கழகக் களத்தில்…!

13.06.2025 வெள்ளிக்கிழமை பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், தமிழ்நாடு இணைய வழிக் கூட்ட எண் 151 இணையவழி: மாலை 6.30 மணி முதல் 8 வரை * தலைமை: மும்பை அ.இரவிச்சந்திரன், தலைவர், பகுத்தறிவாளர் கழகம், மும்பை * வரவேற்புரை: மோகன் வைரக்கண்ணு,…

viduthalai

கோவை இராமகிருட்டிணனின் 75 ஆம் ஆண்டு பவள விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர்

இராமகிருட்டிணன் வாழ்நாள் போராளி - அவர் நடத்துகின்ற போராட்டங்கள் என்பவை பதவிக்காகவோ, பெருமைக்காகவோ, புகழுக்காகவோ அல்ல; கொள்கைக்காக! போராட்டம் எங்களுக்கு ரத்தவோட்டம்தான்! அந்த ரத்தவோட்டம் பெற்ற, கொள்கை உறவுக்காரருக்குத்தான் இன்றைக்கு 75 ஆம் ஆண்டு பிறந்த நாள் - பாராட்டு விழா!…

viduthalai

உலகின் பல நாடுகளில் பயணம் செய்து தந்தை பெரியார் கொள்கையை பரப்பும் பணியில்…

ஆசிரியரின் ஆஸ்திரேலியா பயணம் சில பாடங்கள் (19) வழக்குரைஞர் அ. அருள்மொழி பிரச்சாரச் செயலாளர், கழகம் பாடம் 19  தமிழரின் உயர்வே தலைவரின் பெருமிதம்! 22.3.2025மெல்பேர்ன் நிகழ்ச்சியில் ஆசிரியரின் உரை உணர்வுப் பெருக்குடன் அமைந்திருந்தது என்று குறிப்பிட்டேன். அதற்குக் காரணம் தந்தை…

viduthalai

பள்ளிகளில் மருத்துவ முகாம்… சுகாதாரத்துறை உத்தரவு

தமிழ்நாட்டில் திடீர் மழை, வெப்பம் அதிகரிப்பு என பருவநிலை மாறி வருவதால் காய்ச்சல் பாதிப்புகள் அதிகரிக்கும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால் மாணவர்களின் உடல்நிலையை கண்காணிக்குமாறு மாவட்ட வாரியாக பள்ளிகளுக்கு சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். மேலும், பள்ளிகளில் மருத்துவ…

viduthalai

சென்னை கலைவாணர் அரங்கில் மாற்றுத்திறனாளிகளுக்கான புதிய உபகரணங்கள் கண்காட்சி நாளையும், நாளை மறுநாளும் நடக்கிறது

சென்னை, ஜூன் 11- மாற்றுத்திறனாளிகளுக்கான, முன்னணி தொழில்நுட்ப உதவி உபகரணம் அறிமுக கண்காட்சி, 'டெக் பார் ஆல் - 2025' என்ற தலைப்பில், சேப்பாக்கம் கலைவாணர் அரங்கத்தில் நடைபெறுகிறது. இம்மாதம் 12, 13 ஆகிய இரண்டு நாள் நடக்கும் கண்காட்சியில், அனைத்து…

viduthalai

தமிழ்நாட்டில் சட்ட விரோதமாக மருந்து விற்பனை 960 மருந்தகங்களின் உரிமம் தற்காலிகமாக ரத்து

சென்னை, ஜூன் 11- தமிழ் நாட்டில் கடந்த மூன்று ஆண்டுகளில் சட்ட விரோதமாக மருந்துகளை விற்பனை செய்த 960 மருந்தகங்களின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மருந்தகங்கள் தமிழ்நாட்டில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருந்தகங்கள் உள்ளன அதேபோன்று நூற்றுக்கணக்கான மருந்து உற்பத்தி…

viduthalai

மாநிலங்களவைக்கு தமிழ்நாட்டிலிருந்து ஆறு பேர் போட்டியின்றி தேர்வு

சென்னை, ஜூன் 11- நாடாளுமன்ற மாநிலங்களவைக்கு திமுக சார்பில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், பி.வில்சன் உள்ளிட்ட 4 பேரும், அதிமுக சார்பில் அய்.எஸ்.இன்ப துரை, தனபால் ஆகியோரும் போட்டியின்றித் தேர்வாகியுள்ளனர். தமிழ்நாட்டில் மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்புமனுக்கள் பரிசீலனை நேற்று…

viduthalai

9.69 விழுக்காடு பொருளாதார வளர்ச்சியுடன் இந்தியாவின் வளர்ச்சி என்ஜினாக தமிழ்நாடு திகழ்கிறது சென்னையில் பன்னாட்டு வணிக மய்ய திறப்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

சென்னை, ஜூன் 11- 9.69 சதவீத பொருளாதார வளர்ச்சியுடன் இந்தியாவின் வளர்ச்சி என்ஜினாக தமிழ்நாடு திகழ்கிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் கூறினார். வணிக மய்யம் சென்னை தரமணியில் உலகளாவிய வணிக மய்யம் கடந்த 2001ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. கடந்த 2006ஆம்…

viduthalai

பா.ஜ.க. அமைச்சரால் அவமானப்படுத்தப்பட்ட தலைமை மருத்துவர் நீதிகேட்டு மருத்துவர்கள் போராட்டம்

பனாஜி, ஜூன் 11- கோவா மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் தலைமை மருத்துவ அதிகாரி ருத்ரேஷ் குட்டிக்கர். மாநில சுகாதார துறை அமைச்சர் விஷ்வஜித் ரானே மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் திடீர் சோதனை நடத்தினார். அப்போது தலைமை மருத்துவ அதிகாரி நோயாளிகளிடம் கடுமையாக…

viduthalai

‘Periyar Vision OTT’-இல் ‘RSS ஒரு கொலைகார இயக்கம்’

வணக்கம், ‘Periyar Vision OTT'-இல் ‘RSS ஒரு கொலைகார இயக்கம்' என்றொரு காணொலி ஒளிபரப்பாகிறது. அதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் கே.பாலகிருஷ்ணன் அவர்கள் காந்தி கொலை தொடங்கி அடுத்தடுத்து ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் செய்த படுகொலைகள் அனைத்தையும் பட்டியலிட்டுப் பேசியுள்ளார்.…

viduthalai