பொதுமக்களுக்கு ஒரு விதி – அமைச்சருக்கு ஒரு விதியா? மீனாட்சி அம்மன் கோவிலில் தடையை மீறி காமிரா சென்றது எப்படி?
மாணிக்கம் தாகூர் கேள்வி மதுரை, ஜூன் 10 மதுரையில் அமித்ஷாவின் வருகையின் போது மீனாட்சி அம்மன் கோவிலின் உள்ளே காமிராக்கள் கொண்டு செல்லப்பட்டது. மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் அலைபேசி காமிரா, உள்ளிட்ட எந்த காட்சிப்பதிவு மின் னணுப் பொருட்களை கொண்டு செல்லக்கூடாது…
நன்கொடை
அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தியாகமுருகன் ‘பெரியார் உலகத்திற்கு’ ரூ.25,000 நன்கொடையை தமிழர் தலைவரிடம் வழங்கினார். உடன்: விடுதலை நீலமேகம், சிந்தனைசெல்வன். (கும்பகோணம் 7.6.2025)
ராகுல் காந்தி குற்றச்சாட்டு
மகாராட்டிராவின் தானே மாவட்டத்தில் நெரிசலான உள்ளூர் ரயிலில் இருந்து விழுந்து நான்கு பயணிகள் இறந்தனர். இதை சுட்டிக்காட்டி, மோடி ஆட்சி 11 ஆண்டு நிறைவை ராகுல் 'எக்ஸ்' இல் இந்த விமர்சனங்களை முன்வைத்தார். மோடி அரசு 11 ஆண்டுகால ஆட்சியை கொண்டாடும்…
ஆதித்ய தாக்கரே கடும் விமர்சனம்
ரயில் விபத்துக்கு ஒன்றிய ரயில்வே அமைச்சர் பொறுப்பேற்க வேண்டும் என சிவசேனா (UBT) கட்சித் தலைவர் ஆதித்ய தாக்கரே தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஆதித்ய தாக்கரே கூறியதாவது:- ரயில்வே அமைச்சர் (அஷ்வினி வைஷ்ணவ்) ரீல் அமைச்சராகியுள்ளார். கடந்த 2 முதல் 3…
செய்தியும் – சிந்தனையும் இடம் பெறுமோ!
‘‘உண்மையின் அவதா ரம் காஞ்சி மகா சுவாமி’’ இன்று திருப்பதியில் வெளியீடு **‘தீண்டாமை ஷமகர மானது’ என்று காஞ்சி சங்கராச்சாரியார் கூறும் பகுதி இதில் இடம் பெறுமோ!
ரயில் விபத்து காங்கிரசுக்கு ஒரு நீதி – பிஜேபிக்கு இன்னொரு நீதியா?
மும்பை, ஜூன் 10 மும்பை அருகே இரு புறநகர் ரயில்கள் கடந்து சென்ற போது, படியில் தொங்கி சென்ற பயணிகள் மோதிக்கொண்டு கீழே விழுந்ததில் ரயில்வே காவலர் உட்பட 5 பேர் உயிரிழந்தனர். 7 பேர் படுகாயம் அடைந்தனர். கட்டுக்கடங்காத கூட்டம்…
வறுமைக் கோடு : புள்ளி விவர மோசடியின் புதிய முகம்
உலக வங்கி சமீபத்தில் அறிவித்துள்ள “புதிய வறுமைக் கோடு” பற்றிய விவரம், புள்ளி விவர மோசடியின் புதிய முகம் ஆகும். அதன்படி, இந்தி யாவில் கடுமையான வறுமையில் வாழும் மக்களின் வீதம் 27.1 சதவீதத்திலிருந்து 5.5 சதவீத மாக குறைந்துவிட்டதாம்! உலக…
பிஜேபி இணை அமைச்சர் முருகன் கூறும் சுரர் – அசுரர் யார்?
‘‘தி.மு.க. அரசானது முருக பக்தர்களுக்கு. எதிரான அரசாக உள்ளது. இங்கு அசுரர்கள் ஆட்சி நடக்கிறது’’ என்று ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன் பேசியுள்ளார். ‘‘தி.மு.க. அரசு முருக பக்தர்களுக்கு எதிரான அரசாக உள்ளது. அதனைக் கண்டிக்கும் விதமாக முருக பக்தர்கள் மற்றும் பொதுமக்கள்…
உத்தியோக ஒழுக்கம் கெடுவதேன்?
உத்தியோகங்களில் நாணயமும் ஒழுக்கமும் சர்வசாதாரணமாய் கெட்டுப் போய் இருப்பதற்குக் காரணம், உத்தியோகம் பெறுகிறவர்கள் அதிகமான நாட்கள் அதிகமாகப் பணம் செலவழித்துப் படித்துவிட்டு வருவதாலும், அதையும் ஒரு பணம் சம்பாதிக்கும் துறையாக -_ திரும்பப் பெறும் துறையாகக் கருதுவதேயாகும். 'விடுதலை' 6.8.1950
உலகின் பல நாடுகளில் பயணம் செய்து தந்தை பெரியார் கொள்கையை பரப்பும் பணியில்…
ஆசிரியரின் ஆஸ்திரேலியா பயணம் சில பாடங்கள் (18) வழக்குரைஞர் அ. அருள்மொழி பிரச்சாரச் செயலாளர், கழகம் பாடம் 18 பொதுத் தொண்டு வயதைக் குறைக்கும்! 22.3.2025 அன்று மெல்பர்ன் நிகழ்ச்சியில் ஒவ்வொருவருடைய உரையும் பார்வையாளர்களுக்கு ஒரு புதிய செய்தியை அளிப்பதாக அமைந்திருந்தது.…
