கழகத் தலைவர் பயனாடை அணிவித்துப் பாராட்டினார்.
சுயமரியாதைத் திருமண நிலையத்தின் செயல்பாடுகளைப் பாராட்டி அதன் இயக்குநர் பசும்பொன்னுக்கு கழகத் தலைவர் பயனாடை அணிவித்துப் பாராட்டினார்.
திராவிடர் கழக இளைஞரணி, மாணவர் கழகம், மகளிர் அணி, மகளிர் பாசறை கலந்துரையாடல் கூட்டம்: தீர்மானங்கள் நிறைவேற்றம்
நேற்று (11-05-2025) பெரியார் திடலில் காலை முதலே கருஞ்சிறுத்தைகள் கூட்டமாக காட்சி அளித்தது. வரலாற்று சிறப்புமிக்க திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழக மாநில கலந்துரையாடல் கூட்டம் சரியாக 10.45 மணியளவில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தலைமையில்…
ஆசிரியரின் ஆஸ்திரேலியா பயணம் சில பாடங்கள் (3)
பாடம் 3 அறிவியல் மனப்பான்மையே வாழ்வியலின் அடிப்படை சிட்னியில் இயங்கும் SBS வானொலி ஆஸ்திரேலியா அரசால் 50 ஆண்டுகளாக நடத்தப்படுகிறது. 24 மணி நேரமும் இயங்கும் இந்த வானொலியில் ஆங்கிலம், தமிழ், இந்தி, அரபு,வியட்னமிஸ்,மேண்டரின் உட்பட 64 மொழிகளில் நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாகின்றன.…
நமது தீர்மானங்கள்! (1)
சுயமரியாதை இயக்கமாக இருந்தாலும் சரி, திராவிடர் கழகமாக இருந்தாலும் சரி, அவற்றில் நிறைவேற்றப்பட்ட நிறைவேற்றப்படுகிற தீர்மானங்கள் காலத்தின் கல்வெட்டாகும் – எதிர்கால எழுச்சிக்கான காரணிகளாகும். அந்தத் தீர்மானங்கள் பிற்காலத்தில் அரசின் சட்டங்களாக வடிவம் பெற்றுள்ளன. அந்தச் சட்டங்்கள் நம் மக்கள் வாழ்வில்…
எது குற்றமில்லை?
எந்தக் காரியங்கள் ஒரு மனிதன் தான் அடிக்கடி செய்ய நினைத்தும், மற்றவர்கள் அறியாதபடி செய்ததும், வேறு பல நிர்ப்பந்தங்களால் இச்சைக்கு விரோதமாய்ச் செய்ய முடியாமல் இருந்தவனாய் இருக்கின்றனவோ, அந்தக் காரியங்களை மற்றவர்கள் செய்தால் அது எப்படிப்பட்ட காரியமானாலும் ஒருக்காலும் குற்றமாகாது. 'பகுத்தறிவு'…
திராவிட மாணவர் கழகம், இளைஞரணி, மகளிரணி, மகளிர்ப் பாசறை கலந்துரையாடலில் தமிழர் தலைவர் ஆசிரியர் கருத்துரை!
சென்னை, மே 12 மாணவர்களும், இளைஞர்களும், மகளிரும் இத்தனைப் பேர் திரண்டு இருப்பதைப் பார்க்கும்போது, நாம் உற்சாகம் பெறுகிறோம் - இளமை பெறுகிறோம். தந்தை பெரியாருக்குப் பிறகு இயக்கம் இருக்குமா? என்று கேட்பதற்கு இதுபோன்ற எழுச்சிக் கூட்டமே பதில்! தந்தை பெரியார்…
திருச்சியில் பெரியார், அண்ணா, கலைஞர் பெயரில் முக்கிய கட்டமைப்புத் திட்டங்கள்
முதலமைச்சர் உள்ளிட்ட அனைவருக்கும் பாராட்டு திருச்சி பஞ்சப்பூரில் 236 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள பெரியார் ஒருங்கிணைந்த காய்கறி அங்காடிக்கு அடிக்கல் நாட்டி, 128.94 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள பேரறிஞர் அண்ணா கனரக சரக்கு வாகன முனையம் மற்றும் 408.36…
கவிப்பேரரசு வைரமுத்துவின் அன்னையார்
அங்கம்மாள் மறைவு கழகத் தலைவர் இரங்கல் கவிப்பேரரசர் கவிஞர் வைரமுத்து அவர்களின் அன்னையார் திருமதி அங்கம்மாள் (வயது 92) அவர்கள் அவரது சொந்த கிராமத்தில் நேற்று (10.5.2025) மாலை காலமானார் என்ற துயரச் செய்தி கேட்டு நாம் துயரமுற்றோம். எவ்வளவு வயதானாலும்…
தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் அறிவிப்பு
திருமருகல் ஒன்றிய திராவிடர் கழக தலைவராக இராச. முருகையன், மாதிரிமங்கலம் ஒன்றிய துணைத் தலைவராக மு.சின்னதுரை, குலமாணிக்கம் ஒன்றிய செயலாளராக வி.ஆர்.அறிவுமணி, திருச்ெசங்காட்டங்குடி மாவட்ட தொழிலாளரணி அமைப்பாளராக ப.காமராஜ், கொட்டாரக்குடி மாவட்ட இளைஞரணி தலைவராக வி.ஆர்.அறிவுமணி (திருமருகல் ஒன்றியம், மருங்கூர்) மாவட்ட…
