சிலிண்டர் விலை-பெட்ரோல் டீசல் மீதான கலால் வரி அதிகரிப்பு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம்

சென்னை, ஏப். 9- சமையல் எரிவாயு உருளை விலை ரூ.50 உயர்வு, பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி ரூ.2 அதிகரிக்கப்பட்டிருப்பதற்கு அரசியல் கட்சித் தலை வர்கள் கடும் கண்டனம் தெரி வித்துள்ளனர். சமையல் எரிவாயு விலை உயர்வு சமையல் எரிவாயு…

viduthalai

முதலமைச்சருக்குத் தமிழர் தலைவர் வாழ்த்து – பாராட்டு!

முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்களை நேற்று (8.4.2025) சென்னை, அண்ணா அறிவாலயத்தில், கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் சந்தித்து, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றி அனுப்பிய சட்டமுன்வடிவுகளுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் நிறுத்தி வைத்திருந்தது சட்டவிரோதமானது…

Viduthalai

விரைவில் கூட்டுறவு சங்க தேர்தல் நடத்தப்படும் அமைச்சர் பெரிய கருப்பன் அறிவிப்பு

சென்னை, ஏப். 9- கூட்டுறவு சங்க தேர்தல் விரை வில் நடத்தப்படும்' என சட்டமன்றத்தில் அமைச்சர் பெரியகருப்பன் அறிவித்தார். சட்டமன்றத்தில் நேற்று (8.4.2025) கூட்டுறவுத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதில் அளித்து அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் பேசியதாவது:- கடன்கள் தள்ளுபடி தி.மு.க.அரசு…

viduthalai

பங்கு சந்தை எழுச்சி காணவில்லையே பிரதமர் மோடிமீது ராகுல் காந்தி கடும் தாக்கு

புதுடில்லி, ஏப்.9 பங்குச்சந்தை வீழ்ச்சி குறித்து நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி கருத்து தெரிவித்துள்ளார். அவர் தனது 'எக்ஸ்' பக்கத்தில் கூறியிருப்பதாவது:- டிரம்ப், மாயையின் மூடியை உடைத்து விட்டார் – - யதார்த்தம் திருப்பித் தாக்குகிறது. பிரதமர் மோடியை எங்குமே காணவில்லை.…

Viduthalai

மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க கால தாமதம் செய்தால் குடியரசுத் தலைவர், ஆளுநர்களை எதிர்த்து வழக்கு தொடர வாய்ப்பு தி.மு.க. எம்.பி.வில்சன் தகவல்

சென்னை, ஏப். 9- மசோ தாவுக்கு ஒப்புதல் அளிக்க கால தாமதம் செய்தால், உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி இனி குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநரை எதிர்த்து வழக்குதொடர வாய்ப்பு கிடைத்துள்ளதாக தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் வில்சன் கூறினார். சென்னை தலைமைச்செயலகத்தில் பி.வில்சன் அளித்த…

viduthalai

மறைவு

கடலூர் மாவட்டம் - காட்டு மன்னார்குடி மற்றும் திருமுட்டம் பகுதிகளில் திராவிடர் கழகக் கூட் டங்களில் இடிமுழக்கமாய் முழங்கி இயக்கத்தைக் கட்டமைத்த தமது எழுச்சியான பேச்சாற்றலால் பெரியாரது தத்துவங்களை மக்களிடம் கொண்டு சென்ற இடிமுழக்கம் மு.பாலகுருசாமி நேற்று (8.4.2025) மாலை 7…

viduthalai

கழக செயல் வீரர் தி.குணசேகரனுக்கு இரங்கல்

முதுபெரும் பெரியார்  பெருந்தொண்டர், பழனி மாவட்ட மேனாள் தலைவர், திருமலைச்சாமியின் மகன், சிறந்த பேச்சாளர், பழகக்கூடிய பண்பாளர், திருத்துறைப்பூண்டி நகரத் தலைவராக பொறுப்பு வகித்தும், தற்போது பொதுக்குழு உறுப்பினராக இருந்தும் செயல்பட்டு வந்த  தி.குணசேகரன் (வயது 65) இன்று  (09.04.2025)  இயற்கை…

viduthalai

2023-2024ஆம் ஆண்டில் பா.ஜ.க.வுக்கு நன்கொடை மூலம் ரூ.2 ஆயிரத்து 243 கோடி கிடைத்துள்ளது ஜனநாயக சீர்திருத்த சங்க அறிக்கையில் தகவல்

புதுடில்லி, ஏப்.9 கடந்த 2023-2024-ஆம் நிதியாண்டில் தேசிய கட்சிகளில் அதிகபட்சமாக 8,358 நன்கொடைகள் மூலம் பாஜகவுக்கு ரூ.2,243 கோடி நன்கொடை கிடைத்துள்ளதாக ஜனநாயக சீா்திருத்த சங்க (ஏடிஆா்) அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய தோ்தல் ஆணையத் தில் தேசிய கட்சிகள் சமா்ப்பித்த ஆண்டு…

Viduthalai

11.04.2025 வெள்ளிக்கிழமை பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், தமிழ்நாடு இணைய வழிக் கூட்ட எண் 142

இணையவழி: மாலை 6.30 மணி முதல் 8 வரை * தலைமை:  வி.இளவரசி சங்கர், மாநிலத் துணைச் செயலாளர் * வரவேற்புரை: பாவலர் சுப.முருகானந்தம், மாநிலச் செயலாளர் * தொடக்கவுரை: முனைவர் வா.நேரு, மாநிலத் தலைவர் * நூல்:  அண்ணல் பாபாசாகேப்…

viduthalai

‘திராவிட மாடல்’ ஆட்சியின் சாதனை பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவில் தமிழ்நாடு முதலிடம்

சென்னை, ஏப். 9 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றிய திட்டங்களால் பொருளாதார வளர்ச்சியில் தமிழ்நாடு இந்தியாவில் முதலிடம் பெற்று புதிய உச்சத்தை எட்டியுள்ளதாக தமிழ்நாடு அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது 9.69 சதவீதம் வளர்ச்சி விகிதம்…

Viduthalai