அழிவிலும் ஆக்கம் பிளாஸ்டிக் குப்பைகளிலிருந்து இருக்கைகள்

சென்னை, ஜூன் 11- தமிழ்நாடு பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில், பிளாஸ்டிக் குப்பைகளிலிருந்து மறுசுழற்சி செய்து தயாரிக்கப்பட்ட 100 பூங்கா இருக்கைகள், மாநகராட்சி மேயர் ஆர்.பிரியாவிடம் வழங்கப்பட்டது. மறு சுழற்சி சென்னை மாநகரப் பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளில், சுமார் 30 சதவீதம்…

viduthalai

அரசு தொண்டு நிறுவன இல்லங்களில் பெண் காவலர்கள் பாதுகாப்பு அமைச்சர் கீதா ஜீவன் அறிவிப்பு

சென்னை, ஜூன் 11- தாம்பரம் அரசு சேவை இல்லத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதைத் தொடர்ந்து இனி அரசு மற்றும் தொண்டு நிறுவன இல்லங்களில் பாதுகாப்புப் பணியில், பெண் காவலர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று அமைச்சர் கீதா ஜீவன் கூறியுள்ளார். பதிவு செய்ய…

viduthalai

இந்திய ரயில்வேயின் டெல் நிறுவனத்தில் காலிப் பணியிடங்கள்

இந்திய ரயில்வேயின் கீழ் செயல்படும் ரயில் டெல் நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அசிஸ்டென்ட் மேனேஜர் பிரிவில்டெக்னிக்கல் 18, நெட்வொர்க் 10, சிக்னலிங் 8, மார்க்கெட்டிங் 8, பைனான்ஸ் 4 என மொத்தம் 48 இடங்கள் உள்ளன. கல்வித் தகுதி: பி.இ.,…

viduthalai

சென்ட்ரல் வங்கியில் பயிற்சிப் பணி

பொதுத்துறையை சேர்ந்த சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவில் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 'அப்ரென்டிஸ்' பிரிவில் 4500 இடங்கள் உள்ளன. கல்வித் தகுதி: ஏதாவது ஒரு பிரிவில் பட்டப்படிப்பு. வயது: 20-28 (31.5.2025இன்படி) ஊக்கத் தொகை: மாதம் ரூ.15 ஆயிரம் தேர்ச்சி முறை:…

viduthalai

கப்பல் கட்டும் நிறுவனத்தில் மேலாளர் பணி

ஹிந்துஸ்தான் ஷிப்யார்டு நிறுவனத்தில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேனேஜர் பதவியில் மொத்தம் 26 இடங்கள் உள்ளன. கல்வித் தகுதி: பி.எல்., / பி.இ., / பி.டெக்., / ஏதாவது ஒரு டிகிரி. வயது: 18 - 40, 18 - 45 (3.7.2025இன்படி)…

viduthalai

இந்திய விமான நிறுவனத்தில் ஒப்பந்தப் பணி

இந்திய விமான நிலைய ஆணையத்தின் (ஏ.ஏ.அய்.,) கீழ் செயல்படும் கார்கோ லாஜிஸ்டிக்ஸ் & அலைடு சர்வீஸ் நிறுவனத்தில் ஒப்பந்தப் பணிக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. செக்யூரிட்டி ஸ்கிரீனர் 230, அசிஸ்டென்ட் 166 என மொத்தம் 396 இடங்கள் உள்ளன. கல்வித் தகுதி: பிளஸ்…

viduthalai

பொதுத்துறை வங்கியில் மேலாளர் பணி வாய்ப்பு

பொதுத்துறையை சேர்ந்த பஞ்சாப் & சிந்து வங்கியில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எம்.எஸ்.எம்.இ., ரிலேசன்ஷிப் மேனேஜர் பிரிவில் 30 இடங்கள் உள்ளன. கல்வித் தகுதி: ஏதாவது ஒரு பட்டப்படிப்பு. எம்.பி.ஏ., (மார்க்கெட்டிங் / பைனான்ஸ்) முடித்தவருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். வயது: 25-33…

viduthalai

இரசாயன நிறுவனத்தில் வேலை

ராஷ்ட்ரிய கெமிக்கல்ஸ், உர நிறுவனத்தில் (ஆர்.சி.எப்.எல்.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆபிசர் 18, மேனேஜ்மென்ட் டிரைனி (கெமிக்கல், மெக்கானிக், எலக்ட்ரிக்கல், சிவில், எச்.ஆர்., உட்பட) 57 என மொத்தம் 75 இடங்கள் உள்ளன. கல்வித் தகுதி: பி.இ., / பி.டெக்.,/ எம்.பி.ஏ.,…

viduthalai

செய்திச் சுருக்கம்

பரங்குன்றம் 3,000 ஆண்டு பழமையான தமிழ்ச் சொல்: சு.வெங்கடேசன் எம்.பி. ஆயிரம் ஆண்டு பழைமையான திருப்பரங்குன்றம் மலை என அமித்ஷா கூறியதற்கு மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் பதிலடி கொடுத்துள்ளார். பரங்குன்றம் என்பது மூவாயிரம் ஆண்டு பழைமையான தமிழ் சொல். அதனை…

Viduthalai

தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெற ஜூன் 13 வரை விண்ணப்பிக்கலாம்!

சென்னை, ஜூன் 10- அய்.டி.அய்.யில் இயந்திரவியல் டெக்னீசியன், ஒயர்மேன், வெல்டர் தொழில் பிரிவுகளுக்கு வரும் ஜூன் 13ஆம் தேதி மாணவர் சேர்க்கை நடைபெறுவதால், தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் மாணவர் சேர்க்கை தமிழ்நாடு அரசின் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் இயங்கி…

Viduthalai