அன்பளிப்பு
கடலூர் ITIஇல் படித்த மேனாள் மாணவர்கள் (1983-1986) நன்கொடை வசூலித்தும் நன்கொடை கொடுத்தும் - அந்த அய்.டி.அய்.வளாகத்தில் ஒரு (Two Wheeler Shed) இரு சக்கர வாகன நிறுத்தக் கொட்டகை (சுமார் ரூ.32 ஆயிரம் மதிப்புள்ளது) அமைத்துக் கொடுத்துள்ளோம் என்பதை மகிழ்வுடன்…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 31.5.2025
டெக்கான் கிரானிக்கல், சென்னை: * திராவிட மாடல் அரசு மீது குறை சொல்ல முடியாத எதிர்க்கட்சிகள் எதையேனும் இட்டுக்கட்டி, அவதூறுகளை பரப்பி, பொய்ச் செய்திகளை பூதாகரமாக்கி தங்களைத் தோல்வியிலிருந்து மீட்டெடுக்க முடியுமா எனக் கடுமையாக முயற்சி செய்து கொண்டிருக்கின்றன. அவற்றை…
பெரியார் விடுக்கும் வினா! (1663)
உத்தியோகங்களில், நாணயமும், ஒழுக்கமும் சர்வ சாதாரணமாய்க் கெட்டுப் போயிருப்பதற்குக் காரணம், உத்தியோகம் பெறுகிறவர்கள் அதிகமான நாள்கள் அதிகமாகப் பணம் செலவழித்துப் படித்துவிட்டு வருவதாலும், அதையும் ஒரு பணம் சம்பாதிக்கும் துறையாகவே கருதுவதாலும், தாங்கள் செலவழித்த பணத்தை உத்தியோகங்களில் பெறப் பார்க்கிறார்கள். இது…
சென்னையில் மக்கள் அதிகம் கூடும் மெரினா உள்ளிட்ட 50 இடங்களில் சுத்திகரிக்கப்பட்ட இலவச குடிநீர் மய்யம் விரைவில் திறக்க குடிநீர் வாரியம் திட்டம்
சென்னை, மே 31- சென்னையில் மக்கள் அதிகம் கூடும் மெரினா கடற்கரை உள்ளிட்ட 50 இடங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை இலவசமாக வழங்கும் மய்யங்களை விரைவில் திறக்க சென்னை குடிநீர் வாரியம் திட்டமிட்டுள்ளது. இலவச குடிநீர் சென்னை குடிநீர் வாரியம் நாளொன்றுக்கு 1100…
உலகின் பல நாடுகளில் பயணம் செய்து தந்தை பெரியார் கொள்கையை பரப்பும் பணியில்…
பாடம் 14 குறிக்கோளை எட்டும்வரை ஓய்வில்லை கேன்பரா நகரத்தின் அமைதியான ஒரு குடியிருப்புப் பகுதியில் பகுதியில் அமைந்திருந்தது சித்ரா அரவிந்த் அவர்களுடைய இல்லம். சித்ரா அவர்கள் மொழிபெயர்ப்புத் துறையில் பணியாற்றுபவர். இது நாம் அதிகம் அறிந்திராத மொழிபெயர்ப்புப் பணி. ஆஸ்தி ரேலிய…
‘முதல்வர் படைப்பகம்’ முதன்மை பயனகம்
உலகின் அதிகமான மக்கள் தொகை கொண்ட நாடுகளில் இந்தியா முதலிடத்தைப் பிடித்த போதிலும் படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு என்பது பெரிய சவாலாக இருக்கிறது. மனிதனின் அத்தியாவசிய மூன்று தேவைகளான உணவு, உறைவிடம், உடை ஆகியவற்றை பணம் இருந்தால் மட்டுமே பூர்த்தி…
பிரிஜ்பூசன் சரண்சிங் மீதான வழக்கும் – செயல்பாடுகளும்
இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் (WFI) மேனாள் தலைவரும், பாஜக மேனாள் எம்பியுமான பிரிஜ்பூசன் சரண் சிங் மீது 6 மல்யுத்த வீராங்கனைகளும், ஒரு மைனர் வீராங்கனையும் பாலியல் துன்புறுத்தல் புகார்களை அளித்தனர். இந்த புகார்களின் அடிப்படையில், பிரிஜ்பூசன் மீது பாலியல் துன்புறுத்தல்…
ஆணும் பெண்ணும் இரு கண்கள்
குடும்பத்தை நடத்துவதில் ஆடவர்கள் விவேகியாகவும் பெண்கள் அவிவிவேகி யாகவும் இருப்பதானது, உடம்பில் இரண்டு கண்களில் ஒன்று பார்வைக்கு உதவாதபடி இருக்கும் தன்மையைப் போல் இருப்பதோடு, குடும்பக்காரியத்தையும், குழந்தைகளையும், வளர்க்க வேண்டியதையும் மேன்மையாய்க் கொண்டு போவதற்குத் தடங்கலாகவும் இருக்கிறது. (1.3.1936, “குடிஅரசு”)
பாசிசமே, உன் பெயர்தான் பா.ஜ.க.வா? மின்சாரம்
ஆர்.எஸ்.எஸ். என்றால் கட்டுப்பாடான கட்சி, பா.ஜ.க. என்றால் பாரதத் தாயைக் காக்க வந்த தவக்கொழுந்து என்றெல்லாம் பேசுவதில் மட்டும் குறைச்சல் இல்லை. ஆனால் நடைமுறையில் ஒழுக்கத்திற்கும், பண்பாட்டுக்கும் அவர்கள் வெகு தொலைவில் இருக்கக் கூடியவர்கள் தான்! ஓர் ஒழுக்கமான கடவுளைக் கற்பிக்க…
வைகோ சகோதரி சரோஜா மறைவு கழகத் தலைவர் இரங்கல்
மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் 2ஆவது சகோதரியான சரோஜா நேற்று முன்தினம் (29.5.2025) காலமானார். வயது மூப்பு காரணமாக அவரது உயிர் பிரிந்த நிலையில் வைகோ நேரில் சென்று மரியாதை செலுத்தினார். வைகோ அவர்களின் சகோதரி சரோஜா மறைவு தகவல் அறிந்ததும்…
