கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
1.4.2025 டைம்ஸ் ஆப் இந்தியா: * மோடி அரசின் தேசிய கல்விக் கொள்கை: இந்திய கல்வி முறையை 3 சிக்கல்கள் வேட்டையாடு கின்றன. அவை, அதிகார குவிப்பு (centralization of power), வணிகமயமாக்கல் (commercialization) மற்றும் மதவாத மயமாக்கல் (communalization). இதில்…
பெரியார் விடுக்கும் வினா! (1605)
பழக்க வழக்கத்தின் காரணமாகவோ, சுற்றுச் சார்பு காரணமாகவோ சாப்பிடுவது கூடாது என்று உள்ளதேயொழிய பன்றி, மாடு சாப்பிடக்கூடாது என்று எந்த ஆதாரத்தில் உள்ளது? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
இந்திக்கு இங்கே இடமில்லை (3)
23.1.1968 அன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் அண்ணா பேசியது: நேற்றைய தொடர்ச்சி... அறிஞர் அண்ணா சிறைச்சாலைக்கு அனுப்பினார் என்பதால் கோபமோ, மந்திரி பதவியை அடையச் செய்தார் என்பதால் அவரிடத்தில் அளவு கடந்த சந்தோஷமோ எனக்கு இல்லை. ஏனென்றால் அதை அவர் விரும்பவில்லை.…
எச்சரிக்கை! எச்சரிக்கை!! உலகம் முழுக்க அசுத்தமான காற்றை சுவாசிக்கும் பெரும்பான்மை மக்கள்!
எச்சரிக்கை,அசுத்தமான காற்று,சுவிட்சர்லாந்து
அமெரிக்காவில் இறக்குமதியாகும் பிற நாடுகளின் பொருள்களுக்கு ஒரே மாதிரி வரி விதிப்பு
அமெரிக்கா,அதிபர் ட்ரம்ப்,வாசிங்டன்
நீதிக் கட்சி தொடங்கப்பட்ட விக்டோரியா அரங்கம் ரூ.32 கோடியில் மறு சீரமைப்பு
மேயர் ஆர். பிரியா, நீதிக் கட்சி ,விக்டோரியா அரங்கம்
தமிழ்நாட்டில் ஹிந்தியை தைரியமாக எதிர்க்கிறார்கள் மராட்டிய தலைவர் ராஜ்தாக்கரே பாராட்டு
மராட்டிய தலைவர் ராஜ்தாக்கரே,தமிழ்நாட்டில் ஹிந்தி,
அதிகாரிகள் நீண்ட காலம் பணியில் இருப்பது ஊழலை வளர்க்கிறதாம்
நாடாளுமன்ற நிலைக்குழு கண்டுபிடிப்பு புதுடில்லி, ஏப். 1 பணியாளர், பொது குறை கள், சட்டம் மற்றும் நீதித் துறை தொடர்பான நாடாளுமன்ற நிலைக் குழு தனது 145-ஆவது அறிக்கையை நாடா ளுமன்றத்தில் அண்மை யில் தாக்கல் செய்தது. பணியாளர் மற்றும் பயிற்சித்…
புகைபிடிக்காதவர்களுக்கும் நுரையீரல் புற்றுநோய்! காரணம் என்ன?
புகை பிடிக்காதவர்களுக்கும் குறிப்பாக பெண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் பாதிப்பு அதிகரித் துள்ளதாகவும் அதற்கான காரணம் குறித்தும் சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. லான்செட் மருத்துவ இதழில் இந்த ஆய்வின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. உலகளவில் புற்றுநோய் இறப்புகளில் நுரையீரல் புற்று நோய் 5ஆவது…
ரயில்வே துறையில் காலியிடங்கள் 2 லட்சம் 10 ஆயிரம் உதவி ஓட்டுநர் பணி இடங்களை மட்டும் நிரப்ப அறிவிப்பு வெளியீடு
சென்னை, ஏப். 1- நாடு முழுவதும் 9,970 உதவி ஓட்டுநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ரயில்வே வெளியிட்டுள்ளது. இதில், தெற்கு ரயில்வேயில் 510 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. வரும் ஏப்.10ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில்வேயில் பல்வேறு பிரிவுகளில்…
