தூக்கத்தைத் தொலைக்கும் இந்தியர்கள்

இந்தியர்களில் 3இல் ஒருவர் தூக்கப் பற்றாக் குறையால் அவதிப்படுவதாக வேக்ஃபிட் (Wakefit) நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. 4500 பேரிடம் நடத்திய ஆய்வில் 58 விழுக்காடு பேர் இரவு 11 மணிக்கு பின்னரே உறங்க செல்வதும், 44 விழுக்காடு பேர்…

Viduthalai

“மனநல மருத்துவ பன்னாட்டு மாநாடு”

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் 19.5.2025 அன்று அமெரிக்கா, லாஸ் ஏஞ்சலஸ் கலிபோர்னியாவில் நடைபெறவுள்ள "மனநல மருத்துவ பன்னாட்டு மாநாட்டில்" தமிழ்நாடு அரசின் சார்பில் கலந்துகொள்ள வந்துள்ளமைக்கு "தென் விரிகுடா தமிழ்ச்சங்கம்" சார்பில் வரவேற்பும் விருந்தளிப்பும் மிகச்சிறப்பாக நடைபெற்றது.

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1652)

தன்னை முன்னுக்குக் கொண்டு வந்தவனுக்குக் குழி தோண்டாத தமிழன் அரிதிலும் அரிது. நன்றி விசுவாசம் காட்டுவதும், நயவஞ்சகம் செய்யாமையும், தமிழனுக்கு நஞ்சு என்று கூடச் சொல்லப்படுவதற்கும், அவை அனேகமாய் உண்மையாயிருப்பதற்கும் காரணம் என்ன? இந்த நிலையும், குணங்களும் பார்ப்பனர்களுக் குள்ளும், முஸ்லீம்களுக்குள்ளும்,…

viduthalai

கொட்டும் மழையில் விடாத கொள்கை முழக்கம்!

காரைக்குடி, மே 20- சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா,  புரட்சி கவிஞர் பாரதிதாசன் 135ஆவது பிறந்தநாள், திராவிட மாடல் அரசின் வரலாற்றுச் சாதனைகள் திராவிடர் கழக தெருமுனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கழக தலைவர் ம.கு.வைகறை தலைமை வகித்தார்.…

viduthalai

மின்மாற்றியை சுற்றி மறைப்புகள் அசுத்தமாவதைத் தடுக்க புதிய முயற்சி சென்னை மாநகராட்சி நடவடிக்கை

சென்னை, மே 20- சென்னை மாநகராட்சி சார்பில், பொதுமக்கள் பாதுகாப்புக்காக மின்மாற்றியை (டிரான்ஸ்ஃபார்மர்) சுற்றி நிறுவப்படும் மறைப்புகளில் பாரம்பரிய கட்டடங்களின் மாதிரிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இது பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. சென்னை மாநகரப் பகுதியில் மின் வாரியம் சார்பில் ஏராளமான…

Viduthalai

மனிதனை மனிதன் சுமப்பதா? மயிலாடுதுறையில் ஆர்ப்பாட்டம்!

தருமை ஆதினகர்த்தரின் பட்டினப்பிரவேசம் என்ற பெயரில் அவரைப் பல்லக்கில் அமரவைத்து, மனிதர்களைத் தூக்கிச் செல்லும் மனிதத்தன்மைக்கும், சுயமரியாதைக்கும் அனைவரையும்சமரசம் கருதும் அரசமைப்புச் சட்டத்துக்கும் விரோதமான செயலுக்கு  எதிர்ப்பு தெரிவித்து மயிலாடுதுறையில் 19.5.2025 அன்று காலை 11 மணி அளவில் பேருந்து நிலையம்…

viduthalai

சுயமரியாதை இயக்க நூற்றாண்டு அடிச்சுவடுகள்! குடிஅரசு ஏட்டின் நூற்றாண்டு நிறைவு (2.5.1925 – 2.5.2025) ‘குடிஅரசு’ போட்ட எதிர் நீச்சல்கள் (14)

கி.வீரமணி “சமதர்ம பிரச்சார உண்மை விளக்கம்” தந்தை பெரியாரின் வாக்குமூலம் தந்தை பெரியார் அவர்களும் கண்ணம்மா அவர்களும் கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்ட செய்தி முன்பே வெளியிடப்பட்டுள்ளது. குடிஅரசு ஏட்டில் அவரால் எழுதப்பட்ட அக்கட்டுரை பொதுவுடமை பிரச்சாரமாகவும், ராஜ நிந்தனை உடையதாகவும்…

viduthalai

தி.மு.க. ஆட்சியில் வேளாண் வளர்ச்சி 5.66 விழுக்காடு உயர்ந்து சாதனை

சென்னை, மே 20- கடந்த 10 ஆண்டுகளில் 1.36 சதவீதமாக இருந்த வேளாண் வளர்ச்சி தி.மு.க. ஆட்சியில் 5.66 சதவீதமாக உயர்ந்து சாதனை படைத்துள்ளது என்று தமிழ்நாடு அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- முதலமைச்சர்…

Viduthalai

தமிழ்நாடெங்கும் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் (20.05.2025)

மும்மொழித் திட்டம், புதிய தேசியக் கல்விக் கொள்கையை திணிக்கும் ஒன்றிய அரசை கண்டித்து கழக இளைஞரணி, மாணவர் கழகம், மகளிரணி, மகளிர் பாசறை சார்பில்        

viduthalai

இந்நாள் – அந்நாள்

அயோத்திதாசப் பண்டிதர் பிறந்த நாள்  இன்று (20.05.1845) 19 ஆம் நூற்றாண்டில் சென்னை நகரில் கந்தசாமி மற்றும் தனலட்சுமி இணையருக்கு மகனாக பிறந்தார். இவர் தனது இயற்பெயரான ‘காத்த வராயன்’ என்பதை தனது குரு ‘கவி ராஜ வீ.அயோத்திதாசப் பண்டிதர்’ மீது…

viduthalai