உரிமைக்காக போராடுபவர்களை கைது செய்வதா? மணிப்பூரில் பெண்கள் தீப்பந்தம் ஏந்தி பேரணி

இம்பால், ஜூன் 12- மணிப்பூரில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து பெண்கள் தீப்பந்தம் ஏந்தி பேரணி நடத்தி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். குழுக்களுக்கிடையே வன்முறை மணிப்பூர் மாநிலத்தில் 2 ஆண்டுகளாக நடைபெற்று வரும் மெய்தி, குகி இன குழுக்களுக்கு இடையேயான…

Viduthalai

கரோனா: தமிழ்நாட்டில் கண்டறியப்பட்டது வீரியமற்ற ஒமைக்ரான் தொற்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை, ஜூன் 12- தமிழ்நாட்டில் கண்டறியப்பட்டது வீரியமற்ற ஒமைக்ரான் வகை கரோனா தொற்று. எனவே, பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். கருத்தரங்கம் மகப்பேறு காலத்தில் ஏற்படும் சிக்கல்களுக்கான சிகிச்சை குறித்து வழிகாட்டும் 2…

Viduthalai

‘‘பெரியார் உலக நிதி’’ – எம் வேண்டுகோளுக்கு வேகமாகப் பலன் கிடைத்து வருகிறது! ‘‘பெற்றது கை மண்ணளவு – பெற வேண்டியது உலகளவு!’’ – விரைவீர், திரட்டுவீர்!

திருச்சி சிறுகனூரில் நடைபெற்றுவரும் பெரியார் உலகத்தின் கட்டுமானப் பணிகள் தொய்வ டையக் கூடாது என்பதால், கடந்த 30.5.2025 அன்று நான், நமது பெரியார் பற்றாளர்களாகவும், பகுத்தறிவாளர்களாகவும் உள்ள பெருமக்களிடம், பெரியார் தொண்டறத்தின் பெருமை – சிறப்பை, காலத்தைத் தாண்டி, இனிவரும் தலைமுறையினரின்…

viduthalai

விடுபட்ட மகளிருக்கு ரூ.1,000 உரிமைத் தொகை முதல் கட்டப் பணிகள் தொடக்கம்

சென்னை, ஜூன் 12-  விடுபட்ட மகளிருக்கு ரூ.1,000 உரிமைத் தொகை வழங்குவது தொடர்பான முதல்கட்டப் பணிகள் தொடங்கி உள்ளதாக துணை முதலமைச்சர் உதயநிதி தெரிவித்தார். சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று (11.6.2025) நடைபெற்ற நிகழ்ச்சியில், மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு மாநில அளவிலான…

Viduthalai

இந்நாள் – அந்நாள்

என்.வி.நடராசன் பிறந்தநாள் (12.06.2025) திராவிடர் இயக்க தியாகச் செம்மல் என்.வி. நடராசன் சென்னை செங்குன்றம் அருகில் உள்ள ஞாயிறு என்ற ஊரில் விஜயரங்கம்- தனலட்சுமி இணையரின் 2ஆவது மகனாகப் பிறந்தவர் என்.வி.நடராசன்.  ‘குடிஅரசு ஏட்டின் ஈர்ப்பால்  தமிழ் உணர்வும், தன்மான உணர்வும்…

Viduthalai

இந்நாள் – அந்நாள்

‘மானமிகு’ : ஒரு சொல்லின் பயணம் - ஆசிரியர் கி.வீரமணியில் இருந்து கலைஞர் வரை! ஜூன் 12, 1980 அன்று தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டத்தில் நடந்த திராவிடர் கழகப் பொதுக்கூட்டத்தில், திராவிடர் கழகத்தின் தலைவர் அவர்கள் ஒரு புதிய சொல்லை அறிமுகப்படுத்தினார்.…

Viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 11.6.2025

டெக்கான் கிரானிக்கல்,சென்னை: *கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கான நிதியை வழங்க வேண்டும்: ஒன்றிய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * கருநாடகத்தில் மீண்டும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்தார். 2016-ஆம் ஆண்டில்…

viduthalai

ஆன்மிக மாநாடு வாக்கு வங்கியாக மாறாது மதவாத அரசியலுக்கு தமிழ்நாட்டு மக்கள் இடம் கொடுக்க மாட்டார்கள் தொல்.திருமாவளவன் பேட்டி

பெரம்பலூர், ஜூன் 11- ஆன்மிக மாநாடு வாக்கு வங்கியாக மாறாது. மதவாத அரசியலுக்கு தமிழக மக்கள் ஒருபோதும் இடம் கொடுக்க மாட் டார்கள் என்று தொல்.திருமாவளவன் கூறினார். பெரம்பலூரில் நேற்று (10.6.2025) விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.…

viduthalai

ஏழை பெண்கள் நிலம் வாங்க ரூ.5 லட்சம் கடன் திட்டம்!

ஏழை பெண்கள் நிலம் வாங்க ரூ.5 லட்சம் வரை கடன் வழங்கும் திட்டத்தை TNSC Bank தொடங்கியுள்ளது. இத்திட்டத்தில் கடன் பெற்று 4 5 சென்ட் நிலம் வாங்கலாம். அதை சிறுதானியங்கள் சாகுபடி (அ) கால்நடைகளின் மேய்ச்சல் தொழிலுக்குப் பயன்படுத்தலாம். புதிய…

viduthalai

பெரியார் உலகத்திற்கு ஒரு லட்சம் நன்கொடை

அமெரிக்காவில் உள்ள தங்களது பிள்ளைகள் அருள்செல்வன்-பாலமீனாட்சி ஆகியோருக்கா மதுரை திருவாளர்கள் பெருந்தொண்டர் ஆசிரியர் இராமசாமி-இராஜேஸ்வரி ஆகியோர் பெரியார் உலகத்திற்கு ரூ.1 லட்சம் நன்கொடையை (காசோலை) வழங்கினர். மேட்டூர் கழக மாவட்ட காப்பாளர்  பழனி. புள்ளையண்ணன் ‘பெரியார் உலக’த்திற்கு நன்கொடையாக ரூ.10,000/-த்தை கழகப்…

viduthalai