மறைவு
கன்னியாகுமரி மாவட்டம் திக்கணங்கோடு தாராவிளை பகுதியைச் சேர்ந்த தக்கலை ஒன்றிய கழக தலைவர், தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணியாற்றி பணி நிறைவு பெற்ற பெரியார் பெருந்தொண்டர் இரா.இராசீவ்லால் (வயது 75) மறைவுற்றார் என்பதை அறிந்து வருந்துகிறோம். அவருக்கு குமரி மாவட்ட கழக…
தமிழ்நாடு, புதுவை, கேரள மாநிலங்கள் எதிர்த்தும், உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்தும் மேகதாது அணையை கட்டும் பணிகளை தொடங்கி விட்டதாக கருநாடக அரசு அறிவிப்பு
பெங்களூரு, ஜூலை 3 ‘உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவை யில் உள்ள நிலையில் மேகதாது அணை கட்டுவதற்கான அடிப்படை பணிகளை தொடங்கி விட்டோம்' என்று கருநாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் கூறினார். மேகதாது திட்டம் கருநாடகத்தில் பெங்களூரு, ராமநகர் உள்பட 5 மாவட்டங்களில்…
தமிழ் புதல்வன், புதுமைப்பெண் திட்டங்களில் 9.40 லட்சம் மாணவர்கள் பயன் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தகவல்
சென்னை, ஜூலை 3 பல் கலைக்கழக மேலாண்மை தகவல் அமைப்பு (யுமிஸ்) தளம் வாயிலாக, தமிழ் புதல்வன், புதுமைப் பெண் திட்டங்களில் 9.40 லட்சம் மாண வர்கள் பயனடைந்துள்ளதாக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரி வித்துள்ளார். இது…
பெரியார் விடுக்கும் வினா! (1693)
பார்ப்பனரை எதிர்த்துப் பெறும்படியான வெற்றியென்பது வெற்றி போலக் காணப்படலாம். ஆனால், அது நிலையான வெற்றியாய் இருக்க முடியுமா? ஏனெனில், பார்ப்பனர்கள் ஆயுதபாணிகள். நாம் ஆயுதமற்றவர்கள். அது மாத்திரமல்ல; அவர்களுடைய ஆயுதத்தை நாம் வணங்குவதோடு, அந்த ஆயுதங்களையே சரணாகதியாய் அடைந்தவர்கள். ஆனதனால், அந்த…
‘காமராஜர் விருது’ பெற்ற பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள்
திருச்சி, ஜூலை 3- 2023-2024ஆம் கல்வியாண்டில் 12ஆம் வகுப்பில் தமிழ் வழியில் கல்வி பயின்று மற்றும் தனித்திறன்களில் சிறந்து விளங்கும் மாணவர் களுக்கு காமராஜர் விருது மற்றும் பரிசுத்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் நமது பள்ளியில் 2023-2024ஆம் கல்வியாண்டில் 12ஆம் வகுப்பு…
திருச்சி, புனித பிலோமினாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் 150ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு பள்ளி மாணவிகளுக்கான பல்வேறு போட்டிகள் நடை பெற்றன.
திருச்சி, புனித பிலோமினாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் 150ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு பள்ளி மாணவிகளுக்கான, மாவட்ட அளவிலான, சதுரங்கம், பூப்பந்து உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடை பெற்றன. இதில் மாவட்ட அளவிலான பூப்பந் தாட்டப் போட்டியில் திருச்சி, பெரியார் நூற்றாண்டு…
திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் மாணவிகள் பூப்பந்தாட்டப் போட்டியில் சாதனை!
திருச்சி, ஜூலை 3- திருச்சி மாவட்ட பூப்பந்தாட்டக் கழகமும், மணவை பூப்பந்தாட்டக் கழகமும் இணைந்து நடத்திய மாணவிகளுக்கான, மாவட்ட அளவிலான பூப்பந்தாட்டப் போட்டி கடந்த 15.06.2025 அன்று, மணப்பாறை, தியாகேசர் ஆலை மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் திருச்சி பெரியார்…
பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) முதலாமாண்டு பொறியியல் மற்றும் கலை அறிவியல் துறை மாணவர்களுக்கு வகுப்புகள் தொடக்கம்!
வல்லம், ஜுன் 3- பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) முதலாமாண்டு பொறியியல் மற்றும் கலை அறிவியல் துறை முதன்மையர்களுக்கு வகுப்புகள் தொடக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் பல்கலைக்கழக வணக்கத்திற்குரிய வேந்தர் டாக்டர் கி.வீரமணி அவர்கள்…
அறிவியல் குறுஞ்செய்திகள்
ஒவ்வொரு மனிதனும் மூச்சு விடும் முறை என்பது கைரேகை போலவே பிரத்யேகமானது (unique) என்கிறது சமீபத்திய ஆய்வு. இஸ்ரேலில் உள்ள வெய்ஸ்மேன் பல்கலை, 100 ஆரோக்கியமான இளைஞர்களை ஆய்வுக்கு உட்படுத்தி இதைக் கண்டறிந்துள்ளது. அதீத சர்க்கரை, கொழுப்பு, உப்பு உடைய மேற்கத்திய…
வியப்பு! புயலுக்கு அணைபோடும் புதிய தொழில்நுட்பம்
புயலின் தாக்கு தலுக்கு தயாராக இருப் பதற்குப் பதிலாக, அவை வேகமெடுப்பதற்கு முன்பே நிறுத்த முடிந்தால் எப்படி யிருக்கும்? ஆஸ்திரேலிய தேசிய பல்கலை பருவ நிலை விஞ்ஞானிகள் ஒரு துணிச்சலான உத்தியை முன்வைக்கின்றனர். அதாவது, கடல் புயல்கள் நிலத்தை அடையும் முன்பே அவற்றை பலவீனப்படுத்துவது…
