தலைசிறந்த மருத்துவ மாநிலமாக தமிழ்நாடு வளர்ச்சி முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தில் 81.33 லட்சம் ஏழைகள் பலன் தமிழ்நாடு அரசு தகவல்

சென்னை, ஜூன் 15- முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தில் 81,33,806 ஏழை மக்கள் பலன் பெற்றுள்ளனர் என்றும், இந்தியாவின் சிறந்த மருத்துவ மாநிலமாக தமிழ்நாடு எழுச்சி பெற்றுள்ளது என்றும் தமிழ்நாடு அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடுஅரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- திட்டங்களே…

viduthalai

எழுத்தறிவு பட்டத்தில் நூறு விழுக்காடு தேர்ச்சி  இந்தியாவில் தமிழ்நாடு முதலிடம் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் சமூக வலைதள பெருமிதத்துடன் பதிவு

சென்னை, ஜூன் 15- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் கூறியிருப்ப தாவது:- முற்றிலும் எழுத, படிக்கத் தெரியாத 15 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் எழுத்தறிவு பெறும் திட்டத்தில் தமிழ்நாட்டில் இருந்து பயின்று 5 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 100…

viduthalai

(தொகுதி மற்றும் IA பணிகள்) தேர்வினை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவர் எஸ். கே. பிரபாகர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்

இன்று (15.06.2025) சென்னை, எழும்பூர், கெங்குரெட்டி தெரு, பிரசிடென்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி மய்யத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடைபெறும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு - I மற்றும் IA (தொகுதி மற்றும் IA பணிகள்) தேர்வினை தமிழ்நாடு…

viduthalai

கல்லூரி கல்வி இயக்குநரகத்துக்கு எதிரான வழக்கு தள்ளுபடி

சென்னை, ஜூன் 15- சென்னை யில் உள்ள அரசு உதவி பெறும் கல்லூரி யில் 5 உதவி பேராசி ரியர்கள் நியமனத்துக்கு கல்லூரி கல்வி இயக்குநரகம் ஒப்புதல் வழங்க மறுத்ததை எதிர்த்த வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தர விட்டுள்ளது.…

viduthalai

தமிழ்நாட்டில் 19ஆம் தேதி வரை மழை பெய்யும் வானிலை ஆய்வு மய்யம்

சென்னை, ஜூன் 15- சென்னை வானிலை ஆய்வு மய்யம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் 19ஆம் தேதி வரை பல்வேறு பகுதிகளில் மழை பெய்யக்கூடும். இன்று தமிழ்நாட்டில்…

viduthalai

இந்திய வெளியுறவுக் கொள்கை சீா்குலைவு: அய்.நா. வாக்கெடுப்பை புறக்கணித்த மோடி அரசு மீது காங்கிரஸ் கடும் விமர்சனம்

புதுடில்லி, ஜூன் 15- பிரதமா் மோடி தலைமையிலான ஆட்சியில் நாட்டின் வெளியுறவுக் கொள்கை சீா்குலைந்துவிட்டதாக காங்கிரஸ் கடுமையாக விமா்சித்துள்ளது. பாலஸ்தீனத்தின் காஸா மீதான இஸ்ரேலின் போரை நிறுத்தக் கோரும் அய்.நா. தீா்மானம் மீதான வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்ததை முன்வைத்து, காங்கிரஸ் இவ்வாறு…

viduthalai

அமைச்சர் சிவசங்கர் அவர்களின் தந்தையின் நினைவு நாள்

பெரம்பலூர், ஜூன்,14- பெரம்பலூர் மாவட்ட திமுக மேனாள் செயலாளர், ஆண்டிமடம் தொகுதி சட்டமன்ற மேனாள் உறுப்பினர், மாநிலங்களவை மேனாள் உறுப்பினர், போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கரின் தந்தையான மறைந்த எஸ்.சிவசுப்ரமணியன் அவர்களின் 6-ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, பெரம்பலூர்…

viduthalai

பெரியார் மருந்தியல் கல்லூரியில் உலக குருதிக் கொடையாளர் நாள் உறுதிமொழியேற்பு

திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியில் 14.06.2025 அன்று செஞ்சுருள் சங்கம் மற்றும் நாட்டு நலப்பணித்திட்டத்தின் சார்பில் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உலக குருதிக் கொடையாளர் நாள் உறுதி மொழியினை ஏற்றனர். இந்நிகழ்வில் பெரியார் நலவாழ்வு சங்கத்தின் மூலம் குருதிக் கொடையளிப்பதன் முக்கியத்துவம்…

viduthalai

நன்கொடை

சென்னை - பல்லவன் சாலையில் உள்ள போக்குவரத்துத்துறை ஓய்வு பெற்றோர் - தொழிற்சங்கங்களுக்கு ரூ.1000 வீதம் 5 சங்கங்களுக்கு ரூ.5000 நன்கொடை தரப்பட்டது. - மா.இராசு, கூடுவாஞ்சேரி

viduthalai

பெரம்பலூரில் பெரியார் பேசுகிறார் சிறப்புக் கருத்தரங்கம்

பெரம்பலூர், ஜூன் 15- பெரம்பலூரில் "பெரியார் பேசுகிறார்" எனும் 10ஆவது மாதாந்திர கருத்தரங்கக் கூட்டம் 14.06.2025 சனிக்கிழமை மாலை 6 மணியளவில் மருத்துவர் குணகோமதி மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் மு.விசயேந்திரன் வரவேற்புரையாற்ற, மாவட்ட காப்பாளர் ந.ஆறுமுகம், துரைசாமி, அண்ணாதுரை,…

viduthalai