ஒரு கிராமத்தின் அடிப்படைத் தேவை என்ன என்பதை உணர்த்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள ‘Solution?’ எனும் குறும் படத்தை ‘Periyar Vision OTT’-இல் பார்த்தேன். மிக முக்கியமான பிரச்னையை கதைக் கருவாகக் கொண்டு ஆழமாகவும், அனைவரையும் சிந்திக்கத் தூண்டும் வகையிலும் எடுத்திருக்கின்றனர். இதுபோன்ற குறும்படங்கள் இன்னும் அதிகளவில் தேவை என்பதே என் கருத்து. இயக்குநர் சின்னையா முரளிதரன் அவர்களுக்கும், ‘Periyar Vision OTT’-க்கும் வாழ்த்துகள்.
– க.பிரகாஷ், புதுக்கோட்டை
Periyar Vision OTT-இல் காணொளிகளைப் பார்த்து விமர்சனம் எழுதி [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள். உங்கள் விமர்சனங்கள் ‘விடுதலை’ நாளிதழிலும், Periyar Vision OTT-இன் சமூக வலைதளப் பக்கங்களிலும் வெளியிடப்படும்.
இணைப்பு : periyarvision.com