செய்திச் சுருக்கம்

நீட் தேர்வு முடிவில் குளறுபடி: கோவை மாணவி புகார் மருத்துவ இளங்கலை பட்டப் படிப்புக்கான ‘நீட்’ தேர்வு முடிவுகள் 14.6.2025 அன்று வெளியானது. இதில் 680 மார்க் பெற்று 40ஆவது ரேங்க் எடுத்த கோவை மாணவி அபிஷியாவின் பெயர், தேசிய டாப்…

viduthalai

கந்துவட்டி கொடுமை! வீட்டை பூட்டி, இளம்பெண்ணை வெளியேற்றினார் பா.ஜ. நிர்வாகி கைது

நெல்லை, ஜூன் 16- கந்துவட்டி தராத இளம் பெண்ணை வெளியேற்றி வீட்டுக்கு பூட்டு போட்டு மிரட்டிய நெல்லை பாஜ நிர்வாகியை காவல் துறையினர் கைது செய்தனர். நெல்லை மேலப்பாளை யம், சேவியர் காலனியை சேர்ந்தவர் டென்னிசன் (36). இவரது மனைவி பிரின்சி…

viduthalai

இஸ்ரேல் – ஈரான் மோதல் எதிரொலி பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்

சென்னை, ஜூன் 16- இஸ்ரேல்- ஈரான் மோதல் எதிரொலியாக இந்தியாவில் கச்சா எண்ணெய் இறக்குமதி பாதிக்கும். இதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. சமமான நிலைப்பாடு இஸ்ரேல்-ஈரான் இடையே கடுமையான போர் சூழல் ஏற்பட்டு உள்ளது.…

viduthalai

பெரியார் – அம்பேத்கர் சிலை என்றால் அச்சம் உலுக்குகிறதா? உ.பி.யில் மீண்டும் அம்பேத்கர் சிலை உடைப்பு

மகாராஜ்கஞ்ச், ஜூன் 16- வன்முறை சம்பவங்களின் கூடார மாக மாறி வரும் பாஜக ஆளும்  உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஒரு வார இடைவெளியில் மீண்டும் ஒரு  அம்பேத்கர் சிலை உடைக்கப் பட்டுள்ளது. அடையாளம் தெரியாத நபர்கள்... உத்தரப்பிரதேசத்தின் மகா ராஜ்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள…

viduthalai

மேலும் மேலும் விபத்துகளா? உத்தராகண்டில் ஹெலிகாப்டர் விபத்து குழந்தை உள்பட 7 பேர் பலி

டேராடூன், ஜூன் 16-  இமய மலைச்சாரலில் உள்ள உத்தராகண்ட் மாநிலத்தின் குப்தகாசியில் இருந்து கேதார்நாத் கோவிலுக்கு சென்று  கொண்டிருந்த “ஆர்யன் ஏவியே ஷன்” நிறுவனத்திற்குச் சொந்தமான ஹெலிகாப்டர் நேற்று (15.6.2025) அதிகாலை 5.20 மணியளவில் கவுரி குண்ட் - சோன்பிரயாக் வனப்பகுதியில் விழுந்து…

viduthalai

குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயரை சூட்ட வேண்டும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

திருவையாறு, ஜூன் 16- திருவையாறு தி.மு.க. சட்டப் பேரவை உறுப்பினர் துரை சந்திரசேகரின் இல்ல மணவிழாவில் இன்று (16.6.2025) பங்கேற்று மணமக்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்தினார். இவ்விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- சீர்திருத்த திருமணங்களுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் பெற்றுத் தந்தவர் பேரறிஞர்…

viduthalai

மாணவர்கள் உதவித் தொகை பெற விண்ணப்பிக்க கடைசி தேதி

சென்னை, ஜூன் 16- தமிழ்நாடு அரசு மாணவர்களின் கல்வி மற்றும் நலனை மேம்படுத்தும் நோக்கத்தில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. அதில் புத்தகங்கள், சீருடை, சைக்கிள், மடிக்கணினி, உதவித்தொகை என வழங்கப்பட்டு வருகின்றது. மேலும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச…

viduthalai

இன்றைய ஆன்மிகம்

உளறுவதுதான் ஆன்மிகம்? தினமும் கடலில் ஸ்நானம் செய்யக்கூடாது. பவுர்ணமி, அமாவாசை மற்றும் கிரகண நாட்களில் கடலில் ஸ்நானம் செய்யலாம். ஆனால், ராமேஸ்வரத்திலும், கன்னியாகுமரியிலும் எப்போதும் சமுத்திர ஸ்நானம் செய்யலாம். – ‘தினமலர்’ வாரமலர், 15.6.2025 சமுத்திர ஸ்நானம் ஏன் தினமும் செய்யக்…

viduthalai

கீழடி – இருட்டடிப்பு: இனவுணர்வாளர்களே, திரண்டு வாரீர்! வாரீர்!!– கருஞ்சட்டை –

தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் 1889  முதல் 1905 வரை ஆங்கிலேயரான அலெக்சாண்டர் ரியா என்பவர் அகழாய்வு மேற்கொண்டார். 4000–த்திற்கும் மேற்பட்ட பொருள்கள் கிடைத்தன. இரும்பால் செய்யப்பட்ட ஆயுதங்கள், பாத்திரங்கள், வெண்கலத்தால் செய்யப்பட்ட அணிகலன்கள், தங்க நகைகள், பல்வேறு வகையான மணிகள், மாவு…

viduthalai

எதிர்க்கட்சிக் கூட்டணிக்குப் பெயர் என்ன? அந்தக் கூட்டணியினுடைய தலைவர் யார்?  பா.ஜ.க.வினுடைய அமித்ஷாவா? அல்லது எடப்பாடி பழனிசாமியா?

அடமானத்திலிருந்து அ.தி.மு.க.வை மீட்பதைப்பற்றி அவர் கவலைப்படவில்லை; தன்னை மீட்டுக் கொள்வது எப்படி என்றுதான் கவலைப்படுகிறார் கோபியில் செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர் ஆசிரியர் கோபி, ஜூன் 16 எதிர்க்கட்சிக் கூட்டணிக்குப் பெயர் என்ன? அந்தக் கூட்டணியினுடைய தலைவர் யார்? அந்தக் கூட்டணியில், எந்தெந்த…

viduthalai