உலகின் பல நாடுகளில் பயணம் செய்து தந்தை பெரியார் கொள்கையை பரப்பும் பணியில்… வழக்குரைஞர் அ. அருள்மொழி பிரச்சாரச் செயலாளர், திராவிடர் கழகம்
ஆசிரியரின் ஆஸ்திரேலியா பயணம் சில பாடங்கள் பாடம் 4 ஒவ்வொரு நாளும் தேர்வுதான்! சிட்னியில் 15.3.2025 அன்று நடைபெற்ற அரங்கக்கூட்டம்தான் ஆஸ்திரேலியாவில் ஆசிரியர் பங்கேற்ற முதல் பொது அரங்க நிகழ்வு. அக்கூட்டம் பற்றிய மற்ற செய்திகளை அறிவதற்கு முன்னால் இந்த நிகழ்ச்சிகளை…
மகளிரணி – மகளிர் பாசறையின் தீர்மானங்கள் (3)
கடந்த 11.5.2025 ஞாயிறன்று சென்னைப் பெரியார் திடலில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்களின் தலைமையில் நடைபெற்ற திராவிடர் கழக மகளிரணி மற்றும் மகளிர் பாசறை மாநிலக் கலந்துரையாடலில் ஒன்பது முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தேசிய கல்விக்…
சமதர்மம்
சமதர்மம் என்பது சமுதாய பேதத்தை நல்ல வண்ணம் அழிக்கக் கூடியதும், செல்வ பேதத்தைப் படிப்படியாய் அழித்து வரக் கூடியதுமான (தர்மம்) கடமை கொண்ட தர்மமாகும். (பெரியார் 86ஆவது விடுதலை பிறந்த நாள் மலர், பக்.51)
திராவிட மாணவர் கழகம், இளைஞரணி, மகளிரணி, மகளிர் பாசறை கலந்துரையாடலில் தமிழர் தலைவர் ஆசிரியரின் எழுச்சியுரை!
* அறியாமை நோயைத் தீர்த்த மாமருந்துதான் தந்தை பெரியார் - சுயமரியாதை இயக்கம்! * உலகம் பெரியார் மயம் - பெரியார் உலக மயம்! வெற்றி நமதே! ஆயிரம் தடங்கல்கள் வந்தாலும், கொள்கை, லட்சியம், ஈரோட்டுப் பாதையிலிருந்து ஒருபோதும் நம்முடைய பயணம்…
தொழில்நுட்பப் பணி: டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு
ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகளில் காலியாக உள்ள 330 இடங்களை நிரப்ப தோ்வு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, ஜூலை 20 முதல் கணினி வழியாக நடைபெறவுள்ள இத்தோ்வுக்கு மே 13-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி)…
வேளாண் கல்லூரிகளில் வேலை
இந்திய வேளாண் துறையின்கீழ் செயல்பட்டு வரும் விவசாயக் கல்லூரிகள் மற்றும் விவசாய ஆராய்ச்சி மய்யங்களில் காலியாக உள்ள உதவிப் பேராசிரியர், சீனியர் டெக்னிக்கல் அலுவலர் போன்ற 582 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 21 ஆம்…
‘Solution?’ எனும் குறும் படத்தை ‘Periyar Vision OTT’-இல் பார்த்து மகிழுங்கள்
ஒரு கிராமத்தின் அடிப்படைத் தேவை என்ன என்பதை உணர்த்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள ‘Solution?' எனும் குறும் படத்தை 'Periyar Vision OTT'-இல் பார்த்தேன். மிக முக்கியமான பிரச்னையை கதைக் கருவாகக் கொண்டு ஆழமாகவும், அனைவரையும் சிந்திக்கத் தூண்டும் வகையிலும் எடுத்திருக்கின்றனர். இதுபோன்ற…
ஊக்க மருந்து சோதனை மய்யத்தில் உதவியாளர் பணி
புதுடில்லியில் செயல்பட்டு வரும் தேசிய ஊக்கமருந்து சோதனை ஆய்வகத்தில் நிரப்பப்பட உள்ள டெக்னிக்கல் உதவியாளர் பணிகளுக்கு பட்டப்படிப்பு முடித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Technical Assistant காலியிடங்கள்: 9 ஊதியம்: மாதம் ரூ. 35,400 - 1,12,400 தகுதி :…
திராவிடர் கழக இளைஞரணி மாநில துணைச் செயலாளர்:
மூ.வீரமணி (மேட்டுப்பாளையம்) பொறுப்பு மாவட்டங்கள்: 1) நீலமலை 2) கோவை 3) மேட்டுப்பாளையம் 4) பொள்ளாச்சி திராவிட மாணவர் கழக விளையாட்டு அணி மாநில அமைப்பாளர்: ம.பூவரசன், சென்னை
செம்மொழி நாள் போட்டிகள் மாணவா்களுக்கு பரிசு
சென்னை, மே 14- தமிழ் வளா்ச்சித் துறை சார்பில் செம்மொழி நாளையொட்டி, சென்னை மாவட்டத்தில் நடத்தப்பட்ட இலக்கியப் போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவா்களுக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன. மேனாள் முதலமைச்சர் கலைஞரின் பிறந்த நாளான ஜூன் 3-ஆம் நாளினை செம்மொழி…
