அவரங்கசீப் கல்லறை பிரச்சினை: நாக்பூரில் வெடித்த வன்முறை

நாக்பூர், மார்ச் 19- நாக்பூ ரில், முகலாயப் பேரரசர் அவரங்க சீப்பின் கல்லறைக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தின்போது இசுலாமி யர்களின் புனித நூல் எரிப்பதாக வதந்தி பரவியதால் வன்முறை வெடித்தது. இதைத் தொடர்ந்து, பல பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மகாராட்டிர மாநிலம்…

viduthalai

பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இளநிலை உதவியாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்

இன்று (19.03.2025) தலைமைச் செயலகத்தில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பள்ளிக் கல்வித் துறையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக தேர்வு செய்யப்பட்ட 217 இளநிலை உதவியாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை…

viduthalai

தாமிரபரணி ஆற்றில் தடுப்பணை கட்டப்படும் அமைச்சர் துரைமுருகன் தகவல்

சென்னை, மார்ச் 19- தாமிரபரணி ஆற்றில் தடுப்பணை கட்ட முன்னுரிமை கொடுத்து நிறைவேற்றப்படும் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார். தாமிரபரணி ஆற்றில் தடுப்பணை கட்டித்தர வேண்டும் என்று பா.ஜ.க. சட்டமன்ற தலைவர் நயினார் நாகேந்திரன் கோரிக்கை விடுத்தார். தமிழ்நாடு சட்டசபையில் பட்ஜெட்…

viduthalai

முதலமைச்சரின் கனவு இல்லத் திட்டத்தில் 1 லட்சம் வீடுகள் மே மாதத்துக்குள் கட்டி முடிக்கப்படும் அமைச்சர் பெரியசாமி தகவல்

சென்னை, மார்ச் 19- கலைஞர் கனவு இல்லத் திட்டத்தின் நிர்ணயிக்கப்பட்ட ஒரு லட்சம் வீடுகள் மே மாதத்துக்குள் கட்டி முடிக்கப்படும் என்று அமைச்சர் அய்.பெரியசாமி தெரிவித்தார். சட்டப் பேரவையில் நிதிநிலை அறிக்கை மீதான பொது விவாதத்தில் அதிமுக உறுப்பினா் செல்லூா் கே.ராஜூ…

viduthalai

தமிழ்நாடு மீனவர்களை படகுகளுடன் விடுவிக்க நடவடிக்கை ஒன்றிய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை, மார்ச் 19- ராமேசுவரம் மீனவர்கள் கைது தொடர்பாக ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது:- ராமேசுவரம் மீன்பிடித் துறை முகத்திலிருந்து நேற்று மீன்பிடிக்கச் சென்ற 3 மீனவர்களை, அவர்களது மீன்பிடி விசைப்படகுடன் இலங்கைக்…

viduthalai

கடந்த 2 ஆண்டுகளாக பிரதமர் மோடி செல்லாத நிலையில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் 6 பேர் 22ஆம் தேதி மணிப்பூர் பயணம்

புதுடில்லி, மார்ச் 19 கலவர பகுதியை நேரில் சென்று பிரதமர் மோடி பார்வை யிட வேண்டும் என எதிர்க் கட்சிகள் வலியுறுத்தன. இருப்பினும் அவர் அங்கு செல்லவில்லை. வடகிழக்கு மாநிலமான மணிப்பூர் கிட்டத்தட்ட 2 ஆண்டுகளாக கலவரத்தின் பிடியில் சிக்கியுள்ளது. மெய்தி…

viduthalai

சென்னை பெரியார் திடலில் “உலக மகளிர் தின விழா- –2025”

முன்னிட்டு நேற்று (18.03.2025) அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, கயல்விழி செல்வராஜ் ஆகியோர் முன்னிலையில் மேயர் பிரியா ராஜன் ஏற்பாட்டில் 18 கல்லூரிகளிலிருந்து 2000க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்ற “தமிழ்மகள்”என்னும் மாபெரும் சொற்போரில் முதலிடம் பிடித்த கொளத்தூர் அனிதா அச்சிவர்ஸ் அகாடெமியை சேர்ந்த மாணவி…

viduthalai

மாற்றுத் திறனாளி உதவித் தொகை பெற்றாலும் மகளிர் உதவித் தொகை பெறலாம் அமைச்சர் தகவல்

சென்னை, மார்ச் 19- மாற்றுத் திறனாளிகள் உதவித் தொகை பெற்றிருந்தாலும், அந்த குடும்பத்து மகளிருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார். சட்டப் பேரவையில் இன்றைய கேள்வி நேரத்தின் போது அதிமுக சட்டமன்ற உறுப்பினர் தங்கமணி…

viduthalai

திறன் செயல்பாட்டு பயிற்சி மூலம் தமிழ்நாட்டிற்கு பயன் என்ன? கனிமொழி எம்.பி. கேள்வி

புதுடில்லி, மார்ச் 18 நாடாளுமன்ற தி.முக.. உறுப்பினர் கனிமொழி திறன் செயல் பாட்டு திட்டத்தால் தமிழ்நாடு அடைந்த பயன் என்ன என கேள்வி எழுப்பி உள்ளார். கனிமொழி எழுத்துபூர்வ மாக எழுப்புள்ள கேள்வி வருமாறு: பயிற்சியாளர் எண்ணிக்கை எவ்வளவு? ‘‘ஒன்றிய அரசின்…

viduthalai

இந்தியாவில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்திக் காட்டுவோம் ராகுல் காந்தி பதிவு

புதுடில்லி, மார்ச் 18 தெலுங்கானாவில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீட்டை 42 சதவீதமாக உயர்த் தும் மசோதாக்கள் தெலுங்கானா சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. கல்வி, வேலைவாய்ப்பு, மாநில உள்ளாட்சி தேர்தல்களில் இந்த இடஒதுக்கீடு அமல்படுத்தப்படவுள்ளது. இடஒதுக்கீடு கல்வி, வேலைவாய்ப்பில் தற்போது பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 29…

viduthalai