அண்ணல் அம்பேத்கர்- புரட்சிக்கவிஞர் பிறந்த நாள் விழா சிறப்புக் கூட்டம்

கன்னியாகுமரி, ஏப். 18- கன்னியாகுமரி மாவட்ட பகுத்தறிவாளர்கழகம் சார்பாக அண்ணல் அம் பேத்கர், புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்  பிறந்த நாள் விழா சிறப்புக்கூட்டம் கருத்தரங்கம் நாகர்கோவில் ஒழுகினசேரி பெரியார் மய்யத்தில் வைத்து நடை பெற்றது. நிகழ்ச்சிக்கு பகுத்தறி வாளர் கழக கழக மாவட்டத்…

Viduthalai

100 நாள் திட்ட நிலுவை தொகை ரூ.4 ஆயிரம் கோடியை விடுவிக்காத ஒன்றிய அரசு வழக்கு தொடர விவசாயிகள் முடிவு

தஞ்சை ஏப்.18  100 நாள் வேலை உறுதி அளிப்பு திட்டத் தில் முடிந்த பணிகளுக்கு வழங்க வேண்டிய ரூ.4,034 கோடியை உடனே ஒன்றிய அரசு விடுவிக்க வேண் டும். இல்லா விட்டால், உச்ச, உயர்நீதிமன்றங்களில் வழக்கு தொடர விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.…

viduthalai

கலைஞர் பிறந்த ஜூன் மூன்றாம் தேதி ‘செம்மொழி நாளாக’ கொண்டாடப்படும் சட்டப் பேரவையில் அமைச்சர் மு.பெ. சாமிநாதன் அறிவிப்பு

சென்னை, ஏப்.18- மறைந்த மேனாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞரின் பிறந்தநாள், வரும் ஜூன் மாதம் மூன்றாம் தேதி முதல் செம்மொழி நாளாக கொண்டாடப்படும் என்று சட்டப் பேரவையில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கூறினார். செம்மொழி நாள் தமிழ்நாடு சட்டப் பேரவையில் தமிழ் வளர்ச்சி,…

viduthalai

மெரினா கடற்கரைக்கு கட்டணமா? மறுப்பு

மெரினா கடற்கரைக்கு செல்ல கட்டணம் வசூலிக்கப்படும் என வெளியான செய்தி தவறானது என சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் தெரிவித்துள்ளார். நீல கொடி கடற்கரை திட்டத்தின் கீழ் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியான நிலையில் ஆணையர் இந்த மறுப்பை தெரிவித்துள்ளார்.…

Viduthalai

இரட்டை இலை சின்னம் யாருக்கு? வரும் 28ஆம் தேதி இறுதி விசாரணை

சென்னை, ஏப்.18 அதிமுகவின் இரட்டை இலை சின்னம் விவகாரம் தொடர்பாக  வரும் 28-ஆம் தேதி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அனைவரும் இறுதி விசார ணைக்கு ஆஜராக வேண்டும் என்று தேர்தல் ஆணையம் தாக்கீது  அனுப்பியுள்ளது. இரட்டை இலை சின்னம் அதிமுகவில், பழனிசாமி…

Viduthalai

30 ஆண்டு பணியில் உள்ள அரசு ஊழியர்களுக்கு ஊக்கத் தொகை, ஊதிய உயர்வு

வழிகாட்டுதல் குறித்த அரசாணை வெளியீடு சென்னை, ஏப்.18 தமிழ்நாடு அரசின் நிதித்துறை செயலாளர் வெளியிட்டுள்ள அரசாணை: நிதித்துறையின் சார்பில் கடந்த 1998ஆம் ஆண்டு செப்டம்பர் 28ஆம் தேதி வெளியிடப்பட்ட அரசாணை எண் 216ன்படி, ஒரே பதவியில் 30 ஆண்டுகள் பணியில் நீடிக்கும்…

Viduthalai

ஆங்கிலப் பாட நூல்களுக்கு ஹிந்தி பெயர்களா?

ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமானது (என்.சி.இ.ஆர்.டி), தன்னாட்சி பெற்ற அமைப்பாக செயல்பட்டு வருகிறது. ஆங்கில வழிப் பாடப்புத்தகங்கள் பலவற்றிற்கு, ஹிந்தியில் என்.சி.இ.ஆர்.டி பெயர் வைத்துள்ளது. ஒன்றிய அரசின் மும்மொழிக் கொள்கைக்கு எதிராக தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள்…

viduthalai

வேலையில்லாத இளைஞர்கள் உதவித் தொகை பெற விண்ணப்பிப்பது எப்படி?

சென்னை மாவட்ட ஆட்சியர் விளக்கம் சென்னை, ஏப்.18 வேலையில்லாத இளைஞர்கள் உதவித் தொகை பெற விண்ணப்பிப்பது எப்படி? என்பது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, படித்துவிட்டு…

Viduthalai

ஒழுக்கமும் சட்டமும்

இன்றுள்ள ஒழுக்கங்கள் என்பவை எல்லாம் சட்டம் போல் சம்பந்தப்பட்ட விஷயங்களுக்குப் பொருந்தியவையே தவிர எல்லோருக்கும் பொருந்தியவை அல்ல. ‘குடிஅரசு' 24.11.1940

viduthalai

மாமல்லபுரம், கன்னியாகுமரி உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களில் ரூ.100 கோடியில் நவீன உள்கட்டமைப்பு வசதிகள் சட்டமன்றத்தில் அமைச்சர் ராஜேந்திரன் அறிவிப்பு

சென்னை, ஏப்.18 மாமல்லபுரம், கன்னியாகுமரி உள்ளிட்ட முக்கிய சுற்றுலாத் தலங்களில் ரூ.100 கோடியில் நவீன உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும் என்று பேரவையில் சுற்றுலாத் துறை அமைச்சர் ராஜேந்திரன் அறிவித்தார். சட்டப்பேரவையில் சுற்றுலாத் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்கு துறை அமைச்சர்…

Viduthalai