வரவேற்கத்தக்க உத்தரவு ஏழை மாணவர்களும் தனியார் பள்ளிகளில் படிக்கும் வகையில் தமிழ்நாட்டுக்கான நிதியை ஒதுக்க வேண்டும் ஒன்றிய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை, ஜூன்.11- கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி தமிழ்நாட்டுக்கான நிதியை ஒதுக்குங்கள் என்று ஒன்றிய அர சுக்கு, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. ஏழை மாணவர்களும் தனியார் பள்ளி களில் படிக்க வழிவகை செய்யும் வகையில், கட்டாய உரிமை கல்வி சட்டம்…

viduthalai

பேனா மன்னன் பதில் சொல்கிறார்

கேள்வி: தந்தை பெரியாரை போன்று, பதவியை எதிர்பாராமல், மக்கள் நலனுக்காக அரசியலை தவிர்த்து சமுதாயப் பணிகளில் ஈடு பட்டதுபோல் இல்லாமல், இன்று அரசியலையே நாடுபவர்கள் பற்றி தங்கள் கருத்து என்ன? -மு.சு.அன்புமணி, மதுரை பதில்: பெரியார் போல அரசியலை தவிர்த்து, சமுதாய…

viduthalai

யானைகளை விரட்ட…

மக்கள் புழங்கும் குடியிருக்கும் பகுதிகளில் யானைகளின் நடமாட்டத்தை தடுக்க – விரட்ட, செயற்கையாக அதிக சப்தத்தை வெளிப்படுத்தும் ‘தெர்மல் கேமரா’ கண்டுபிடிப்பு – முயற்சி!

viduthalai

சமூக வலைதளத்திலிருந்து…..

அடுப்பு ஊதும் பெண்ணுக்கு படிப்பு எதற்கு? எனக் கேட்டு பெண்களுக்கு கல்வியை மறுத்த சமுதாயத்திலிருந்து புரட்சி குரலாக எழுந்தது தான் - " பெண்களிடமிருந்து கரண்டியை பிடுங்கி விட்டு அவர்களது கைகளில் புத்தகங்களை கொடுங்கள்"....என்ற பெரியாரின் குரல் ! செயற்கை நுண்ணறிவு…

viduthalai

கீழடி குறித்து இன்னும் ஆய்வுகள் தேவைப்படுகிறதாம் ஒன்றிய அரசின் மலிவான அரசியலுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம்

சென்னை, ஜூன் 11- மலிவான அரசியலுக்காக வரலாறு காத்திருக் காது என்று கீழடி குறித்த ஒன்றிய அமைச்சரின் கருத்துக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி தந்துள்ளார். கடும் கண்டனம் ஒன்றிய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், சென்னையில் நேற்று (10.6.2025) செய்தியாளர்களுக்கு…

viduthalai

பாடநூல் கழக நூல்களை இணைய வழியில் பெறும் வசதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தாா்

சென்னை, ஜூன் 11- பாடநூல் கழக நூல்களை இணைய வழியில் பெறும் வசதியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தாா். சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள புத்தகப் பூங்கா திறப்பு விழா நேற்று (10.6.2025) நடைபெற்றது. இந்த நிகழ்வின் போது,…

viduthalai

கருப்புப்பணப்புகழ் சாமியாருக்கு சலுகை கொடுத்து ஊழல் செய்த நேபாள பிரதமர்மீது வழக்குப் பதிவு

காத்மாண்டு, ஜூன் 11  நேபாளத்தில் பதஞ்சலி நிறுவனத்துக்கு அனுமதிக்கப் பட்ட அளவை மீறி, அதிக நிலம் வழங்கிய குற்றச்சாட்டில், அந்நாட்டின் மேனாள் பிரதமர் மாதவ் குமார் நேபாள் மீது, அந்நாட்டு லஞ்ச ஒழிப்புத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதில், 8…

viduthalai

இதுதான் பெரியார் வழியா?

பா.ம.க. இடையே ஏற்பட்ட மோதல் போக்கு மாற யாகம் நடத்துகிறார்களாம்! தஞ்சாவூர், ஜூன்.11- பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் இடையே ஏற்பட்ட மோதல் போக்கு மாறி சுமுக நிலை ஏற்பட தஞ்சை வடக்கு…

viduthalai

‘பெரியார் உலக’த்திற்கு நன்கொடை வழங்கிய தோழரின் உணர்ச்சிக் கடிதம்

‘பெரியார் உலக மயம்; உலகம் பெரியார் மயம்’ என்று சொல்லி தந்தை பெரியார் அவர்களுடைய கொள்கை உலகம் முழுவதும் பரப்புகின்ற பணியில் கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கும் தாங்கள் ‘விடுதலை’யில் ஒரு உருக்கமான அறிக்கை வெளி யிட்டு இருந்தீர்கள். திராவிட இனத்திற்குத் திசைகாட்டியாக…

viduthalai

நாடாளுமன்ற தொகுதி மறு சீரமைப்பு மக்கள் தொகை கட்டுப்பாடு என்ற ஒன்றிய அரசின் திட்டம் சீரழிகிறது அதிக குழந்தைகள் பெற்றால் ஊக்கத்தொகையாம் ஆந்திர அரசின் அதிரடி திட்டம்

விஜயவாடா, ஜூன்.11-ஆந்திர அரசு இணையர்களுக்கு இனிப்பான செய்தி ஒன்றை வெளியிட உள்ளது. அதாவது அதிக குழந்தைகள் பெற்றால் ஊக்கத் தொகை வழங்க பரிசீலனை செய்து வருகிறதாம். மக்கள் தொகை நம் நாட்டில் உள்ள நாடாளுமன்ற தொகுதிகளை மறுசீரமைப்பு செய்ய ஒன்றிய அரசு…

viduthalai