலக மகளிர் தின விழா பேச்சுப் போட்டியில் 50க்கும் மேற்பட்ட மாணவ- மாணவியர்கள் கலந்து கொண்டு, .பெரியாரின் பெண்ணுரிமை, என்றும் தேவை…

viduthalai

சங்கராபுரத்தில் ஒன்றிய அரசின் ஹிந்தித் திணிப்பை எதிர்த்தும்,தமிழ்நாட்டிற்குரிய கல்வி நிதியை தரமறுக்கும் அடாவடி ஒன்றிய அரசைக் கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம்

சங்கராபுரம், மார்ச் 18- சங்கராபுரம் மும்முனை சந்திப்பில், 17.03.2025 திங்கள் கிழமை மாலை 4.30, மணிக்கு, ஒன்றிய அரசின் ஹிந்தித் திணிப்பை எதிர்த்தும், தமிழ்நாட் டுக்குத் தரவேண்டிய கல்வி நிதியை தரமறுக்கும் அடாவடி ஒன்றிய அரசைக் கண்டித்தும் சங்கராபுரம் வட்ட தமிழ்…

Viduthalai

திருத்துறைப்பூண்டி ப.அஞ்சம்மாள் படத்திறப்பு – நினைவேந்தல்

திருத்துறைப்பூண்டி, மார்ச்18- திருத்துறைப்பூண்டி நகர செயலாளர் ப.நாகராஜ், தாயாரும் ஒன்றிய மகளிரணி செயலாளர் நா.ரேவதியின் மாமியாருமான ப.அஞ்சம்மாளின் படத் திறப்பு நடைபெற்றது . நிகழ்வுக்கு மாவட்ட தலைவர் சு.கிருஷ்ணமூர்த்தி தலைமையேற்றார். ஊராட்சி மன்ற தலைவர் ரத்தின.குமார் முன்னிலையில் மாநில விவசாய தொழிலாளரணி…

viduthalai

கழகக் களத்தில்…!

19.3.2025 புதன்கிழமை மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் ஹிந்தி, சமஸ்கிருத மொழி திணிப்பு - கல்வி நிதியை தர மறுக்கும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்தும் - அன்னை மணியம்மையார் பிறந்த நாளை முன்னிட்டும் துறையூரில் பொதுக்கூட்டம் துறையூர்: மாலை 5.30…

Viduthalai

அன்னை மணியம்மையார் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு கண் சிகிச்சை மற்றும் நுரையீரல் பரிசோதனை முகாம்

குடியேற்றம், மார்ச் 18- வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் அன்னை மணியம்மையார் 106ஆவது பிறந்தநாள் விழா, தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் 72ஆவது பிறந்தநாள் விழா முன்னிட்டு டாக்டர் அகர்வால் கண் ஆராய்ச்சி மய் யம் மற்றும் சிப்லா…

viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

18.3.2025 டெக்கான் கிரானிக்கல், சென்னை: * தமிழ் மொழி பேச தெரிந்தவர்களை தமிழ்நாட்டில் ரயில்வே பணியில் அமர்த்துங்கள், ரயில்வே அமைச்சருக்கு திமுக நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி வலியுறுத்தல். டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * 1200 வாக்காளர்களுக்கு ஒரு பூத், தேர்தல் ஆணையம்…

Viduthalai