காந்திமதி மணியம்மையார் ஆனது எப்படி?

வணக்கம், 'Periyar Vision OTT'-ல் ‘காந்திமதி மணியம்மையார் ஆனது எப்படி?' என்கிற காணொலியை பார்க்க நேர்ந்தது. வழக்குரைஞர் அ.அருள்மொழி அவர்கள் பேசிய இந்தக் காணொலி, மணியம்மையாரைப் பற்றிய முழுமையான அறிமுகத்தைத் தெரிந்துகொள்ள உதவியாக இருந்தது. மணியம்மையாரின் சுயசரிதையிலிருந்து அவரது வாழ்க்கைக் குறிப்புகளை…

viduthalai

ஜூன் 15 முதல் தனியார் சிற்றுந்துகளை இயக்க அனுமதி

சென்னை, மே 12- தனியார் சிற்றுந்துகளை கூடுதல் தொலைவுக்கு இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், வரும் ஜூன் 15 முதல் இந்த அரசாணை அமல்படுத்தப் படவுள்ளது. தமிழ்நாட்டில் அனைத்துக் கிராமங்களுக்கும் மற்றும் குறுகிய வழிப்பாதை கொண்ட பகுதிகளிலுள்ள அனைத்து பொதுமக்களுக்கும் பேருந்து…

viduthalai

‘ஏரி மனிதர்’ தூர்வாரிய குளங்கள்!

நன்றி தெரிவித்த கிராம மக்கள்! தஞ்சாவூர், மே 12- ஒக்கநாடு மேலையூரில் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் இருந்த 2 குளங்களை, ‘தமிழ்நாட்டின் ஏரி மனிதன்’ என்று போற்றப்படும் நிமல் ராகவன் குழுவினர், கிராம மக்கள் உதவியுடன் 20 நாள்களில் தூர்வாரி பொதுமக்கள்…

viduthalai

பொருளாதார வளர்ச்சி, வறுமை ஒழிப்பில் இந்தியாவிலேயே முதலிடம் தமிழ்நாடு அரசு பெருமிதம்

சென்னை, மே 12- இந்தியாவிலேயே மின்னணு ஏற்றுமதி, ஜவுளி உற்பத்தியிலும் தமிழ்நாடு சாதனை படைத்துள்ளது. மேலும் பொருளாதார வளர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்பில் தமிழ்நாடு முதலிடத்தில் இருப்பதாக தமிழ்நாடு அரசு பெருமிதத்துடன் கூறியுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்…

viduthalai

டாக்டர் அம்பேத்கரின் சிலை வைக்க வழக்குரைஞர்கள் சங்கம் எதிர்ப்பாம்!

குவாலியர், மே 12- மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் குவாலியர் கிளை வளாகத்தில் அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கிய டாக்டர் அம்பேத்கர் சிலை நிறுவப்படுவதை எதிர்த்து வழக்குரைஞர்கள் சங்கத்தினர் (பார் அசோசியேஷன்)   பீடம் அமைக்கும் பணிகளை தடுத்து நிறுத்தியதோடு மட்டுமல்லாமல் கட்டுமானப் பொருட்களை…

viduthalai

திராவிடர் கழக இளைஞரணி, மாணவர் கழகம், மகளிரணி, மகளிர் பாசறை பொறுப்பாளர்கள்

சென்னையில் 11.5.2025 ஞாயிறு அன்று நடைபெற்ற திராவிடர் கழக இளைஞரணி, மாணவர் கழகம், மகளிர் அணி, மகளிர் பாசறை கலந்துரையாடலில் நியமிக்கப்பட்ட பொறுப்பாளர்கள் விவரம்: திராவிடர் கழக இளைஞரணி மாநிலப் பொறுப்பாளர்கள்: மாநில இளைஞரணிச் செயலாளர்: நாத்திக.பொன்முடி மாநில இளைஞரணி துணைச்…

viduthalai

வேலூர் மேனாள் துணை மேயர் முகமது சாதிக் மறைவு: கழகத் தலைவர் இரங்கல்

திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேலூர் மாவட்ட அவைத் தலைவரும், மேனாள் நாடாளுமன்ற உறுப்பினருமான தி.அ.முகமது சகி அவர்களின் தம்பி யும், வேலூர் மாநகராட்சியின் மேனாள் துணை மேயருமான வழக்குரைஞர் தி.அ.முகமது சாதிக் அவர்கள் 09.05.2025 அன்று இரவு விபத்து ஒன்றில் மறைந்தார்…

viduthalai

நினைவுநாள் நன்கொடை

சுயமரியாதைச் சுடரொளிகள் காரைக்குடி என்.ஆர்.சாமி-பேராண்டாள் ஆகியோரின் பெயரன், மாவட்டக் காப்பாளர் சாமி.திராவிடமணி-செயலெட்சுமி ஆகியோரின் மகன் சுயமரியாதைச் சுடரொளி தி.பெரியார் சாக்ரடீசின் 11ஆம் ஆண்டு நினைவு நாளினையொட்டி பெரியார் உலகம் நன்கொடையாக அவர்தம் குடும்பத்தினர் ரூ.500 வழங்கினர்.  

viduthalai

நன்கொடை

வடசென்னை மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் நான்காவது தவணையாக பெரியார் உலகத்திற்கு ரூ.5000 நன்கொடையை மாவட்ட கழக பொறுப்பாளர்கள் தமிழர் தலைவரிடம் வழங்கினார்.

viduthalai

விடுதலை சந்தாவுக்கான தொகையை தமிழர் தலைவரிடம் வழங்கினார்.

திராவிட தொழிலாளர் கழக மாநில செயலாளர் திருவெறும்பூர் மு.சேகர் 50 விடுதலை சந்தாவுக்கான தொகையை தமிழர் தலைவரிடம் வழங்கினார்.

viduthalai