இந்நாள் – அந்நாள்: பாவலர் பாலசுந்தரம் நினைவு நாள் இன்று (1.4.1972)
முகவை மாவட்டம், முதுகுளத் தூர் வட்டம், வெங் கலக் குறிச்சியில், 15.9.1907 அன்று பிறந்த பாலசுந்தரம் அவர்கள், சுயமரியாதை இயக்கத் திற்கு ஆற்றியுள்ள தொண்டு மிகப் பெரி யது. 1933இல் இயக்கத் தில் சேர்ந்த இவர் கவிஞ ராகவும், பேச் சாளராகவும்,…
மாநில உரிமைகளை பறிக்கும் தொகுதி மறு சீரமைப்பு!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலைதளப் பதிவில் எச்சரிக்கை! சென்னை, ஏப். 1 – நியாயமற்ற முறையில் தொகுதி மறு சீரமைப்பு கொண்டு வரப்படுகிறது என்றும், மாநில உரிமைகளை பறிக்கும் அபாயம் உண்மையானது. அது மிக அருகாமையில் வந்து விட்டது என்றும் முதலமைச்சர் மு.க.…
தமிழ்நாடு அரசின் முக்கிய கவனத்துக்கு!
காரைக்குடி - கழனிவாசல் கிராமம் புறவழிச்சாலையில் (சங்கராபுரம் பகுதிக்குட்பட்ட) அரசு முதலமைச்சர் சிறு விளையாட்டரங்கம், சுற்றுச் சுவருடன் கட்டப்பட்டதின் வடகிழக்கு மூலைப் பகுதியில் தனியார் ஒருவரால் அரசு நிலம் ஆக்கிரமிப்புச் செய்து தனி நபர் ஒருவரால், சட்ட விரோத மாக கோவில்…
விகடன் இணையதள முடக்கத்தை நீக்க ஒன்றிய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை, ஏப். 1 விகடன் இணையதள முடக்கத்தை நீக்குமாறு ஒன்றிய அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. விகடன் இணையதளம் அமெரிக்க அதிபா் டொனால்டு ட்ரம்ப்புக்கு அருகில் பிரதமா் நரேந்திர மோடி சங்கிலியால் கட்டப்பட்ட நிலையில் அமா்ந்திருப்பதைப் போன்று காா்ட்டூன் விகடனின்…
மராட்டிய பிஜேபி முதலமைச்சரின் மதவாத பேச்சு
நாக்பூர், ஏப்.1 மராட்டிய முதலமைச் சர் பட்னாவிஸ் நேற்று (31.3.2025) நாக்பூரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது சத்ரபதி சம்பாஜிநகரில் உள்ள முகலாய மன்னர் அவுரங்கசீப்பின் கல்லறையை அகற்றவேண்டும் என இந்து அமைப்புகள் வலியுறுத்தி வருவது குறித்த கேள்விக்கு பதில் அளித்து…
இதுதான் ஒன்றிய பிஜேபி அரசின் சாதனையா? இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் 71,790 கோடி டாலராக அதிகரிப்பு
புதுடில்லி, ஏப்.1 இந்தியாவின் மொத்த வெளிநாட்டு கடன் கடந்த ஆண்டு இறுதியில் 71,790 கோடி டாலராக அதிகரித்துள்ளது. வெளிநாட்டு கடன் கடந்த 2023-ஆம் ஆண்டு, டிசம்பரில் 64,870 கோடி டாலராக இருந்த நாட்டின் வெளிநாட்டுக் கடன் ஒரே ஆண்டில் 10 சதவீத்துக்கு…
பெண்கள் எந்த இடத்திலும் சுயமரியாதையை விட்டுக் கொடுக்கக்கூடாது ஓய்வு பெற்ற நீதிபதி ஆர். தாரணி கருத்து
திருப்பூர், ஏப்.1 பெண் கள் எந்த இடத்திலும் சுயமரியாதையை விட்டுக் கொடுக்கக் கூடாது என்று ஓய்வுபெற்ற சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஆா்.தாரணி தெரிவித்தாா். திருப்பூா் ஒருங்கி ணைந்த நீதிமன்றத்தில் உலக மகளிா் நாள் விழா, உலக பெண் நீதிபதிகள் நாள் விழா…
தனியார் கல்வி நிறுவனங்களிலும் தேவை இட ஒதுக்கீடு சட்டம் காங்கிரஸ் வலியுறுத்தல்
புதுடில்லி, ஏப்.1 சிறுபான்மையினர் அல்லாத தனியார் கல்வி நிறுவனங்களில் தாழ்த்தப்பட்டோர் பழங்குடிகள் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீட்டுக்கான சட்டம் இயற்ற வேண்டும் என காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது. சிறப்பு சலுகை இது தொடர்பாக காங்கிரஸ் பொது செய லாளர் ஜெய்ராம் ரமேஷ் எம்பி…
சாலைகளில் ரம்ஜான் தொழுகை நடத்தக் கூடாதா? உத்தரப்பிரதேசத்தில் முஸ்லிம்கள் கடும் எதிர்ப்பு
புதுடில்லி, ஏப்.1 இந்தியா முழுவதும் முஸ் லிம்கள் நேற்று (31.3.2025) ரம்ஜான் விழாவைக் கொண் டாடினர். இந்நிலையில், சாலைகளில் தொழுகை நடத்த விதிக்கப்பட்ட தடையை கண்டித்து, மீரட் நகர தெருக்களில் பல இடங்களில் சுவரொட் டிகள் ஒட்டப்பட்டிருந்தன. தொழுகை அவற்றில், “முஸ்லிம்கள்…
ஏலச்சீட்டு நடத்தி கோடிக்கணக்கில் கொள்ளையடித்த பிஜேபி பிரமுகர் கைது
விழுப்புரம், ஏப்.1- கள்ளக்குறிச்சியில் பொது மக்களிடம் ஏலச்சீட்டு நடத்தி 2 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்த வழக்கில் மேனாள் பாஜக பெண் நிர்வாகி மற்றும் அவரது கணவரை காவல் துறையினர் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது. கள்ளக்குறிச்சியில்…
