பொதுத் தொண்டு வேண்டின்…

ஒருவன் தன்னுடைய சொந்தக் காரியத்தைப் பொறுத்த மட்டில்தான் மானத்தையும், காலத்தையும் கவனிக்க வேண்டும். பொது நலம், பொதுத்தொண்டுக்கு வந்து விட்டால், இவை இரண்டையும் பார்க்கக் கூடாது. 'குடிஅரசு' 30.9.1944  

Viduthalai

இரங்கல் தீர்மானம்

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னணித் தலைவர் ‘‘தகைசால் தமிழர்’’ குமரி அனந்தன் (வயது 93, மறைவு: 9.4.2025), உச்சநீதிமன்ற மேனாள் நீதிபதி அ.இராமசாமி (வயது 96, மறைவு: 8.3.2025), மலேசியா பெரியார் பெருந்தொண்டர் எம்.காந்தராஜ் (வயது 76, மறைவு: 23.2.2024), பகுத்தறிவாளரும்…

Viduthalai

திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுவின் தீர்மானங்கள்

சென்னை, மே 10 சுயமரியாதை இயக்க நூற்றாண்டு, ‘குடிஅரசு‘ இதழ் நூற்றாண்டு விழாக்களை நாட்டின் பல்வேறு இடங்களிலும் நடத்துவது என்றும், நீதித் துறையிலும் இட ஒதுக்கீடு தேவை என்றும், தேசிய கல்விக் கொள்கையை நிராகரிப்பது என்றும், நான்காண்டு தி.மு.க. ஆட்சிக்குப் பாராட்டு,…

Viduthalai

காவல்துறையில் தனி நுண்ணறிவுப் பிரிவு ஒன்றை ஏற்படுத்தி எந்த வகையிலும் ஜாதி மோதல் இல்லா நிலையை உருவாக்கவேண்டும்!

* தமிழ்நாட்டில் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடக்கும் ஜாதிய பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு காணப்படவேண்டும் * எதிர்க்கட்சிகள் ஊதிப் பெரிதுபடுத்தி அரசியல் இலாபம் ஈட்ட முனைப்போடு செயல்படுகிறார்கள் தமிழ்நாட்டில் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடைபெறும் ஜாதி மோதல்கள் உடனடியாகத் தடுக்கப்பட வேண்டும். காவல்துறையில் தனி…

Viduthalai

சென்னையில் மே மாதத்தில்…

10.5.2025 சனி காலை 9.30 மணி திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுக் கூட்டம் *** 11.5.2025 ஞாயிறு  காலை 10 மணி மாநில  இளைஞரணி, திராவிட மாணவர் கழக கலந்துரையாடல் காலை 11.30 மணி மாநில மகளிரணி, மகளிர் பாசறைக் கலந்துரையாடல்…

viduthalai

ஈரோடு சுயமரியாதை மாநாடு இன்று (9.5.1930)

தமிழ்நாடு தந்தை பெரியார் மண் என்பதை வலுவாக்கிக்காட்டிய மாநாடு –  ஈரோடு சுயமரியாதை மாநாடு! ஈரோடு சுயமரியாதை மாநாடு 1930-ஆம் ஆண்டு நடைபெற்ற சுயமரியாதை இயக்கத்தின் இரண்டாவது மாகாண மாநாடு ஆகும். இது தந்தை பெரியார் தலைமையில், புனேயைச் சேர்ந்த பகுத்தறிவுவாதி…

viduthalai

பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி பெற்ற மாநில அளவிலான நாட்டு நலப்பணித்திட்ட விருதுகள்

தஞ்சை, மே 9 வல்லம், பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி யின் நாட்டு நலப்பணித் திட்ட சிறப் பான செயல்பாடுகளுக்காக இப்பாலி டெக்னிக் கல்லூ ரிக்கு நாட்டு நலப்பணித் திட்ட விருதுகள் வழங்கப்பட்டன. நாட்டு நலப்பணித் திட்டப் பணிகளை செயல்படுத்தும் சிறந்த…

viduthalai

நன்கொடை

பெரியார் பெருந்தொண்டர் நற்குணத்தின் 80ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி தமிழர் தலைவரை சந்தித்து பயனாடை அணிவித்து விடுதலைக்கு நன்கொடை வழங்கினர். (திருச்சி 5.5.2025)

viduthalai

தமிழர் தலைவருடன் சந்திப்பு

பூவிருந்தவல்லி மருத்துவர் சரோஜா பழனியப்பன் திருவள்ளூர் மருத்துவர் சரோஜா ஏகாம்பரம் ஆகியோர் தமிழர் தலைவரை சந்தித்து பயனாடை அணிவித்து உரையாடினர். (சென்னை, 9.5.2025)    

viduthalai