எத்தனை விண்மீன் மண்டலங்களோ? படம்பிடித்து அனுப்பும் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி!
பால்வெளி மண்டலத்தை விட அய்ந்து மடங்கு பிரகாசமானதும், 12 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள மெசியர் 82 (Messier 82 - M82) அல்லது சிகார் விண்மீன் மண்டலம் (Cigar Galaxy) என அழைக்கப்படும் ஒரு அண்டை விண்மீன் மண்டலத்தின்…
ஆசிரியருக்குக் கடிதங்கள்
‘பெரியார் உலக’ நிதியாக ரூ.1,00,000 அய்யா மதுரைக்கு வரும்போது எங்கள் குடும்பம் சார்பாக வழங்குவோம் எங்கள் குடும்பத் தலைவரும், பாசத்திற்குரியவருமான ஆசிரியர் தாத்தா அவர்களுக்கு வணக்கம். மதுரை இளமதி முருகேசனின் மகன் செல்வி. கவின்மதி அன்புடன் எழுதிக் கொள்வது, இங்கு நாங்கள்…
மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் பணி நீக்கம்.
l மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் பணி நீக்கம். l இதைப் பற்றி பேச மாட்டார்களா? மத்திய பிரதேச போபாலில் தனியார் மருத்துவக் கல்லூரியில் புதிதாக வந்த மாணவரை இறுதியாண்டில் படிக்கும் மாணவர்கள் கடுமையாக தாக்கு! l வங்காளதேச மேனாள் பிரதமர் ஷேக்…
முதுமை – சுமக்கவா? சுவைக்கவா? இதோ ஒரு வாழ்க்கை அனுபவம்!
சென்னையில் உள்ள பிரபல காது, மூக்கு, தொண்டை மருத்துவ நிபுணர்களில் முக்கியமானவர் போற்றுதலுக்குரிய டாக்டர் கே.கே. இராமலிங்கம் அவர்கள். அவர் இன்னும் சில வாரங்களில் 90 வயதை எட்டவிருக்கிறார். கோவை (பழைய) மாவட்டத்தில் ஒரு சிறிய கிராமம் – கொம்பு பாளையத்திற்கு…
குடிபோதையும் குருக்கள்மாரும்!
சிறீவில்லிபுத்தூரைச் சேர்ந்த அர்ச்சகப் பார்ப்பனர்கள் குடித்து விட்டுக் கும்மாளம் போட்ட அருவருப்பான காணொலிக் காட்சி நாட்டையே நாற வைத்து விட்டது. எதற்கெடுத்தாலும் ஆகமம், புனிதம், சுத்தபத்தம் பேசும் பார்ப்பனர்கள் இப்பொழுது ‘‘உப்புக் கண்டம் பறி கொடுத்த பழைய பார்ப்பனத்திபோல’’ அல்லாடுகின்றனர். அதையும்…
34 பேரூராட்சிகளை தரம் உயர்த்தி தமிழ்நாடு அரசு அறிவிப்பு!
சென்னை, ஜூலை 3– தமிழ்நாட்டில் 34 பேரூராட்சிகளை தரம் உயர்த்தி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 10 தேர்வு நிலை பேரூராட்சிகள் சிறப்பு நிலை பேரூராட்சிகளாக தரம் உயர்த்தப்படுகின்றன. 8 முதல் நிலை பேரூராட்சிகள்…
இந்திய ஜனநாயகம்
இந்திய ஜனநாயகமானது வாழ்க்கைக்கு யோக்கியமான ஒரு தொழிலையோ, ஜீவனத்திற்கு நாணயமான வருவாயையோ கொண்டிருக்காத மக்களில் 100க்கு 75 சதவிகித மக்களை, அரசியல் வாழ்வுக் காரர்களாக இருப்பவர்களை (பொதுத் தொண்டர்களை)க் கொண்ட அரசியல் கட்சிகளைக் கொண்ட ஜனநாயகமாகும். (பெரியார் 86ஆவது விடுதலை பிறந்த…
கம்ப்யூட்டர் மைண்ட்!
‘‘துணை முதலமைச்சர் உதயநிதிக்கு அவரது தாத்தாவை (கலைஞர்) போல் ஞாபக சக்தி அதிகம். உதயநிதிக்கு கலைஞர் போல் கம்ப்யூட்டர் மைண்ட்’’ என்றார் தி.மு.க. பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் கூறியுள்ளார்.
ஒருவர் வேறு இடத்தில் சொந்தவீடு வைத்து இருந்தாலும் வசிக்கும் தொகுதியில் மட்டுமே வாக்காளராக பதிவு செய்ய முடியும் தலைமை தேர்தல் ஆணையர் விளக்கம்
புதுடில்லி, ஜூலை.3- வாக்காளராக பதிவு செய்வது வசிப்பிடத்திலா? அல்லது சொந்த வீடு இருக்கும் இடத்திலா? என்பது குறித்து தலைமை தேர்தல் ஆணையர் விளக்கம் அளித்துள் ளார். எங்கு பதிவு செய்வது? பீகார் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது.…
அறிவியல் மனப்பான்மையாக ஆக்கவேண்டும் என்பதே திராவிடக் கருத்தியல்! புத்தக அறிமுக விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியரின் சிறப்புரை
நம்முடைய கல்விக் கொள்கை ‘‘எல்லோருக்கும் எல்லாம்’’ என்பதுதான்! ‘‘இன்னாருக்கு இதுதான்’’, ‘‘படிக்காதே’’ என்று சொல்வதுதான் ஆரியக் கல்விக் கொள்கை! கல்வியை காவி மயமாக்கவேண்டும் என்பது ஆரியக் கருத்தியல்; சென்னை, ஜூலை 3- கல்வியை காவி மயமாக்கவேண்டும் என்று சொல்வது ஆரியக் கருத்தியலாகும்.…
