பாதிக்கப்படும் நடுத்தர, ஏழை மக்கள்

கடந்த சில ஆண்டுகளாகவே, மக்கள் பொருள்கள் வாங்குவதும் நுகருவதும் குறைந்திருப்பதாக நாட்டின் தலைமை பொருளாதார ஆலோசகர் ஆனந்த் நாகேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஒன்றிய அரசின் பட்ஜெட் சீர்த்திருத்தங்களால், கடந்த 4 ஆண்டுகளில் நிறுவனங்களின் லாபம் 4 மடங்கு உயர்ந்துள்ளதாக கூறும் அவர், அதற்கேற்ப…

viduthalai

மக்கள் தொகையை கட்டுப்படுத்திய தமிழ்நாடு தொகுதி மறுசீரமைப்பில் ஏன் பாதிக்கப்பட வேண்டும்? – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி

சென்னை, மார்ச் 2- நாடாளு​மன்ற தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்​தில், மக்கள் தொகையை கட்டுப்​படுத்திய தமிழ்நாடு ஏன் பாதிக்​கப்பட வேண்​டும் என்று சென்னை​யில் நடைபெற்ற பிறந்​தநாள் விழா பொதுக்​கூட்​டத்​தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்​டா​லின் கேள்வி எழுப்​பினார். திமுக தலைவரும் தமிழ்நாடு முதல மைச்சருமான…

viduthalai

அரசு மருத்துவமனைகளில் 425 மருந்தாளுனர் பணி இடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

சென்னை, மார்ச் 2- அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 425 மருந்தாளுநர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் (எம்ஆர்பி) தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக எம்ஆர்பி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது: தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 425 மருந்தாளுநர்…

viduthalai

தமிழர் தலைமையில் அனுப்பிய ஆதித்யா விண்கலம் இஸ்ரோ – சூரியனின் புறவெளி ஒளி வெடிப்பை படம் பிடித்து சாதனை!

சென்னை,மார்ச் 2- சூரியனின் புறவெளியில் நிகழ்ந்த ஒளி வெடிப்பை ஆதித்யா விண்கலத்தில் உள்ள சூட் கருவி படம் பிடித்து சாதனை படைத்துள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. சூரியனின் வெளிப்புறப் பகுதியை ஆராய்வதற்காக ஆதித்யா எல்-1 எனும் நவீன விண்கலத்தை தமிழ்நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானி நிகர்…

viduthalai

கனடாவை தொடர்ந்து பிரிட்டனிலும் காலை உணவுத் திட்டம் துவக்கம் தமிழ்நாடு அரசு பெருமிதம்

சென்னை,மார்ச் 2- கனடாவை தொடர்ந்து பிரிட்டனிலும், அடுத்த மாதம் முதல் துவக்கப் பள்ளிகளில் காலை உணவு திட்டம் துவங்க உள்ளதாக, தமிழ்நாடு அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது. அரசு வெளியிட்டுள்ள அறிக்கை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எண்ணியபடி, தமிழ்நாடு இந்தியாவில் சிறந்த மாநிலம் என,…

viduthalai

வெளிநாட்டு நிதியுதவியை 90 சதவீதம் குறைக்க டிரம்ப் முடிவு

USAID அமெரிக்க வெளிநாட்டு நிதியுதவி ஒப்பந்தங்களில் 90 சதவீதம் குறைக்க டிரம்ப் அரசு முடிவு செய்துள்ளது. அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றது முதல் செலவுகளைக் குறைப்பதில் தீவிரம் காட்டுகிறார். கடந்த 2023இல் ஆட்சியில் வெளிநாட்டு நிதியுதவிக்கு இந்திய மதிப்பில் ரூ.5.17 லட்சம்…

viduthalai

தாழ்த்தப்பட்ட சமூக மக்களுக்கு எதிராக செயல்படும் பிஜேபி ராகுல் குற்றச்சாட்டு

புதுடில்லி, மார்ச் 2- சமூக வலை தளத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: தாழ்த்தப்பட்ட சமூகத்தினருக்கான தேசிய ஆணையம் அரசியலமைப்பு சட்ட அமைப்புகளில் ஒன்றாகும். ஆனால் ஆணையத்தின் இரு முக்கிய பதவிகள் கடந்த ஓராண்டாக காலியாக உள்ளன.…

viduthalai

ஹிந்தி திணிப்பு – தொகுதி மறு சீரமைப்பை எதிர்ப்பது அரசியலுக்காக அல்ல! சுயமரியாதை உரிமைக்குக் குரல் கொடுக்கிறோம் கனிமொழி எம்.பி. பேச்சு

சென்னை,மார்ச் 2- ஹிந்தி திணிப்பு, நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு ஆகியவற்றை திமுக எதிர்ப்பது அரசியலுக்காக அல்ல. சுயமரியாதை, உரிமைக்குதான் திமுக குரல் கொடுக்கிறது என்று திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. தெரிவித்தார். தமிழ்நாடு அரசியல் களத்தில் பாஜக இல்லை…

viduthalai

தாம்பரம் கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியரின் விளக்கவுரை

“அய்ந்து பெண்களைப் பெற்றால், அரசனும் ஆண்டி’’ என்று சொன்னார்கள் முன்பு! இன்றைக்கு அய்ந்து பெண் என்ன? ஆறு பெண் பெற்றாலும், ஆறு பெண்களுக்கும் மாதா மாதம் ஆயிரம் ரூபாய் கொடுக்கிறது நம்முடைய ‘திராவிட மாடல்’ அரசு! தாம்பரம், மார்ச் 2 ‘‘அய்ந்து…

viduthalai

செய்திச் சுருக்கம்

*ப்ளஸ் டூ பொதுத்தேர்வு நாளை தொடங்குகிறது 8.21 லட்சம் பேர் எழுதுகின்றனர். * சென்னை காவல்துறையில் பணிபுரியும் மற்றும் ஓய்வு பெற்ற 73 காவல் துறையினருக்கு சிறந்த சேவைக்கான பதக்கம் வழங்கப்பட்டது. * பறவை காய்ச்சல் காரணமாக கருநாடகத்தில் ஆயிரக்கணக்கான கோழிகள்…

viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026