மோடி ஆட்சியில் வங்கி மோசடி ரூ.6.36 லட்சம் கோடிகள் கார்கே குற்றச்சாட்டு

புதுடில்லி, ஜூன் 1- பிரதமர் மோடி தலைமையிலான அரசில் வங்கி மோசடிகள் 416 சதவீதம் அதிகரித்துள்ளதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து கார்கே வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "மோடி அரசின் 11 ஆண்டுகளில் ரூ.6,36,992 கோடி மதிப்புள்ள…

viduthalai

மீண்டும் வேகமெடுக்கும் கரோனா டெல்டா வகையால் மாரடைப்பு ஏற்படும்! இந்தூர் அய்.அய்.டி. ஆய்வில் அதிர்ச்சித் தகவல்

இந்தூர், ஜூன் 1- இந்தியா உட்பட ஆசியாவில் பல்வேறு பகுதிகளிலும் கரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. இந்தியாவில் வைரஸ் பாதிப்பு 1000+ கடந்துள்ளது. குறிப்பாகத் தென் மாநிலங்களில் தான் வைரஸ் பாதிப்பு அதிகமாக இருக்கிறது. மேலும், கரோனா காரணமாக ஓரிரு…

viduthalai

பூமியிலிருந்து நெப்டியூனை விட மூன்று மடங்கு தொலைவிலுள்ள குட்டிக் கோள் கண்டுபிடிப்பு அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை!

நியூஜெர்சி. ஜூன் 1- நாம் வாழும் இந்த பூமி மற்றும் இதர கோள்கள் சூரியனை ஒரு குறிப்பிட்ட சுற்றுவட்டப் பாதையில் சுற்றி வருகின்றன. ஒரு காலத்தில் சூரியன் உள்பட 7 கோள்கள் மட்டுமே அறியப்பட்ட நிலையில், ஆய்வாளர்களின் தொடர் ஆராய்ச்சி காரணமாக,…

viduthalai

ஒன்றிய அரசின் பாராமுகம் வீணாகும் ஆதிச்சநல்லூர் முதுமக்கள் தாழிகள்

துாத்துக்குடி, ஜூன் 1- ஆதிச்ச நல்லுாரில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழிகள், மழையால் சேத மடையும் அவலம் ஏற்பட்டுள்ளதாக தொல்லியல் ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். துாத்துக்குடி மாவட்டம், சிறீவைகுண்டம் தாலுகா, தாமிர பரணி ஆற்றங்கரையோரம் அமைந்துள்ள ஆதிச்சநல்லுாரில் இந்தியாவிலேயே முதன் முறையாக தொல்லியல்…

viduthalai

தி.மு.க. பொதுக்குழுவில் சிறப்புத் தீர்மானம்! “ஓரணியில் தமிழ்நாடு” என உறுப்பினர் சேர்க்கையை முன்னெடுக்க முனைவீர்! மதுரை தி.மு.க. பொதுக்குழுவில் முத்திரை பதித்த 27 தீர்மானங்கள்!

தி.மு.கழகத் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் இன்று (1.6.2025) மதுரை, கலைஞர் திடலில் திராவிட முன்னேற்றக் கழக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், தி.மு.க. பொதுச் செயலாளர் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், பொருளாளர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலு,…

viduthalai

அண்ணா பல்கலை.யில் படிக்க விருப்பமா? குறைந்த கட்-ஆப் மதிப்பெண்களில் சேரக்கூடிய படிப்புகள் என்னென்ன?

சென்னை, ஜூன் 1- தமிழ் நாட்டில் மாநில பல்கலைக் கழகமான அண்ணா பல்கலைக் கழகம் பொறியியல் படிப்புகளில் இந்தியாவில் சிறந்த கல்வி நிறுவனமாக திகழ்கிறது. இங்கு பல்வேறு பொறியியல் பாடங்களுக்கு பட்டப்படிப்புகள் வழங்கப்படுகிறது. தற்போது 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானதை…

viduthalai

வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு! தமிழ்நாட்டின் ரயில் வளர்ச்சித் திட்டங்கள் முடக்கம் சு.வெங்கடேசன் எம்.பி. கண்டனம்

மதுரை, ஜூன் 1- தமிழ்நாட்டின் பல்வேறு ரயில் திட்டங்கள் முடக்கப்பட்டு, நிதி சரண்டர் செய்யப்பட்டதை சுட்டிக்காட்டி மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறப் பட்டுள்ளதாவது:- "தமிழ்நாட்டில் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டிய ரயில்வே…

viduthalai

திருவள்ளுவர் ஸநாதன தர்மத்தின் துறவியா? தமிழ்நாடு ஆளுநர் பேச்சுக்கு தோழர் முத்தரசன் கண்டனம்

சென்னை, ஜூன் 1- “மெய் ஞானம் போதித்த வள்ளுவரை ஆன்மிகம் என்ற பெயரில் மனிதர்களுக்கு மதவெறியூட்டி, பகையும், வெறுப்பும் வளர்த்து வரும், ஸநாதனக் கும்பலின் மூலவராக காட்ட முயற்சிக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவிலித்தனமாக பேசி வருவதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக்…

viduthalai

அய்ந்தாண்டு ஒருங்கிணைந்த தமிழ் முதுகலைப் பட்டம் படிக்க தமிழ்நாடு அரசின் உதவித் தொகை

சென்னை, ஜூன் 1- பட்டப் படிப்பு முடித்த மாணவர்கள் மாதம் ரூ.2000 உதவித் தொகையுடன் தமிழ் முதுகலைப் பட்டப் படிப்பில் சேரலாம். இதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. 2025ஆம் ஆண்டுக்கான தமிழ் முதுகலைப் பட்டம் (தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக ஏற்புடன்)…

viduthalai

2026 தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் 234 தொகுதிகளுக்கும் வாக்காளர் பதிவு அதிகாரிகள் நியமனம்

சென்னை, ஜூன் 1- தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டப்பேரவை பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் 234 தொகுதிகளுக்கும் வாக்காளர் பதிவு அதிகாரிகளை நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் வரும் 2026ஆம் ஆண்டு மே மாதம் சட்டப்பேரவை பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இதை…

viduthalai