மின் தடையால் பாதிக்கப்பட்ட 75 மாணவர்களுக்கு மீண்டும் நீட் தேர்வு நடத்த வேண்டும் மத்திய பிரதேச உயர்நீதிமன்றம் உத்தரவு

இந்தூர், ஜூலை 3- நீட் தேர்வின்போது மின் தடையால் பாதிக்கப்பட்ட 75 மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்த மத்தியபிரதேச உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாணவர்கள் வழக்கு இளநிலை மருத்துவ படிப்பு களுக்கான ‘நீட்' தேர்வு கடந்த மே 4ஆம் தேதி நாடு முழுவதும்…

Viduthalai

திடீர் மரணங்களுக்கும் – கரோனா தடுப்பூசிக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை : மருத்துவ ஆய்வறிக்கையில் தகவல்

புதுடில்லி, ஜூலை 03 திடீர் மரணங்களுக்கு கரோனா தடுப் பூசியுடன் நேரடி தொடர்பு உள்ளதற்கான எந்த ஆதாரமும் இல்லை என மருத்துவ ஆராய்ச்சி இந்திய கவுன்சில் (ஐசிஎம்ஆர்), நோய் கட்டுப்பாட்டு தேசிய மையம் (என்சிடிசி) ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2021-ஆம் ஆண்டு…

Viduthalai

குரு – சீடன்!

இல்லையே...! சீடன்: பிரதமர் மோடி, அய்ந்து நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் தொடங்கியி ருக்கிறாரே, குருஜி! குரு: உள்நாட்டு மக்களை நேரில் சந்திக்கும் அளவிற்கு அவரது ஆட்சியில் சாதனைகள் இல்லையே, சீடா?

viduthalai

திராவிட இயக்கத்தை யாராலும் அசைத்துப் பார்க்க முடியாது முதலமைச்சர் சந்திப்புக்குப் பின் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பேட்டி

சென்னை, ஜூலை.3- இமய மலையை கூட அசைத்துவிடலாம். ஆனால், திராவிட இயக்கத்தை யாராலும் அசைத்துக்கூட பார்க்க முடியாது என்று வைகோ தெரி வித்துள்ளார். முதலமைச்சருடன் சந்திப்பு ம.தி.மு.க. கோவை மண்டல செயல் வீரர்கள் கூட்டம் திருப்பூரில் நேற்று முன்தினம் (1.7.2025) நடைபெற்றது.…

Viduthalai

பி.ஜே.பி. மதவெறிக்கு அளவே இல்லையா? உத்தரப்பிரதேசத்தில் காவடி யாத்திரை பாதையில் ஹிந்துக்கள் அல்லாதவர்கள் கடைகள் அமைக்கத் தடை! ஊழியர்களின் ஆடையை அவிழ்த்து சோதித்த கேவலம்!

லக்னோ, ஜூலை 3 உத்தரப்பிரதேசத்தில் காவடி யாத்திரைப் பாதையில் ஹிந்துக்கள் அல்லாதவர்கள் கடைகள் அமைக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. சந்தேகத்தின் பேரில், கடையில் உள்ள ஊழியர்களின் ஆடையை அவிழ்த்த அவலமும் நடந்துள்ளது. யாத்திரை உத்தரப்பிரதேசத்தில் ஆளும் பி.ஜே.பி. அரசின் மதவெறிக்குச் சான்றாக நடந்துள்ள…

viduthalai

தேவநாத(ன்) லீலை!

(‘தினமலர்’ வார மலர்) பதிலடி: கோயில் எல்லாம் தேவையில்லை. கர்ப்பக்கிரகத்தில் தேவநாதன் லீலைகள் நடக்கத்தான் வசதி செய்து கொடுக்க வேண்டும் என்பார்களோ?  

Viduthalai

செய்தியும், சிந்தனையும்…!

எல்லாம் அரசியல்தானா? * ஒரே வரியில் முதலமைச்சர் ‘சாரி’ என சொல்வது எந்த வகையில் நியாயம்? – நயினார் நாகேந்திரன் கேள்வி *முருகன் மாநாடாக இருந்தாலும், சாவு வீடாக இருந்தாலும் எல்லாம் அரசியல் தானா? என்ேன மனித நேயம்! என்ன கவலை?…

viduthalai

நாடெங்கும் உரத் தட்டுப்பாட்டால் கடும் அவதிபடும்் விவசாயிகளுக்கு உதவ ஒன்றிய பிஜேபி அரசு முன் வராதது ஏன்?

புதுடில்லி, ஜூலை 3- ராஜஸ்தான் போன்ற சில மாநிலங்களில், உரத் தட்டுப்பாடு நிலவுவதாக வெளியான ஊடகச் செய்திகளை சுட்டிக்காட்டி. நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். முதுகெலும்பு! அதில் அவர் கூறியிருப்பதாவது:- இந்தியா…

viduthalai

திமுகவில் இணைந்த பாஜகவினர்

தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதிருப்தி அரசியல்வாதிகள் பிற கட்சிகளுக்கு மாறுவது தொடங்கியுள்ளது. திமுக மூத்த தலைவரும், முன்னாள் சபாநாயகருமான ஆவுடையப்பன் முன்னிலையில் நெல்லை தெற்கு மாவட்ட பாஜக தகவல் தொழில் நுட்பப் பிரிவின்  துணைத் தலைவர் மகேஸ் வில்சன் திமுகவில்…

Viduthalai

மானத்தையும், அறிவையும் தந்த தலைவருக்கு உருவாக்கப்படும்  ‘‘பெரியார் உலகத்திற்கு’’ நிதியைத் தாரீர்! நிதியை திரட்டுவீர், தோழர்களே!

* வண்டிக்கார மகனாகப் பிறந்து – மண்டிக்கார தனயனாக வளர்ந்து – திரண்ட சொத்துகளை நாட்டுக்கே அளித்துச் சென்றவர் தந்தை பெரியார்! * காலத்தை வென்று நிலைத்து நிற்கும் ‘‘பெரியார் உலகத்தை’’ உருவாக்கிட பல திசைகளிலிருந்தும் நிதிகள் வருவது மகிழ்ச்சிக்கும், நன்றிக்கும்…

viduthalai