நோய் வாய்ப்பட்ட பெற்றோரை மனைவி பராமரிக்கக்கூடாதா? இது கணவனுக்கு இழைக்கும் கொடுமையா? மணவிலக்கு கோரிய மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை, ஜூன் 09 மனைவி தனது நோய் வாய்ப்பட்ட பெற்றோரை பராமரிப்பதை கணவருக்கு இழைக்கும் கொடுமை யாகவோ, மன உளைச்ச லாகவோ கருத முடியாது என்று கூறியுள்ள சென்னை உயர் நீதிமன்றம், மணவிலக்கு கோரிய கணவரின் மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி…
‘திராவிட மாடல்’ ஆட்சியின் சாதனைக் குவியல்கள் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் வளர்ச்சிப் பணிகள் சிறந்த மாநிலமாக திகழும் தமிழ்நாடு
சென்னை, ஜூன்.9- மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் செய்யப் படும் வளர்ச்சித்திட்டப் பணிகளால் தி.மு.க. ஆட்சியில் தமிழ்நாடு சிறந்த மாநிலமாக திகழ்கிறது என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. நகரமயமாகும் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ள தாவது:- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…
என்.சி.இ.ஆர்.டி. நூல்களை போலியாகத் தயாரித்து பெருங்கொள்ளை!
புதுடில்லி, ஜூன் 9- என்.சி.இ.ஆர்.டி. எனும்... ஒன்றிய அரசின்... தேசிய பாடநூல் நிறுவனத்தின் சி.பி.எஸ்.இ. பாடப் புத்தகங்களை கள்ளப் பாடப் புத்தகம் அச்சடித்து வெளியிட்டு... சி.பி.எஸ்.இ. பள்ளி மாணவர்களிடம் விற்று பல கோடிகள் சம்பாதித்து விட்டனர்... சமூக விரோதிகள். 5 லட்சத்திற்கும்…
திருப்பதி லட்டு: உயிரோடு விளையாடும் விபரீதம்!
ஆந்திராவின் திருப்பதி கோவிலின் ‘லட்டு பிரசாதம்’ தயாரிக்கும் நெய்யில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டதாக பெரும் பிரச்சினை கடந்த ஆண்டு கிளம்பியது; இதற்காக துணை முதலமைச்சர் பவன் கல்யாண் திருப்பதி படிகளில் உருண்டே கோவிலுக்குச் சென்றார். இந்த நிலையில் திருப்பதி லட்டுவிற்கான…
ஆத்திகம் – நாத்திகம் இயற்கை உணர்ச்சியல்ல
ஆஸ்திகமும், நாஸ்திகமும் 100க்கு 99 பேர்களின் அபிப்பிராயங்கள் பழக்க வழக்கங்களால் - பிறர் சொல்லிக் கொடுப்பதால், - சேர்க்கையால் ஏற்படுவதே ஒழிய, ஓர் இயற்கை உணர்ச்சியல்ல. அன்றி பசி, தூக்கம், பஞ்சேந்திரிய உணர்ச்சி ஆகியவற்றைப் போல் இயற்கையாய் ஏற்படும் எண்ணம் அன்று.…
இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவும் சில உணவுகள்
நார்ச்சத்து நிறைந்த உணவுகள்: முழு தானியங்கள், ஓட்ஸ், பழுப்பு அரிசி மற்றும் பருப்பு வகைகள் போன்ற நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். நார்ச்சத்து சர்க்கரை உறிஞ்சுதலை மெதுவாக்க உதவுகிறது, இரத்த குளுக்கோஸ் அளவுகளில் விரைவான அதிகரிப்பைத் தடுக்கிறது.…
கோவை இராமகிருட்டிணனின் 75 ஆம் ஆண்டு பவள விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியரின் நெகிழ்ச்சியுரை!
இராமகிருட்டிணன் ஒரு கொள்கைச் செல்வம் - எங்களால் உருவாக்கப்பட்ட எங்கள் வீட்டுப் பிள்ளை - அவரை என்றைக்கும் நாங்கள் பிரித்துப் பார்த்ததே கிடையாது! அன்றைக்கு எங்களுடைய உள்ளத்தில் பதிந்த இராமகிருட்டிணன், என்றைக்கும் எங்கள் உள்ளத்திலிருந்து வெளியேறியதே இல்லை! கோவை, ஜூன் 9…
புதுவையில் செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர் ஆசிரியர்
‘‘தமிழ்நாட்டில், தி.மு.க. ஆட்சியைத் தோற்கடிப்போம்’’ என்கின்ற பா.ஜ.க.வின் ஆசை ஒருபோதும் நிறைவேறாது! சட்டப்பேரவைத் தேர்தல்வரை பா.ஜ.க. கூட்டணி நீடிக்குமா, நிலைக்குமா? கலவரத்தைத் தூண்ட வேண்டும் என்பதற்காகத்தான் தமிழ்நாட்டிற்கு வருகிறார்களா? புதுவை, ஜூன் 9 ‘‘தமிழ்நாட்டில், தி.மு.க. ஆட்சியைத் தோற்கடிப்போம்’’ என்கின்ற…
எச்.பி.வி. வைரசைத் தடுக்கும் தடுப்பூசி
மருத்துவம் வளர்ந்த இந்த காலத்தில், பல உயிர்களைக் காப்பாற்றும் வகையில் பல்வேறு தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்றாகும் HPV தடுப்பூசி. இது பெண்கள் மட்டுமின்றி ஆண்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் Human Papillomavirus (HPV) வைரஸை தடுக்கும் ஒரு முக்கியமான சாதனையாக இருக்கிறது.…
ஏல அரசியல்வாதிகளும் கிடைப்பார்களே தவிர, தி.மு.க. கூட்டணியை அசைத்துக்கூடப் பார்க்க முடியாது! தமிழ்நாட்டில் மீண்டும் ‘திராவிட மாடல்’ ஆட்சி என்பது அசைக்க முடியாத கொள்கைக் கோட்டையாக உள்ளது!
* தமிழ்நாட்டில், இரண்டு, மூன்று முறை தோற்றும் இப்போதும் பாடம் கற்கவில்லை! * அரசியல் ‘சித்து’ விளையாட்டுகள், பம்மாத்து பேரங்களுக்கு சில சபல புத்திக் கட்சிகளும், தமிழ்நாட்டில், இரண்டு, மூன்று முறை தோற்றும் இப்போதும் பாடம் கற்கவில்லை. சில அரசியல் அடமானங்களும்,…
