அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ்., அய்.எஃப்.எஸ்., பதவிகளில் உயர்ஜாதிகளின் ஆதிக்கத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
3.3.2026 செவ்வாய்க்கிழமை சென்னை காலை 11 மணி *இடம்: சாஸ்திரி பவன் முன்பு, நுங்கம்பாக்கம், சென்னை *தலைமை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் (தலைவர், திராவிடர் கழகம்). விருத்தாசலம் காலை 10 மணி *இடம்: அஞ்சல் அலுவலகம், விருத்தாசலம் *வரவேற்புரை:…
வரலாற்றுக் காரணங்களுக்காகவே பிறப்பெடுத்த காலத்தின் பிள்ளை தமிழர் தலைவர்
தஞ்சை மகளிரணி மாநாட்டில் தகடூர் தமிழ்ச்செல்வியின் தலைமை உரை தஞ்சை, மார்ச் 2- வரலாற்றுக் காரணங்களுக்காகவே பிறப்பெடுத்த - காலத்தின் பிள்ளை தமிழர் தலைவர் என்று 21.2.2026 அன்று தஞ்சை மகளிரணி, மகளிர் பாசறை மாநாட்டில் தகடூர் தமிழச்செல்வி தலைமை உரையாற்றினார்.…
இங்கிலாந்து நாட்டில் இன்னமும் போராடுகிறார்கள்! தமிழ்நாட்டில் சுயமரியாதைத் திருமணம் சட்ட அங்கீகாரம் பெற்று 60 ஆண்டுகள் ஆகின்றன!
இதுதான் பெரியாரின் – திராவிட இயக்கத்தின் சாதனை! தஞ்ைச கழக மகளிரணி, மகளிர் பாசறை மாநில மாநாட்டில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தஞ்சை, மார்ச் 2 இங்கிலாந்து நாட்டில் இன்னமும் போராடுகிறார்கள்! தமிழ்நாட்டில் சுயமரியாதைத் திருமணம் சட்ட அங்கீகாரம் பெற்று…
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 73 ஆம் அகவையில் அடியெடுத்து வைக்கிறார் – வாழ்த்துகள்!
திராவிட முன்னேற்றக் கழகத்தின் கூட்டணி நாளுக்கு நாள் பெருகும் கூட்டணியாக இருக்கிறது! மீண்டும் ‘திராவிட மாடல்’ ஆட்சியே!! சென்னை, மார்ச் 2 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 73 ஆம் அகவையில் அடியெடுத்து வைக்கிறார் – வாழ்த்துகள்! திராவிட முன்னேற்றக் கழகத்தின் கூட்டணி நாளுக்கு…
நாளை (3.3.2026) தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் – சென்னையில் எனது தலைமையில் சமூகநீதியை வென்றெடுக்கும் உரிமைப் போராட்டம்!
ஒன்றிய அரசின் அதிகாரம் சார்ந்த முக்கிய பதவிகளில் ஒடுக்கப்பட்டோர் இடங்கள் உயர்ஜாதியினருக்குத் ‘தாரை’ வார்க்கப்படுகிறது! ஒன்றிய அரசின் அநீதியை எதிர்த்து கட்சி, ஜாதி, மத வேறுபாடின்றி, உரிமைக்குக் குரல் கொடுக்க ஓரணியில் திரளுவோம்! ஒன்றிய அரசின் அதிகாரம் சார்ந்த முக்கிய பதவிகளில்…
புதுமை இலக்கியத் தென்றல் செயற்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
நிகழ்ச்சிகளுக்கு அதிக இளைஞர்கள் வரும் வகையில், கல்லூரி மாணவர்களிடம் நிகழ்ச்சிக்கான துண்டறிக்கைகளைக் கொண்டு போய்ச் சேர்ப்பது என்று முடிவெடுக்கப்படுகிறது. மாதத்தில் ஒரு நிகழ்ச்சி கட்டாயம் புதிய இளைஞர்களுக்கான அமர்வாக தனிச் சொற்பொழிவாகவோ கருத்தரங்காகவோ பட்டிமன்றமாகவோ அல்லது வழக்காடு மன்றமாகவோ நடத்துவது என்று…
வருந்துகிறோம்
சேலம் சூரமங்கலம் பகுதி திமுக அவைத்தலைவர் சேலம் மாவட்ட திமுக இலக்கிய அணி தலைவர் வீர பழனியப்பன் (வயது 86) அவர்கள் இன்று (2.3.2026) காலை 4:00 மணியளவில் மாரடைப்பு காரணமாக இயற்கை அடைந்தார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். அவருக்கு சேலம்…
பிரதமர் மோடியின் பயணத்திற்குப் பின் இஸ்ரேல் சென்று திரும்பிய 48 மணி நேரத்தில் ஈரான் மீது தாக்குதல் – காங்கிரஸ் சாடல்!
புதுடில்லி, மார்ச் 2- பயங்கரவாதிகளிடம் அணு ஆயுதங்கள் இருக்கக்கூடாது என கூறி அமெரிக்கா - இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது 28.2.2026 அன்று காலை முதல் தாக்குதல் நடத்தி வருகிறது. தலைநகர் தெஹ்ரான் உள்ளிட்ட முக்கிய நகரங்களை குறிவைத்து தாக்குதல் நடந்து…
நன்கொடை
பெரியார் பெருந்தொண்டர், சுயமரியாதைச் சுடரொளி, இயக்கப் பாடகர், நாடக இயக்குனர், நடிகர், என பல்வேறு பரிமாணங்களில் தந்தை பெரியார் அவர்களோடு இணைந்து இயக்கப்பணியாற்றிய செருநல்லூர் வி.கே.ராமு அவர்களின் 45 ஆவது நினைவு நாளின் நினைவாக விடுதலை வளர்ச்சி நிதி ரூ. 5,000…
குதிகால் வலியிலிருந்து விடுபட சில வழிகள்!
வலி எதனால் வரும்: குதிகால் எலும்பிலிருந்து ‘பிளான்டார் அப்போநீரோசிஸ்' (Plantar Aponeurosis) எனும் திசுக்கொத்து கால் கட்டை விரல் வரை செல்லும். இந்த பகுதியில் எதாவது அழற்சி ஏற்பட்டு, வீக்கம் உண்டானால் குதிகால் வலி வரும். சிலருக்குக் குதிகால் பகுதியில் சிறிதளவு…
