கழகத் தலைவரிடம் ‘பெரியார் உலக’த்திற்கு நன்கொடை
‘உழைக்கும் மக்கள் மாமன்றத்’தின் தலைவரும், மூத்த தொழிற்சங்கத் தலைவருமான இரா. குசேலர், துணைத் தலைவர் இரா.சம்பத், பொதுச்செயலாளர் ந.துரைராஜ் மற்றும் தோழர்கள் சதீஷ், நாராயணன் ஆகியோர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து ‘பெரியார் உலகம்’ நிதியாக ரூ.2,00,000 (2 லட்சம்),…
செய்திச் சுருக்கம்
தாயுள்ளம் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்களில் பொதுமக்களின் மனுக்கள் மீது 45 நாள்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு அறிவித்தது. அதன்படி, ஆக. 28-ஆம் தேதியுடன் 45 நாள்கள் நிறைவடைவதால், மகளிர் உரிமைத் தொகை திட்ட விண்ணப்பங்களின் நிலை குறித்து அரசு தெரிவிக்கும்…
வருந்துகிறோம்
வல்லம், பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் தூய்மைப் பணியாளராக 2014ஆம் ஆண்டு முதல் சிறப்பாக பணியாற்றி வந்த பி.அறிவழகன் 13.08.2025 அன்று மாலை காலமானார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
பொம்மை விளையாட்டு! பொம்மையை அனுமார் என்று பூஜை செய்யும் இந்தியர்கள்! ‘கெட்ட தேவதை’ என்று தீயிலிட்டு எரிக்கும் அய்ரோப்பியர்கள்!!
லபுபு பொம்மை அனுமார் போல் இருக்கிறதாம்; பூஜை அறையில் வைத்து வாழைப்பழம் தந்து பூஜைகள் செய்யும் அவலம். சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த பொம்மை நிறுவனம் லபுபு என்ற பொம்மையை அறிமுகப்படுத்தியது. பல்வேறு வண்ணங்களில் இருக்கும் இந்த பொம்மைகள் குழந்தைகளிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.…
பெரியார் சமுகக் காப்பு அணி பயிற்சி முகாம்
பேரிடர் காலங்களில் துயருறும் மக்களுக்கு முன்னின்று எந்த நேரத்திலும் செயலாற்றிடவும், உடல் வலிவு மற்றும் உள்ள உறுதியும் மேம்படுத்தி தனிமனித ஒழுக்கம், பொது ஒழுக்கமுள்ள இளைஞர்களை உருவாக்கிடும் நோக்கில் பெரியார் சமுகக் காப்பு அணியின் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. மாநில,…
அண்டார்ட்டிக்காவில் 65 ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் உயிரிழந்த ஆய்வாளரின் உடல் கண்டுபிடிப்பு
லண்டன், ஆக. 14- அண்டார்ட் டிக்காவில் 65 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த விபத்தில் உயிரிழந்த இங்கிலாந்தைச் சேர்ந்த டெனிஸ் டிங்க் பெல் என்பவரின் உடல் பனியோடையில் கண்டுபிடிக்கப் பட்டது. இந்தச் சம்பவம் அவரது குடும்பத்தினரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இங்கிலாந்தைச் சேர்ந்த டெனிஸ்…
காஸாவிற்கு நிவாரணப் பொருட்கள் வாகனங்களை அனுமதிக்க இஸ்ரேல் மறுப்பு
காஸா, ஆக. 14- காஸா பகுதிக்கு நிவாரணப் பொருட்களை ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்களை இஸ்ரேல் அனுமதிக்க மறுத்து வருவதால், எகிப்துடனான எல்லைப் பகுதியில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்து நிற்கின்றன. இதனால், உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை காஸாவிற்கு…
புரட்சிப்படை என்ற சந்தேகத்தில் பொதுமக்கள் மீது விமானம் மூலம் தாக்குதல் நடத்திய மியன்மார் ராணுவம்
மண்டலே, ஆக. 14- மியன்மாரின் மண்டலே நகரத்திற்கு வெளியே உள்ள டாங் யின் கிராமத்திற்கு அருகே, புரட்சிப்படை என்ற சந்தேகத்தில் மியன்மார் விமானப் படை நடத்திய தாக்குதலில் இந்தத் தாக்குதலில் 8 முதல் 16 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என தகவல்கள்…
மேட்டுப்பாளையம் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்
நாள்: 16.8.2025 சனி மாலை 6 மணி. இடம்: வசந்தம் ஸ்டீல்ஸ், மேட்டுப்பாளையம். தலைமை: இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) முன்னிலை: சு.வேலுசாமி (மாவட்ட கழக தலைவர்) கா.சு. (மாவட்டச் செயலாளர்) பொருள்: விடுதலை சந்தா, பெரியார் உலகம் நிதிதிரட்டுதல்,…
கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 14.8.2025
டெக்கான் கிரானிக்கல், சென்னை * 17ஆம் தேதி பீகாரில் வாக்கு அதிகார யாத்திரை தொடக்கம் ராகுல், இந்தியா கூட்டணி தலைவர்கள் பங்கேற்பு. *சுதந்திர தினத்தன்று ஆளுநர் ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்து புறக்கணிப்பு, காங்கிரஸ், சி.பி.அய். அறிவிப்பு டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்…