10, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் 100 சதவீதம் தேர்ச்சி பெறும் அரசுப் பள்ளிகளுக்குப் பாராட்டுச் சான்றிதழ்!

சென்னை, மே 2 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் 100 சதவீத தேர்ச்சி பெறும் அரசுப்பள்ளிகளுக்கும் 100 சதவீத தேர்ச்சி வழங்கும் அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கும் பாராட்டுச் சான்றி தழ் வழங்கப்படும் என பேரவையில் அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்தார்.…

Viduthalai

பள்ளிகள் திறப்பு தள்ளி வைக்கப்படுமா? அமைச்சர் விளக்கம்

பள்ளிகள் திறப்பு தள்ளி வைக்கப்படுமா? அமைச்சர் விளக்கம் திருச்சி, மே 2 வெயில் அதிகமாக இருந்தால், பள்ளிகள் திறப்பு தேதியை தள்ளிவைப்பது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார். ஜாதிவாரி கணக்கெடுப்பு தொழிலாளர் தினத்தை…

Viduthalai

பேராசிரியர் சி.வெள்ளையன் நினைவுநாள்

தந்தை பெரியார், அன்னை ஈ.வெ.ரா.மணி யம்மையார், ஆசிரியர் கி.வீரமணி ஆகியோர் பால் மாறாத அன்பு கொண்ட பகுத்தறிவுப் பேராசிரியர் மானமிகு சி.வெள்ளையன் அவர்களது 53ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி (30.4.2025) அவரை நினைவு கூர்கிறோம். - பேராசிரியர் சி.வெள்ளையன் - சுந்தரி…

viduthalai

‘பெரியார் உலகத்’திற்கு நன்கொடை

கழக மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சி.வல்லரசுவின் தந்தையாரும், மேனாள் சாணார்பட்டி ஒன்றிய செயலாளருமான, மருநூத்து கிராமம், கண்ணமனூரைச் சேர்ந்த ந.சின்னச்சாமி மற்றும் அவருடைய மகள் சி. திராவிட மணி ஆகியோர் திருச்சி, சிறுகனூரில் அமையவுள்ள பெரியார் உலகத்திற்கு நன்கொடையாக ரூ.10,000/-  அய்,…

viduthalai

செய்தியும் சிந்தனையும்….!

என்ன செய்ய உத்தேசம்? * 11 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க.வை ஆட்டவோ, அசைக்கவோ முடியவில்லை. ஆகையால்தான் அவர் களோடு கூட்டணி வைத்தோம். - சி. பொன்னையன் (அதிமுக) **  எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச் செயலாளர் ஆனது முதல் அத்தனைத்…

viduthalai

‘Caste Should be Abolished’ Periyar Vision OTT

'Caste Should be Abolished' வணக்கம், இந்திய அரசியலமைப்பு சட்டம் மீதான தந்தை பெரியாரின் பார்வைகளை விளக்கும் காணொலியை 'Periyar Vision OTT'-இல் பார்த்தேன். 'Caste Should be Abolished' எனும் தலைப்பில் ஒளிபரப்பாகும் இந்தக் காணொலியில் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்…

Viduthalai

“யாழ்” இல்லத்தை திராவிடர் கழக பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் திறந்து வைத்து வாழ்த்து

பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் ஆசிரியர் கோபு.பழனிவேல்-சாந்தி, யாழினி,யாழிசை ஆகியோரின் "யாழ்" இல்லத்தை திராவிடர் கழக பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் திறந்து வைத்து வாழ்த்துரை வழங்கினார் (1-5-2025, தஞ்சாவூர்)

viduthalai

சட்டமன்ற உறுப்பினர் மயிலை த. வேலு இல்ல மண விழா – தமிழர் தலைவர் வாழ்த்து

சென்னை தென் மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும் மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினருமான மயிலை த. வேலு, சுசிலா வேலு ஆகியோரின் மகள் வே. அனுஷாவிற்கும், ஏ. ரங்கராஜன் – லதா ஆகியோரின் மகன் தருண் தன்ராஜ்விற்கும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில்…

viduthalai

அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு தகுதியாளர்களின் பட்டியலை அனுப்ப வேண்டும்

சென்னை, மே 2 அரசுப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கு தகுதியானவர்களின் பட்டியலை தயாரித்து அனுப்ப வேண்டுமென பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை விவரம்: தமிழ்நாட்டில்…

Viduthalai

ஆண், பெண் பேதம் பார்க்கக் கூடாது! மூடநம்பிக்கைகளை விட்டுவிட வேண்டும்! பழகு முகாம் இரண்டாம் நாளில் பிஞ்சுகளுக்கு கவிஞர் தாத்தா வேண்டுகோள்!

வல்லம், மே2 பழகு முகாம் இரண்டாம் நாளில் ‘சிந்திக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்’ என்று பெரியார் பிஞ்சுகளுக்கு கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் வேண்டுகோள் விடுத்துப் பாடம் கற்றுக் கொடுத்தார். தஞ்சை மாவட்டம் வல்லத்தில் அமைந்துள்ள பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும்…

viduthalai