இந்நாள் – அந்நாள்

பெ. வரதராஜுலு (நாயுடு) பிறந்த நாள் இன்று (ஜூன் 4, 1887) சேரன்மாதேவி குருகுலத்தில் பார்ப்பனர், பார்ப்பன ரல்லாதார்  மாணவர்களுக்கு தனித்தனியாக உணவளிக்கும் நடைமுறை பின்பற்றப்பட்டது. இதை பெரியாரும், பெ. வரதராஜுலு நாயுடுவும் கடுமையாக எதிர்த்தனர். இது சமூக நீதிப் போராட்டத்தின்…

viduthalai

மராட்டியத்தில் 1 ஆம் வகுப்பு முதல் மாணவர்களுக்கு ராணுவ பயிற்சியாம்

மும்பை, ஜூன்.4- பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தானுடன் சமீபத்தில் நடந்த போர் இந்தியர்கள் இடையே தேசப்பற்றை தூண்டியது. இந்தநிலையில் சிறுவயது முதல் மாணவர்களிடம் தேசப்பற்றை ஊட்டும் வகையில் பள்ளி மாண வர்களுக்கு அடிப்படை ராணு வப் பயிற்சி…

viduthalai

நீதிமன்றத்திற்கு சென்று விடுவோம் என பயந்து மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேட்டி

சென்னை, ஜூன் 4-  நாங்கள் நீதிமன்றத்திற்கு சென்று விடுவோம் என பயந்து மாற்றுத் திறனாளிகளுக்கான மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்து உள்ளார் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். மீண்டும் தி.மு.க. ஆட்சி மறைந்த மேனாள் முதல மைச்சர் கலைஞரின் 102-ஆவது பிறந்தநாள்…

viduthalai

அம்மன் கழுத்தில் கிடந்த தங்கத் தாலி அபேஸ்

எண்ணூர், ஜூன் 4 - எண்ணூர் அன்னை சிவகாமி நகரில் அங்காள பரமேஸ்வரி கோவில் உள்ளது. நேற்று முன்தினம் (2.6.2025) இரவு அடையாளம் தெரியாத நபர் இந்த கோவில் சுவரை ஏறி குதித்து அம்மன் கழுத்தில் இருந்த முக்கால் பவுன் தாலியையும்,…

viduthalai

தந்தை பெரியார் சிலை திறப்பு விழா

ஆசிரியர் ம.சண்முகம் - சரோஜா நினைவு பெரியார் படிப்பகம் தமிழர் தலைவர் கி.வீரமணி நூலகம் பெரியார் தனிப்பயிற்சி மய்யம் நாள்: 06.06.2025 வெள்ளிக்கிழமை நேரம் : மாலை 5.30 மணிமுதல் இரவு 9.00 மணிவரை இடம் : தெற்குநத்தம் ( வல்லம்…

viduthalai

லஞ்சம் கேட்ட இந்திய வருவாய்த் துறை அதிகாரி டில்லியில் கைது : 3.5 கிலோ தங்கம் பறிமுதல்

புதுடில்லி, ஜூன் 04 லஞ்சம் கேட்ட இந்திய வருவாய்த் துறை (அய்ஆர்எஸ்) அதிகாரியை டில்லியில் சிபிஅய் கைது செய்தது. அவரிடமிருந்து ரூ.1 கோடி ரொக்கம் மற்றும் 3.5 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. வருவாய்த் துறை அதிகாரி டில்லியில் வருமான வரி…

viduthalai

உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத் திறனாளிகள் நியமனம் தமிழ்நாடு அரசின் இரண்டு மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல்

சென்னை, ஜூன்.4- கடந்த பிப்ரவரி மாதம் 27-ஆம் தேதி சென்னை கொளத்தூர் பெரியார் நகரில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள பெரியார் அரசு மருத்துவமனையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அப்போது அவர், "எல்லா பிறந்தநாளுக்கும் (மார்ச்-1) நான் ஒரு திட் டத்தை அறிவிப்பது…

viduthalai

ராஜஸ்தான் பன்வாரிதேவி வழக்கு என்னாயிற்று?

  ராஜஸ்தானில் நடந்த பன்வாரி தேவி வழக்கு (Bhanwari Devi Case) இந்திய சட்ட வரலாற்றில் ஒரு திருப்பு முனையாகும். இது பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தலைத் தடுப்பதற்கான சட்டங்கள் உருவாவதற்கு முக்கிய காரணமாக அமைந்தது. * பன்வாரி தேவி…

viduthalai

திட்டுவது என்பது தற்கொலைக்கு தூண்டுதல் ஆகாது உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

புதுடில்லி, ஜூன் 4- திட்டுவது என்பது தற்கொலைக்கு தூண்டுதல் ஆகாது என உச்ச நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கியது. திட்டியதால் தற்கொலை தமிழ்நாட்டை சேர்ந்த பள்ளி நிர்வாகி ஒருவர், அந்த பள்ளியின் விடுதிக்கும் காப்பாளராக இருந்துள்ளார். விடுதியில் தங்கியிருந்த ஒரு மாணவர்…

viduthalai

கலைஞர் ஏன் மருத்துவ காப்பீட்டு திட்டம் கொண்டு வந்தார்? ஆவணப்படம் விளக்கம்

கலைஞர் பிறந்த நாளான ஜூன் 3ஆம் தேதி செம்மொழி நாளாகக் கொண்டாடப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் மாநில திட்டக்குழு துணை தலைவர் ஜெயரஞ்சன் தலைமையில் தயாரிக்கப்பட்ட ‘‘எல்லோர்க்கும் எல்லாமும் மாய்’’ என்ற தலைப்பில் கலைஞர் குறித்த ஆவணப் படம் திரையி டப்பட்டன. அதில் கலைஞரின்…

viduthalai